சினிமா

என்.ஜி.கே படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீடு நிகழ்ச்சி! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்,

cinema 2 Min Read
Default Image

வாக்களித்த பின் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரபல நடிகை!

நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு சிறந்த இந்திய நடிகையாவார். இவர் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பாக, மாடல் அழகியாக வலம் வந்தார். மேலும் இவர் 2000-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றுள்ளார். இந்நிலையில், இவர் தமிழன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து, அனைத்து இடங்களிலும், மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வாக்களித்த பின், அவரது விரலில் மையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ […]

cinema 2 Min Read
Default Image

ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் வென்ற அஜித் மகள் ! வைரலாகும் புகைப்படம்

குழந்தை நட்சத்திரமாக “என்னை அறிந்தால் ” திரைப்படம் மூலம் பிரபலமானவர் அனிகா. இவர் “என்னை அறிந்தால் “திரைப்படத்தில்  அஜித்திற்கு மகளாக நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். பிறகு  “விஸ்வாசம்” திரைப்படத்தில் மீண்டும் மகளாக களமிறங்கினர். இப்படத்தின் மூலம் பல பாராட்டுகளையும் பெற்றார். “விஸ்வாசம்” திரைப்படம் 100 நாட்கள் கடந்து மாபெரும்  வெற்றியும் பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த  ஃபேஷன் வீக் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அனிகா வெற்றி பெற்று உள்ளார். தான் பரிசு வாங்கியதை தனது […]

Anikha 2 Min Read
Default Image

நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் செய்த செயலை பாருங்க!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து, மே.1ம் தேதி இவரது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள், டிஜிட்டல் அடித்து, பிறந்தநாளை […]

cinema 2 Min Read
Default Image

உலக நடன தினத்தை முன்னிட்டு ராய் லட்சுமி பதிவிட்டுள்ள வைரல் வீடியோ!

நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் நீயா-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராய் லட்சுமி உலக நடன தினத்தை முன்னிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/Bw2hKmclNPY/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

ஹிந்தியில் களமிறங்கும் காஞ்சனா-3! ஹீரோயின் யார் தெரியுமா?

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் காஞ்சனா படத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது காஞ்சனா-3 இவரது நடிப்பில் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகி பல கோடிகளை வசூல் செய்துள்ள நிலையில், தற்போது இந்த படத்தை ஹிந்தியில் எடுப்பதற்கான  அனைத்து வேலைகளும் துவங்கியுள்ளது. காஞ்சனா படத்தை லட்சுமி பாம் என்கிற பெயரில், இயக்குனர் அக்ஷய் குமார் […]

cinema 2 Min Read
Default Image

அவரை போல் என்னால் நடிக்க இயலாது! இருப்பினும் முடிந்த அளவுக்கு முயற்சி செய்வேன் : கவுதம் கார்த்திக்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “தேவராட்டம்”. இத்திரைப்படத்தில் மஞ்சுமா மேனன் மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் கிராமிய சூழலில் உருவாக்கப்பட்டுள்ள படம். இந்நிலையில், இந்த படத்தின் ட்ரைலர்  நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில் மாலைக்காட்சியாக வெளியிடப்பட்டது. இதனையடுத்து, இந்த ட்ரைலரை மக்களோடு இணைந்து பார்ப்பதற்காக, கவுதம் கார்த்திக், மஞ்சுமா மோகன், இயக்குனர் முத்தையா ஆகியோர் தியேட்டருக்கு சென்றுள்ளனர். ட்ரைலரை பார்த்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கவுதம் கார்த்திக், செல்லப்பிள்ளை என்ற […]

cinema 3 Min Read
Default Image

அடுத்த வசூல் வேட்டைக்கு தயார்!மெகா கூட்டணி உடன் ஹிந்தியில் ரீமேக் செய்யும் காஞ்சனா

நடிகர் ராகவா லாரன்ஸ்  நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இப்படத்தை தொடர்ந்து “காஞ்சனா” , “காஞ்சனா 2” ஆகிய படங்களுக்கு மக்கள்  நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் “காஞ்சனா3” வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பும்,பாராட்டுகளையும்,பெற்றது மட்டுமல்லாமல் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. இந்நிலையில்  ராகவா லாரன்ஸ் இதற்கு முன் நடித்த “காஞ்சனா”படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.இப்படத்தில்  அக்‌ஷய் குமார், கைரா அத்வானி ஆகியோர் நடிக்க […]

bollywood 2 Min Read
Default Image

கவர்ச்சியாக நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வேதிகா !வீடியோ உள்ளே

நடிகை வேதிகா சமீபத்தில் வெளிவந்த காஞ்சனா 3 படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தில் நடித்த வேதிகாவிற்கு பலர் பாராட்டியும் உள்ளனர்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் வசூல் ரீதியாக 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து  சாதனை படைத்து உள்ளது. இந்நிலையில் நடிகை வேதிகா நேற்று “WorldDanceDay ” தினத்தை முன்னிட்டு  கவர்ச்சியாக நடனம் ஆடி விடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் கனவு மற்றும் நடனமாட எனக்கு தூண்டுதலாக இருந்த புகழ்பெற்ற மாதுரி […]

