சினிமா

"நா கெட்டவன்தாங்க" சொல்லியவர்..!! இப்போ செய்யது காட்டவும் போகிறார்..!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளிவந்தது.தற்போது வந்துள்ள தகவல் படி சிம்பு இந்த படத்தில் நெகடிவ் வேடத்தில் தான் நடிக்கிறாராம். மங்காத்தா அஜித் போல இந்த படத்தில் சிம்பு முற்றிலும் கெட்டவனாக தான் வருவாராம். முற்றிலும் அரசியல் களத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. DINASUVADU

#simbu 1 Min Read
Default Image

இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் தமிழை ஆயுதமாக எடுத்த டேனியல் வைஷ்ணவியால் பரபரப்பு -வீடியோ உள்ளே

பிக்பாஸ் 2 வின் இன்றைய ப்ரோமோ வெளியானது இதில் வைஷ்னவி மற்றும் டேனியல் ஆகிய இருவருக்குமிடையே நாமினேஷன் போர் முற்றுகிறது. வைஷ்னவி டேனியலை எப்பொழுதும் இவர் பேச்சு என்னை நோகடிக்கும்விதமாக உள்ளது என்று கூறுகிறார் .டேனியல் இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழை ஆயுதமாக எடுக்கின்றார் தான் கமல் சார் உடன் தமிழில் குரல் உயர்த்தி பேசி வெற்றி பெறுவதாக  வைஷ்னவி குறை கூறுகிறார். இது எனது மொழியை இழிவுபடுத்துபவது போலுள்ளது தமிழை குறை கூறுவது என்னை […]

bigboss 2 2 Min Read
Default Image

பிக்பாஸ் மேடையில் கேள்விக்கேட்ட பெண்ணின் கழுத்தை நெரித்த பொன்னம்மபலம் கேள்விகேட்டது ஒரு குத்தமா ஆத்தி

பிக்பாஸ் 2 விஜய் டிவியில் நடந்து வருகிறது இதில் பிக்பாஸ் 1 யை விட பல சர்ச்சைகள் நடந்து வருகிறது அதன் பார்வையாளர்களை அதிகப்படுத்துவதற்க்காக டைரக்டர் சொல்லிவைத்தது போல பல நிகழ்வுகள் நிகழ்ந்து வருகிறது . இதில் சர்வாதிகாரமா vs மக்கள் அதிகாரமா என்று தலைப்பில் ஒரு சிறுபிள்ளை விளையாட்டு விளையாண்டனர் ஐஸ்வர்யா ராணியாக இருக்க அவர் மற்றவர்களை ஆட்டிப்படைத்தார் இதில் கோபமடைந்த பொன்னம்பலம்  ஐஸ்வர்யாவின் கழுத்தை நெரித்து நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டார் . இதனால் அழுது […]

bigboss 2 3 Min Read
Default Image

கலைஞர் சமாதிக்கு அதிகாலை 4 மணிக்கு வந்த நடிகர் விஜய் வைரலாக பரவும் வீடியோ உள்ளே

கடந்த 27 ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது . பின் கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.ஆகஸ்ட் 8 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி […]

#kalaingar 4 Min Read
Default Image

கிகி சேலஞ் செய்த காஜல் அதுக்கு இப்படியா பண்ணுவீங்க மேடம் வீடியோ உள்ளே

கிகி சேலஞ்ச் உலகம் முழுவதும் நோய் போல தொற்றி கொண்டு வரும் ஒருவகை கேம். அதாவது ஓடும் காரிலிருந்து இறங்கி காரில் பாடும் பாட்டிற்கு நகரும் காருடனே நடனமாட வேண்டும். அதுதான் இதோட சேலஞ்ச். விபத்துகள் எளிதாக ஏற்பட கூடும் இந்த கேமிற்கு போலீஸாரிடம் இருந்து பலத்த கண்டங்கள் வந்துள்ளன. சமீபத்தில் மும்பை ரயில்நிலையத்தில் கிகி சேலஞ் செய்த மாணவர்களை போலீசார் தேடிப்பிடித்து அவர்களுக்கு ரயில்நிலையத்தை இரண்டு நாட்களுக்கு சுத்தம் செய்ய தண்டனை வாங்கிக்கொடுத்தனர். ஆனாலும் இந்த […]

kajal-agarwal 2 Min Read
Default Image

50- வது படத்தின் டைட்டியலோடு அடி எடுத்து வைக்கும் ஹன்சிகா..!!

