தமிழ் சினிமாவிற்கு “களவாணி” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா.இப்படம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் “oviya army”ஆக வலம் வந்தார். சமீபத்தில் இவர் நடித்த 90 எம் எல் திரைப்படம் இரட்டை வார்த்தை அர்த்தத்தில் இருந்ததால் பலர் திட்டி தீர்த்தனர்.தற்போது “களவாணி 2” படத்தில் நடித்துள்ளார். இன்று இவர் தனது 28வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பிக்பாஸ் இடம் பெற்ற நடிகர்களுடன் சேர்ந்து […]
நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் தற்போது பிசியாகநடித்து வருகிறார்.இவர் நடித்த “பாகுபலி” திரைப்படத்தில் ராஜமாதா கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றார். சமீபத்தில் விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் வெளியான “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் அவர் விலை மாதுவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான 2.0 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்து வெளியான சிவாஜி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் இந்தியா முழுவதும், ரூ 140 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.1001 மட்டுமே சம்பளமாக வாங்கினாராம். அதன் பிறகு அவர் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஷால் உள்ளார்.தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து இவர் மீது ஒரு தரப்பினர் பல குற்றங்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் பதவியில் உள்ள அனைவரும் நீக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.மேலும் ஒரு சிறப்பு அதிகாரியை அரசு நியமித்துள்ளது. அந்த சிறப்பு அதிகாரி மூலம் தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளை பார்த்து அறிவித்துள்ளனர். தற்போது திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சங்க தலைவர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]
ஹிந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சல்மான் கான்.இந்தியா முழுவதும் சல்மான் கானுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “ரேஸ் 3” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூலையும் குவித்தது. இந்நிலையில் பாலிவுட் படங்களில் கவர்ச்சி பாடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.தற்போது சல்மான் கான் நடித்து திரைக்கு வரவுள்ள திரைப்படம் “பாரத்” Bharath. இப்படத்தில் இடம் பெற்ற Slow Motion Song என்ற கவர்ச்சி பாடல் கடந்த ஏப்ரல் […]
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரை பொறுத்தவரையில், இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார். இதனையடுத்து, ஷ்ரத்தா ஒரு பேட்டியின் போது, அஜித் தன்னை பார்த்ததும் என்ன கேட்பார் என்பதை […]
பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மா பல தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், ராம்கோபால் வர்மா தான் இயக்கிய ‘லட்சுமியின் என்.டி.ஆர்’ என்ற படத்தை வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார். இதனையடுத்து, இந்த படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று விஜயவாடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஐதராபாத்தில் இருந்து விஜயவாடாவுக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளார். இந்நிலையில், விஜயவாடாவிற்குள் நுழையும் முன்பே ஆந்திர போலீசார், அவரை கஸ்டடியில் எடுத்து, மீண்டும் ஐதராபாத் செல்ல வலியுறுத்தியுள்ளனர். […]
ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான இட்ரிஸ் எல்பா (Idris Elba.)இவர் தன்னை விட 17 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நடிகர் இட்ரிஸ் எல்பா ஏற்கனேவே இட்ரிஸ் ஹேன் நோர்கார்ட் (Hanne Nørgaard), சோனியா நிக்கோல் ஹாம்லின் (Sonya Nicole Hamlin) ஆகிய இருவரை திருமணம் செய்து அவர்களை விவாகரத்து செய்து விட்டார். தற்போது லண்டனை சேர்ந்த இவர் சப்ரினா டோவ்ரே(Sabrina Dhowre) என்ற மாடலை மூன்றாம் திருமணம் செய்துள்ளார். கடந்த 2018-ஆண்டு பிப்ரவரி […]
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாமாபெரும் நடிகர்களாக வலம் வருகின்றனர்.இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.பி திருமணத்திற்கு பிறகு ஜோதிகா திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இவர்களின் குழந்தைகள் இதுவரை சினிமா சினிமாவில் நடித்தது இல்லை. இக்குழந்தைகள் இருவரும் படிப்பு, விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்திய வருகின்றனர். சமீபத்தில் தியா மாநில அளவில் ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றிப் பெற்றார்.இந்நிலையில் […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா என்ற திகில் படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகை நயன்தாரா, ரசிகர்கள் அதிகமாக திகில் படங்களை தான் விரும்பி பார்க்கின்றனர் என்ற ரகசியத்தை புரிந்து கொண்டு, திகில் படங்களில் நடிப்பதில் ஈடுபாடு காட்டி வருகிறாராம். இதனையடுத்து, டைரக்டர் மிலிந்த் ராவ், நடிகை நயன்தாராவிடம் ஒரு […]
