சினிமா

சூர்யா பிறந்தநாளன்று விஜய் ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி !!!

வருகிற ஜூலை மாதம் 23ஆம் தேதியன்று நடிகர் சூர்யா பிறந்தநாள். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அவரது பிறந்தநாளுக்கு காமன் DP வைத்து இப்போதே போஸ்டர் அடித்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாளை அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தயாராகும் NGK திரைபடத்தின் இரண்டாவது லுக்கை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் டபுள் உற்சாகத்தில் உள்ளனர். சூர்யா பிறந்தநாளான ஜூலை 23ஆம் தேதியன்று தான் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் […]

Birthday 2 Min Read
Default Image

அடுத்த பிக்பாஸ் அமேசான் காட்டுலதான் 1996 முதல் தனி போட்டியாளராக இருக்கும் அதிசய மனிதர்

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் ஒரு தனிமனிதர் வாழ்ந்துவருகிறார் ,22 வயது மதிக்கத்தக்க அவர் அந்த அடர்ந்த காட்டில் தனிமனிதனாக வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சிரியப்பட வைத்திருக்கிறது ,அவர் அந்த காட்டில் கோடரியால் மரத்தை வெட்டிக்கொண்டிருக்கிறார் யாரோ ஒருவர் அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர் அது இப்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது . இதில் ஒரு வியக்கத்தக்க விசியம்  என்னவென்றால் நம்ம ஊரில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சொல்வது போல ஓடவும் முடியாது ஒழியவும் […]

#Brazil 3 Min Read
Default Image

அம்மா உயிரோடு இருந்தால்நான் நீதி பெற முடியும்: ஸ்ரீரெட்டி..! யார் அந்த அம்மா..!

நடிகை ஸ்ரீரெட்டி சொல்லும் விவரங்கள் உண்மைதான் என்று நினைக்கிறேன் அவை நம்பும் படியாக உள்ளது உள்ளன என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.அவர் தந்து முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் பின்வருமாறு . இன்றுதான் நான் # SriReddy யின் இணையதள பேட்டியை பார்த்தேன். சினிமா ஆசை காட்டி தங்கள் ஈனபுத்திக்கு பெண்களை இரையாக்கிக்கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கபோட்டுக்கொண்டிருக்கிறார். மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார். இவர் கூடவா என்று சிலர் பெயரை கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது, ஆனால் அவர் […]

ஜெயலலிதா 7 Min Read
Default Image

நடிகை ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கஸ்தூரி ஈனபுத்திக்கு பெண்களை இரையாக்கிக்கொள்ளும் ஓநாய்கள் என்று தெரிவித்துள்ளார்

நடிகை ஸ்ரீரெட்டி சொல்லும் விவரங்கள் உண்மைதான் என்று நினைக்கிறேன் அவை நம்பும் படியாக உள்ளது  உள்ளன என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.அவர் தந்து முகநூல்  பக்கத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் பின்வருமாறு . இன்றுதான் நான் #SriReddy யின் இணையதள பேட்டியை பார்த்தேன். சினிமா ஆசை காட்டி தங்கள் ஈனபுத்திக்கு பெண்களை இரையாக்கிக்கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கபோட்டுக்கொண்டிருக்கிறார். மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார். இவர் கூடவா என்று சிலர் பெயரை கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது, ஆனால் அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன. […]

fb 10 Min Read
Default Image

இளைய தளபதி விஜய்க்கு கிடைக்கும் மற்றோரு உலக புகழ் ..!உலகின் தலை சிறந்த நடிகர் விஜய் தான்…!

ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.விஜய் பிறந்த 21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய்,சமந்தா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மெர்சல் ஆகும். தற்போது வரை  படம் பல்வேறு சாதனையும் விருதுகளையும் வென்று இருந்தது. இந்நிலையில் தற்போதும்  இளைய தளபதி விஜய் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். உலகின் தலை சிறந்த விருதான ஐ.ஏ.ஆர்.ஏ. (INTERNATIONAL […]

#ADMK 2 Min Read
Default Image

ஜூங்கா படத்தின் பாடல் உருவான காட்சி..!

இயக்குனர் கோகுல் ‘ரௌத்திரம்’ படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர். பின்னர் இவர் விஜய்சேதுபதியை வைத்து ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா‘ என்ற படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து ‘காஷ்மோரா’ என்ற பிரமாண்ட படத்தை இயக்கினார்.அடுத்த படத்தையும் விஜய்சேதுபதியை வைத்து இயக்கவுள்ளார். இவர்கள் இணையும் புதிய படத்திற்கு ‘ஜூங்கா’ என்று பெயரிட்டுள்ளனர். நடிகர் அருண் பாண்டியன், விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் […]

ஜூங்கா 2 Min Read
Default Image

தேவராட்டம் ஆரம்பம்..! புகைப்படம் உள்ளே ..!

கௌதம் கார்த்திக் , தமிழ்த் திரைப்பட நடிகராவார். கௌதம் கார்த்திக், மணிரத்தினம்இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார். 2013ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும், அர்ஜூன், அரவிந்த் சாமி, லெக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இவர் தற்பொழுது சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித் போன்ற திரைப்படங்களில் நடித்துகொண்டு இருக்கின்றார். சிப்பாய்திரைப்படத்தில் இவருக்கு […]

கௌதம் கார்த்திக் 3 Min Read
Default Image

விடுமுறை அறிவித்த ஸ்ரீரெட்டி..!இன்று இது போதும்..! வீடியோ உள்ளே ..!

சினிமா உலகில் தற்போது பாலியல் தொல்லைகள் அதிகம் வந்துள்ளது.அதே போல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,தன்னுடன் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இவர்கள் சினிமா வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அறிவித்து உள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில், ‘த மிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரிடமும் தான் ஹோட்டல் பார்க்கில் இருந்ததாகவும், நடிகர் ராகவா லாரன்ஸ் […]

DUBSMASH 4 Min Read
Default Image

சொடக்கு மேல சொடக்கு பாடல்..! இது Romanreigns வெர்ஸன்..!

ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர் மற்றும் முன்னாள் தொழில்முறை கிரிடிரான் கால்பந்து வீரர் ஆவார்,அவர் தற்போது WWE இல் கையொப்பமிட்டிருக்கிறார், அங்கு அவர் ரோமன் ரெய்ங்ஸ் என்று அழைக்கப்படுகிறார். ஜோர்ஜியா டெக்கிற்கு கல்லூரி கால்பந்து விளையாடிய பிறகு, அனோவா தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையை 2007 ஆம் ஆண்டில் மினசோட்டா வைக்கிங்ஸ் மற்றும் தேசிய கால்பந்து லீக் (NFL) இன் ஜாக்சன்வில் ஜாகுவார்களுடன் சுருக்கமான பருவகால ஸ்டேண்ட்களைத் தொடங்கினார். பின்னர் அவர் கனடிய கால்பந்துக்கு முழு […]

Romanreigns 4 Min Read
Default Image

பிக்பாஸ் 2 : யாரும் வேஸ்ட் இல்ல..யாரும் சூப்பர் இல்ல ..!

பிக்பாஸ் 2 சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார். அவரை தொடர்ந்து பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம், மங்காத்தா புகழ் மஹத், காமெடி நடிகர் டேனியல்,வைஷ்ணவி ,ஜனனி ,ஆனந்த் வைத்தியநாதன் , பாடகி ரம்யா, சென்றாயன், மெட்ராஸ் புகழ் ரித்விகா,கவர்ச்சி நாயகி மும்தாஜ்,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜி, மமதி சாரி,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, சாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் […]

பிக்பாஸ் 2 2 Min Read
Default Image

படுக்கை அறை காட்சியை வெளியிட்ட நடிகை..!

ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் ஆடல் அலங்கார விளம்பரத் தோற்றங்களில் தோன்றும் வடிவழகி ஆவார் நீத்து சந்திரா.இந்தி திரைப்பட உலகத்தில் நுழைவதற்கு முன்னர், நீத்து ஒரு விளையாட்டு வீராங்கனையாக புகழ் பெற்றார். இவர் டைக்குவாண்டோ என்ற விளையாட்டில் கருப்பு இடைவார் (பிளாக் பெல்ட்) தகுதி பெற்றவராவார். அவர் இந்தியாவின் சார்பாக 1996 ஆம் ஆண்டில் ஹாங் காங் நகரத்தில் நடைப்பெற்ற சர்வதேச டைக்குவாண்டோ போட்டியில் கலந்து கொண்டார். மேலும் 1995 ஆம் ஆண்டில் புது டில்லியில் நடைப்பெற்ற உலக கோர்ப்பால் […]

நீத்து 2 Min Read
Default Image

காதலருடன் இருக்கும் படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!

சன்னி லியோன், வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த இவரைப் பற்றி அறிமுகம் தேவைப்படாத அளவிற்கு உலகளவில் இவர் பிரபலமானவர். இவர் தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு பாலிவுட், கோலிவுட், சமீபத்தில் டோலிவுட், ஆபாசப் படங்களில் நடிக்கும் முக்கியமான நடிகை என்ற தெரிந்தாலும், யாருக்கும் தெரியாத முகம் ஒன்று உள்ளது நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் சன்னி. இவர் நடிப்பில் […]

சன்னி லியோன் 2 Min Read
Default Image

பிரபல இந்திப் பாடலாசிரியரும் கவிஞருமான நீரஜ் காலமானார்

பிரபல இந்திப் பாடலாசிரியரும் கவிஞருமான நீரஜ் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இயற்க்கை எய்தினார் வயதை கடந்த அவர் த்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட உயரிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

நீரஜ் 1 Min Read
Default Image

அரசியல்வாதியாக மாறும் தனுஷ்!!

நடிகர் தனுஷ் தமிழ் படங்கள் மட்டுமல்ல. ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது அவர் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இவர் ஹிந்தியில் ஏற்கனவே நடித்த படம் ராஞ்சனா மற்றும் ஷமிதாப்.இதில் ராஞ்சனா ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.இதில் கடைசியில் தனுஷ் மீண்டும் உயிர் தெழுவேன் என்று கூறி இறப்பது போல் படம்  முடிக்கபட்டிருக்கும்.தபோது அந்த படத்தின் இரண்டாம் பக்கம் எடுக்கப்பட உள்ளது.அதில் தனுஷ் அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

best actor 2 Min Read
Default Image

நரகாசுரன் படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழ்..

கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஆவர். இவரின் மற்றோரு படைப்பான நரகாசுரன் படம் ஆகும். இதில் அரவிந்த்சாமி உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்த படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.தணிக்கை குழு இந்த படத்திற்கு u /a  சான்றிதழ் அளித்துள்ளது.

aravinth samy 1 Min Read
Default Image

அரசியல்வாதியாக மாறுகிறார் தனுஷ் சூப்பர்ஸ்டாரின் வழியை பின்பற்றுகிறாரா

தனுஷ் இயக்கத்தில் சமிபத்தில் வெளியான படம் காலா இந்த படமா வெளிவருவதற்கு முன்னால்  ரஜினி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தை பார்க்க  சென்ற பொழுது எழுந்த கடும் விமர்சனங்களால் இப்படம் ஓடாது என எதிர்பார்த்த நிலையில் வசூல் சாதனை படைத்தது காலா. வெற்றிமாறன் இயக்கத்தில்  நடிகர் தனுஷ், இயக்குநர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான் ’வடசென்னை’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. […]

Actor Dhanush 3 Min Read
Default Image

வட சென்னை தாதாவா அஜித்!

தமிழ்  திரை உலகில் தனக்கென்று நீங்காத இடம் பிடித்துள்ளவர்  நடிகர் அஜித்.தற்போது அவர் நடிப்பில் விசுவாசம் படம் தயாராகி வருகிறது.இந்த படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. ஐதராபாத்தில் அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.மதுரையில் நடக்கும் சம்பவத்தை கொண்டு எடுக்க பட்டு வருகிறது.இதில் எடுத்துக்காட்டில் நடிகர் அஜித் வட சென்னை தாதாவாக இருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.

#Ajith 2 Min Read
Default Image

மீண்டும் சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!!

தெலுங்கில் சிறந்த நடிகராக விளங்கியவர் என் டி ஆர். அவரது வாழ்கை வரலாற்றினை படமாக இயக்குனர் க்ரிஷ் தெலுங்கில் தயாராகிவருகிறது.இதில் பாலகிருஷ்ணன் நடிகராகவும் விதியபாலன் நடிகையககவும் நடிக உள்ளனர். என்.டி.ஆர் ன்  சில படங்களில் நடிகை சாவித்திரியும் நடித்து உள்ளார்.ஆகையால் அந்த கதா பாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க  உள்ளார். மேலும் பல வேடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய பட உள்ளனர்.

cinima 2 Min Read
Default Image

ரசிகர்களுக்கு ட்விட்டரில் கருது தெரிவிக்க தடை விதித்த ரஜினி!

ரஜினி மக்கள் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகி சுதாகர் சுற்றறிக்கை ஓன்று அனுப்பியுள்ளார்.   அதில் மாவட்டம் முழுவதும் ரசினி மக்கள் மன்றம் என்ற பெயரில் ரசிகர்கள் ட்விட்டர் கணக்கு வைத்து அதில் மன்ற நிகழ்வுகளை அனைவரும் அறியும் வண்ணம் பரப்பி வருகின்றனர்.மேலும்  அதிகார பூர்வ ரஜினி மக்கள் மன்ற  கணக்கில் தனிப்பட்ட கருத்தை பதிவு செய்து அதை விமர்சிப்பவர்களுக்கு பதிலடியும் கொடுத்து வருகின்றனர். இனி இதே போல் பதிவு செய்ய வேண்டாம் என்றும் ஏதேனும் […]

rajini 2 Min Read
Default Image

சுட்டுப்பிடிக்க உத்தரவு..! வெளியானது ரகசியம் .!யாரை..!

ராம்பிரகாஷ் ராயப்பா ஒரு பிரபல இயக்குநராகும். ராம்பிரகாஷ் ராயப்பே இயக்கிய சமீபத்திய படம் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற ,படமும் போக்கிரி ராஜா படத்தையும் இயக்கியுள்ளார். இவர் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார்.அந்த படத்துக்கு வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார்.இந்த படத்தில் மிஸ்கின்,விக்ராந்த் நடித்துள்ளார். இந்த படைத்தோரில் firstlook வெளியானது.  

சுட்டுப்பிடிக்க உத்தரவு ..! விரைவில்..! 1 Min Read
Default Image