ஹன்சிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 50-ஆவது படத்தின் டைட்டில் மற்றும் படக்குழு குறித்த விவரங்களை நடிகர் தனுஷ் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு காரணமாக அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஹன்சிகா நடிக்கும் 50-ஆவது படத்தின் பெயரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு தனுஷ் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மஹா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்குகிறார்.செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்குகிறது. DINASUVADU […]

#Hansika 2 Min Read
Default Image

கேரளா:வெள்ளத்தால் பாதிக்கபட்டோருக்கு 5 லட்சம் நிவாரணம்..!! நடிகர் நாசர்..!!

வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் கேரள மாநிலத்தில், ராணுவத்தினர் மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.  வெள்ளத்திற்கு இதுவரை 33 பேர் பலியாகி இருப்பதாகவும், 6 பேர் காணாமல் போயிருப்பதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் 53 ஆயிரத்து 500 பேர் வீடுகளை இழந்து ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள  500க்கும் மேற்பட்ட முகாம்களில்  தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் நாசர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாக நடிகர் சங்க தலைவர் நாசர் […]

#Kerala 2 Min Read
Default Image

சப்ரைஸ்..அளித்த கீர்த்தி சுரேஷ்..!!ஆச்சரியத்தில் படக்குழு..!!

நடிகையர் திலகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சண்டக்கோழி 2’. கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் நேற்றோடு நிறைவு பெற்றது. எப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி, செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம்.ஆனால் கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் (150) பேர் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார். தன்னுடைய படக்குழுவை மிகவும் நேசித்து கீர்த்தி வழங்கிய பரிசு படக்குழுவினர் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது. […]

#Vishal 2 Min Read
Default Image

திரையரங்கை சிதறடிக்க வருகிறது..! செக்கச்சிவந்த வானம்..!!ரீலிஸ் தேதி இதோ..!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள இப்படத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. இந்நிலையில், இப்படம் செப்டம்பர் 28-ம் தேதி ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ‘நவாப்’ என்ற பெயரில் ரிலீசாக […]

#VijaySethupathi 2 Min Read
Default Image

கேரளவிற்கு உதவிய விஜய் ரசிகர்கள்…!!

கேரளாவில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ள போதிலும், மழை, நிலச்சரிவு காரணமாக 30க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர். 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இதைதொடர்ந்து  விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கேரளா மாநிலத்தில் மழையினால் பாதிக்கப்பபட்டுள்ள திருவனந்தபுரம் பகுதியில் மக்களுக்கு இலவசமாக அரிசி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது. மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியான இடுக்கி ,வயநாடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் […]

kerala vijay fans 3 Min Read
Default Image

விரட் கோலியாக நடிக்க களமிரங்கும் ஒகே.ஒகே நாயகன் ..!!

இந்திய அணியின் கேப்டனும் கிரிக்கெட் வீரருமான விரட் கோலியாக நடிக்க நடிகர் மம்முட்டியின் மகன் துல்கார் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கிரிக்கெட்  வீரர் தோணியின் வாழ்க்கை வரலாறு படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த கன்வர் என்ற இந்தி படத்தில் இர்பான் கான் ,மிதிலா பால்கருடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் துல்கர் சல்மான் தமிழில் வாயை மூடி பேசவும் மற்றும் நடிகையர் திலகம்,        […]

dulqar salmon 2 Min Read
Default Image

இணைய தளங்களில் லீக்கான விஜய் நடனமாடும் ‘சர்கார்’ ஓப்பனிங் பாடல் …!

இணைய தளங்களில் ‘சர்கார்’ ஓப்பனிங் பாடலுக்கு விஜய் நடனமாடும் வீடியோ லீக்கானது. விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது.  சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் அதில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி […]

#ADMK 4 Min Read
Default Image

பிரபல பாலிவுட் நடிகைக்கு நேர்ந்த கொடூரம் …! பாலியல் துன்புறுத்தல் அளித்த ஹோட்டல் நிர்வாகம் …!

பிரபல பாகிஸ்தான் நடிகை ஹூமைமா மாலிக் ராஜா நட்வர்லால் படத்தில் அறிமுகமாகி பாலிவுட்டில் நடித்து வரும் நிலையில்  லாகூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் அறையில் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்  சில ஆவணங்களுடன் பதிவிட்டிருக்கிறார். Evidence of the harassment I had to endure at Nishat Hotel. Be aware if you lose a loved one and someone dies in your family while staying […]

#ADMK 2 Min Read
Default Image

இணையத்தில் கசிந்த விஸ்வரூபம்-2…!படக்குழுவினர் அதிர்ச்சி …!