நடிகர் விஜய்யுடன் நடித்த பல நடிகைகள் ,நடிகர்கள் அவரின் குணம் பற்றி பலர் நாம் பேசி கேட்டிருப்போம்.அவர்களில் பலர் கூறுவது அவர் அமைதியாக இருப்பார், அதிகம் பேசமாட்டார் என கூறுவார்கள். இந்நிலையில் விஜய்யுடன் கோகோ கோலா விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகை கத்ரினா கைப் தற்போது விஜய் பற்றி நெகிழ்ச்சியாக ஒரு பேட்டியில் பேசியுள்ளார். “ஊட்டியில் தான் விளம்பர படப்பிடிப்பு நடந்தது. விளம்பர படப்பிடிப்புநடந்த பிறகுநாங்கள் அனைவரும் தரையில் தான் அமர்ந்திருந்தோம். நானும் தரையில் அமர்ந்து எனது […]
விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும் ,பாடலாசிரியராகவும் வலம் வருகிறார்.இவர் இயக்கிய “நானும் ரவுடி தான்”, “தானா சேர்ந்த கூட்டம்” ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் வருகின்ற 1 -ம் தேதி தல அஜித் பிறந்த நாளை முன்னிட்டு தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்நிலையில் விக்னேஷ் சிவன் தல அஜித் பிறந்தநாள் முன்னிட்டு காமென் டிபி டுவிட்டரில் வெளியிடுவதாக இருந்தார். ஆனால் […]
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான விஜய சாந்தி தமிழில் “கல்லுக்குள் ஈரம்” திரைப்படம் அறிமுகமானார். அதன் பின்னர் “நெற்றிக்கண் ” , “மன்னன் ” , “ராஜஸ்தான்” ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பெற்றார். தெலுங்கில் அவருக்கு “தேசிய விருது”, “நந்தி விருது” ஆகிய விருதுகளை வாங்கி உள்ளார்.தற்போது இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தில் […]
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ரவுடிதான்”. இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார்.இப்படம் காமெடி படமாக உருவாகி இருந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் ராகுல் தாத்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ராஜவேல். இப்படத்தின் மூலம் பிரபலமானதால் மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது ராகுல் தாத்தா மாடர்ன் உடை மற்றும் புதிய ஹேர் ஸ்டைலில் என ஆளே […]
கத்தார் தலைநகர் தோஹாவில், ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில், 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து தான் தடகளப் போட்டியில் கிழிந்த ஷூவுடன் தான் ஓடினேன் என கூறினார். இவர் கூறியதை கேட்ட பல பிரபலங்கள் உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோமதிக்கு […]
நடிகை வரலக்ஷ்மி நடிப்பில் கடந்த ஆண்டு பல திரைப்படங்கள் வெளியானது. இதில்”சர்க்கார்”திரைப்படமும் ஓன்று அப்படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் இவர் நடித்து வரும் திரைப்படங்களில் அதிகமாக போலீஸ் கதாபாத்திரத்தை தேர்வு செய்து வருகிறார்.தற்போது இவர் “ராஜபார்வை”படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.அதில் “நான் போன ஜென்மத்தில் நிச்சயம் போலீஸ் அதிகாரியாகத்தான் இருந்திருப்பேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதை […]
பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் Tales Soares என்பவர் சாவ் பாலோ பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அந்நிகழ்ச்சியில் கேட் வாக் செய்யும்போது மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இவரின் இறப்பு சம்பவம் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மலையாளத்தில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ” உயரே”.இப்படத்தில் படத்தில் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட ஒரு விமான பைலட் கதாபாத்திரத்தில் நடிகை பார்வதி நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் மனு அசோகன் இயக்கியுள்ளார்.இப்படத்தின் அனுபவம் பற்றி பேசிய பார்வதி , இந்த படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணை போன்று தன்னை மேக்கப் போட்டு மாற்றிய பிறகு படப்பிடிப்பு இருந்த யாரும் முகம் கொடுத்து பேசக்கூடவில்லை. இந்நிலையில் தன்னிடம் வந்து அடிக்கடி பேச கூடிய நபர்கள் கூட தன்னிடம் […]
நடிகை தீபிகா படுகோன் பாலிவுட் சினிமாவில் மாபெரும் நடிகையாக வலம் வருகிறார். இவர் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். தற்போது ” ஜபாக் ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட டெல்லி சார்ந்த லக்ஷ்மி அகர்வால் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்க்காக ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணை போல் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை சமீபத்தில் தீபிகா படுகோன் வெளியிட்டார். இந்நிலையில் நண்பரின் திருமண […]
நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பல நாட்டுப்புறப் பாடல்கள் பாடி புகழ் பெற்றவர். மேலும் நாட்டுப்புறப் பாடல்கள் மட்டும் பாடாமல் ,பக்தி பாடல்கள் , சினிமாப் பாடல்கள் என பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பல பாடல்கள் பாடி அனைவரையும் வெகுவாக கவர்ந்தார்.அவர் மனைவி அனிதாவுடன் இணைந்து பல பாடல்களை பாடியுள்ளார்கள். புஷ்பவனம் குப்புசாமி,அனிதா இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பல்லவி அகர்வால் தற்போது மருத்துவப்படிப்பை […]