#Vedhika 2 Min Read
Default Image

ஓவியா போன்று ஹேர் ஸ்டைல் வைத்த பிக்பாஸ் வைஷ்ணவி!வைரலாகும் புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமானவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. இவர்  சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். தற்போது பிரபல  FM ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் புதியதாக ஹேர் கட் செய்தும் ,முடியில் கலரிங் செய்தும் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் நீங்கள் உங்களை தவிர்த்து மற்றவர்களுக்காக உடை அணிய வேண்டாம். அழகாக உணரும் உடையை அணியுங்கள்.  […]

bigboss 3 Min Read
Default Image

காண்போரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் கவர்ச்சி உடையில் நடனமாடிய யாஷிகா! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று திரையில் சில முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை யாஷிகா இந்த நிகழ்ச்சிக்கு பின் நடித்த முதல் நிகழ்ச்சியிலேயே பலரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் கவர்ச்சியாக நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் யாஷிகா ஒரு பார்ட்டியில் ஹாட்டான உடையில் கவர்ச்சி நடனம் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ., ????????????????@iamyashikaanand #YashikaAannand #yashika #YashikaArmy #yashikaaannand @Yashikaaannandd ❤️ pic.twitter.com/C7oDcV3BDq […]

cinema 2 Min Read
Default Image

“அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” திரைப்படம்  உலகம் முழுவதும் இதுவரை வசூல் செய்த பட்டியல் இதோ

“அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” திரைப்படம்  இந்தியா முழுவதும் கடந்த 26-ம் தேதி வெளியாகியது. மார்வெல் தயாரிப்பில் இப்படம் தான் கடைசி படம் என கூறப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. இப்படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூபாய் 63.21 கோடியை வசூல் செய்தது.மேலும் இப்பட வசூல் தான் இந்திய அளவில் முதல் நாள் வசூலில் முதலிடத்தை பிடித்து உள்ளது. இந்நிலையில் இப்படம்  உலகம் முழுவதும்  இதுவரை வசூல் செய்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதோ […]

avengers endgame 2 Min Read
Default Image

நடிகை அசினின் மகளா இது? பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் கலக்கல் புகைப்படம்!

தமிழ் சினிமாவை  பொறுத்தவரையில், பல  உள்ளனர். அந்த வகையில் நடிகை அசின் ஒரு பிரபலமான நடிகை என்றே கூறலாம். இந்நிலையில், இவர் சமீப காலமாக சினிமா துறை பக்கமே தலை காட்டாமல் உள்ளார். இந்நிலையில், நடிகை அசின் தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வண்ணம் உள்ளார். இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.,

cinema 1 Min Read
Default Image

இயக்குனர் பா.ரஞ்சித் தனது அடுத்த படத்தை பிரபல கிரிக்கெட் வீரர் பிறந்த ஊரில் தான் எடுக்க உள்ளாராம்!

இயக்குனர் பா.ரஞ்சித் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் பல சாதனைகளையும் படைத்துள்ளது. சமீபத்தில், இவரது இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியான காலா படம் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், இயக்குனர் ரஞ்சித், பழங்குடியின போராட்டக்காரரான பிர்சா முண்டாவின் வாழக்கையை மையமாக வைத்து புதிய படத்தை உருவாக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும், இப்படத்திற்காக வட மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் கிராமங்களுக்குச் சென்று கதைக்கான தகவல்களை சேகரித்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் நமா […]

cinema 2 Min Read
Default Image

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் வைரல் புகைப்படங்கள்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா  நடிப்பில் வெளியாகவுள்ள என்.ஜி.கே திரைப்படத்தின் கதாநாயாகிய நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள், .

cinema 2 Min Read
Default Image

என்.ஜி.கே. திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

சூர்யா நடிப்பில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் என்.ஜி.கே. இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி உள்ளார்.இப்படம் அரசியல் மையமாக கொண்டு உருவாகி உள்ளதால்  இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தினை ட்ரீம் வாரியார் நிறுவனம் தயாரித்துள்ளது.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில்  இன்று இரவு 7.30 மணிக்கு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

cinema 2 Min Read
Default Image

இந்த படத்தில் ஹீரோயினே இல்லையாம்! அது யாருடைய படம் தெரியுமா?

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்தி, இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கைதி என பெயரிட்டுள்ளார்களாம். இப்படம் முழுவதுமே இரவு நேரத்தில் எடுக்கப்படுவது போலத்தான் இருக்குமாம். இப்படத்தில் பாடல்களே கிடையாதாம். மேலும், இப்படத்தில் ஹீரோயினும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

cinema 2 Min Read
Default Image

காஞ்சனா-2 பட சாதனையை முறியடித்த காஞ்சனா-3!

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில்  வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள காஞ்சனா-3 திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கிறது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தை ஹிந்தியில் எடுப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 10 நாட்களில், தமிழகத்தில் மட்டும், ரூ.56.31 கோடி […]

cinema 2 Min Read
Default Image

இசையமைப்பாளர் யுவனுடன் பேச ஓர் அறிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இன்று மாலை 4 மணிக்கு ட்விட்டர் பக்கத்தில் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் […]

cinema 2 Min Read
Default Image

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை பார்த்து அழுத ரசிகை! மருத்துவமனையில் அனுமதி!

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இப்படம் ரிலீஸாகி பல கோடிகளை வசூல் செய்து, சாதனை படைத்து வருகிறது. உலகெங்கும் இப்படம் ரிலீசாகி சாதனை படைத்து வருகிற நிலையில், சீனாவில் இப்படம் வெளியாகி 330 டாலர்களை வசூல் செய்துள்ளது. இந்நிலையில், அங்கு ஒரு தியேட்டரில் இப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த பெண் அழுது கொண்டே இத்திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது அப்பெண்ணுக்கு, திடீரென சுவாச பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, […]

cinema 2 Min Read
Default Image