இன்று (ஆகஸ்ட் 10-ஆம் தேதி) விஸ்வரூபம்-2 வெளியானது.இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இன்று படம் மிகவும் பிரமாண்டமாக வெளியானது. இந்நிலையில் விஸ்வரூபம்-2 படம் ரிலீஸ் ஆன முதல் நாளே திருட்டு இணையதளமான தமிழ்ராக்கர்ஸில் வெளியானது படக்குழுவினரை அதிர வைத்துள்ளது. மேலும் இப்படத்தின் இணையதள பக்கத்தை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் […]

#ADMK 2 Min Read
Default Image

சீனாவில் கால் பதிக்கும் முதல் தமிழ் படம் மெர்சல்…! ‘தங்கல்’, ‘பாகுபலி’ வரிசையில் இணைகிறது …!

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய்,சமந்தா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மெர்சல் ஆகும். தற்போது வரை  படம் பல்வேறு சாதனையும் விருதுகளையும் வென்று இருந்தது. இந்நிலையில் தற்போது விஜய் நடித்த  ‘மெர்சல்’ படம் சீனாவில் திரையிடப்பட இருக்கிறது.எச்.ஜி.சி. நிறுவனம் இப்படத்தை சீன மொழியில் வெளியிடுவதற்கான உரிமையை பெற்றுள்ளது. வெளிநாடுகளில் ‘தங்கல்’, ‘பாகுபலி’ போன்ற இந்தியப் படங்களுக்கு  பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியப் படங்களின் கதைகளை வெளிநாட்டவர்கள் விரும்ப ஆரம்பித்திருப்பதால், இந்தியப் […]

#ADMK 2 Min Read
Default Image

 நடிகர் கார்த்தி கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து இரங்கல் …!

நடிகர் கார்த்தி திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.  பல்வேறு முக்கியத் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு  நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

இணையத்தில் வைரலாகும் நடிகை எமி ஜாக்சன் வீடியோ…!!

நடிகை எமி ஜாக்சன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கான கணக்கை துவங்கிய எமி, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Back in training with the best in the biz @Bradley_Simmo ! ???? gym courtesy of @TheMayFairHotel pic.twitter.com/o0GUX2uq77 — […]

amy jackson 2 Min Read
Default Image

சூர்யாவின் அடுத்த அதிரடி அரசியலா…?

சூர்யா நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கி வரும் திரைப்படம் என்.ஜி.கே. இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி இரவு பகலாக நடந்து வருகிறது. இது ஒரு அரசியல் திரில்லர் படம் என்கிற செய்திகள் வெளியாகியுள்ள நிலையில். தற்போது. இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. சூர்யா இந்த படத்தில் நந்த கோபால குமரன் என்ற கதாபாத்திரத்தில் எம்.எல்.ஏவாக நடிக்கிறாராம். இதற்கு முன் 2004-ம் ஆண்டு வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாணவர்கள் அரசியலில் வருவது […]

Actor surya 2 Min Read
Default Image

விஸ்வாசம் விருவிரு..பர்ஸ்ட் லுக்….!! வெளியான தகவல்..!

அஜித் தற்போது `விஸ்வாசம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக திலீப் சுப்பராயன் தலைமையிலான சண்டை பயிற்சியாளர்கள் ஐதராபாத்தில் முகமாமிட்டுள்ளனர். சமீபத்தில் படத்தின் சென்டிமெண்ட் காட்சியும், கிராமியக் கலைஞர்கள் அடங்கிய பாடல் காட்சியும் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாடலில் அஜித்துடன் தேனி, திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த பாடல் […]

#Ajith 3 Min Read
Default Image

திரைக்கு வரும் முன்பே விருதுகளை அள்ள உள்ள விஜய்சேதுபதியின் படம்..!!

ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேது பதி தயாரிப்பில் உருவான படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. புதுமுக இயக்குநர் லெனின் பாரதி இயக்கி உள்ள இந்த படத்தில் முழுக்கப் புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் தொடர்பாக விஜய்சேதுபதி வீடியோ ஒன்றை சமீபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இது எளிய மக்களுக்கான படம். ஒரு அழகான வாழ்க்கை மூலமாக, வாழ்வியல் மூலமாக இதன் […]

#Vijay Sethupathi 2 Min Read
Default Image