நடிகை வரலட்சுமி சர்கார் ஷூட்டிங் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது. இந்த படங்களில் விஜய்க்கு தீம் பாடல்கள் இல்லை, ஆனால் இவர்களது கூட்டணியில் தயாராகும் சர்கார் படத்தில் விஜய்க்கு முதன்முதலாக தீம் பாடல் […]
பிக்பாஸ் 1 வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ் 2 தற்பொழுது 40 நாட்களையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் தொடங்குவதற்கு முன்பாக ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு மக்களை பார்க்க வைக்க ஆர்வத்தை தூண்டும் செயல்களில் விஜய் டிவி ஈடுபடும். இந்நிலையில் இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்து இன்று வந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் புலி என்று கூறியுள்ளார்.இதனால் யார் வெளியேறுவார் என்று ஒரு சிறிய தகவல் அடைமொழி மூலம் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘சீமராஜா’.இந்த படத்தில் சமந்தா, சிம்ரன் நடிக்கின்றனர். இப்படத்தில் இமான் இசையமைக்கிறார். இவர்களது கூட்டணியில் ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது .இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கடந்த 6 நாட்களுக்கு மேலாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர் . பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர். ஆனாலும் கருணாநிதி குறித்த மீம்ஸ் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றது.இதனால் இதைத் கண்ட நடிகர் சதீஷ் மிகவும் வருத்தமாக பூமராங் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது,எனக்கு கருணாநிதி உடல்நிலை குறித்து வெளிவரும் மீம்களால் மிகவும் […]
நடிகர் சிவகர்த்திகேயன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் சிவகர்த்திகேயன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.பின் கருணாநிதி உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நலம் விசாரித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.இந்த படத்திற்கு சர்கார் என்று பெயரிடப்பட்டுள்ளது.விஜய் பிறந்த ஜூன் 21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது. மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் உட்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் முன்னணி நடிகர் ராதாரவி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ராதாரவி சமீபத்தில் ஒரு போட்டியில் நடிகர் விஜய் குறித்து கூறியுள்ளார்.அவர் கூறுகையில்,5 அல்லது 6 வருடங்களில் நடிகர் […]
விஜய் ஆண்டனி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர்,இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு நேற்று சென்றார்.பின் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்,அருகில் உதயநிதி ஸ்டாலினும் இருந்தனர். இதேபோல் நேற்று நடிகர் விஜய் திமுக […]
பாலிவுட் மட்டும் அல்லாமல் ஹாலிவுட் அளவில் மிகவும் பிரபலாமானவர் பிரியங்கா சோப்ரா. இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் என்பரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.இந்த நிலையில் தற்போது அவர் இந்தியாவிற்கு பிரியங்காவிடம் பழக வருவதாக தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.ஏற்கனவே ஒருமுறை இந்தியா வந்துள்ளார்.தற்போது பிரியாங்கா குடும்பத்துடன் பழக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டுகிறேன் என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.மேலும் போன் மூலமும் விசாரித்து வருகின்றனர் . இந்நிலையில் தற்போது நடிகை ஓவியா திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அதில் கேள்வி ஓன்று கேட்கையில் ,திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா? அதற்கு அவர் நான் […]
கடந்த 2007 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும் ,நடிகை ஐஸ்வர்யாராயும் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது .சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது . இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யாராய்க்கும்,அபிஷேக் பச்சனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக செய்தி ஓன்று வெளியானது. மும்பை விமான நிலையத்தில் லண்டனுக்கு சென்று திரும்பியபோது சண்டை போட்டதாக வீடியோவும் வெளியானது. இந்த பிரச்சினை இருப்பதாக கூறும்நிலையில், நடிகர் அபிஷேக் […]
தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்தவர் ரெஜினா. அதை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பெயர் பெற்றவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் காரில் இறங்கி ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.சிறிது தூரம் காருடன் சேர்ந்து அவரும் நடனம் ஆடிக்கொண்டே செல்கிறார் .இந்த வீடியோவிற்கு பெயர் கிகி சேலஞ்ச் ஆகும் .அதாவது ஓடும் காரில் இருந்து இறங்கி பாடலுக்கு நடனம் […]
நடிகர் விஜய் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.பின்னர் நடிகர் விஜய் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்கிறார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நடிகர் விஜய் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு செல்கிறார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காமெடி நடிகர் சூரி உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். நேற்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த அவர் ,விசாரித்த பின் கூறுகையில்,திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றவர்.ஆயிரம் கம்பியூட்டரை சேர்த்து உருவாக்கினாலும் இப்படி ஒரு தலைவனை உருவாக்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் கடந்த ஜூன் 11 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த டிரைலரை தமிழில் சுருதி ஹாசனும், இந்தியில் அமீர் கானும், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர்-ம் வெளியிட்டனர். டிரைலருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் […]
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் காமெடி நடிகர் சதீஷ்.இதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் தனது மடியில் வைத்து புலிக்கு பால் கொடுப்பதாகும்.மேலும் அவர் அந்த புள்ளிக்கு முத்தமும் கொடுத்தார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள். https://www.instagram.com/p/Blzkbx3DUn-/?taken-by=samathusathish
தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்தவர் ரெஜினா. அதை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பெயர் பெற்றவர். இவரை இதுவரை ஹோம்லி பெண்ணாக தான் பலரும் பார்த்திருப்பார்கள், ஆனால், தெலுங்கில் இவர் கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லை. இந்நிலையில் தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் காரில் இறங்கி ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.சிறிது தூரம் காருடன் சேர்ந்து அவரும் நடனம் ஆடிக்கொண்டே செல்கிறார் […]
தமிழில் சூப்பர்ஸ்டாரான ரஜினியுடன் நடித்த ஸ்ரேயாவை யாரும் ரசிக்காமல் இருந்திருக்கவே மாட்டார்கள். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்குலும் நல்ல பெயர் பெற்ற நடிகையாக திகழ்ந்து வந்தவர். சமீபத்தில் மார்ச் மாதம் அவர் காதலித்த ரஷ்யாவை சேர்ந்த அன்றேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பாரா மாட்டாரா என்று பலர் கேள்விகளுக்கு அவர் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார். காதலித்து அன்றேவை திருமணம் செய்த பின்பு வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து […]
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் […]
ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.விஜய் பிறந்த 21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய்,சமந்தா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மெர்சல் ஆகும். தற்போது வரை படம் பல்வேறு சாதனையும் விருதுகளையும் வென்று இருந்தது. இந்நிலையில் தற்போதும் இளைய தளபதி விஜய் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் தற்போது தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச […]