நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புகள் தருவதாக கூறி பல இயக்குநர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் பல இயக்குநர்களின் மீது பாலியல் குற்றங்களை சுமத்தினார்.இந்த பிரச்சனையில் பல இயக்குனர்களும் சிக்கினார்கள். இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி தற்போது அளித்த பேட்டியில் , தெலுங்கு சினிமாவில் இருக்கும் நடிகைகள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரணை செய்ய ராமமோகன்ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவை தற்போது தெலுங்கானா அரசு அமைத்திருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீரெட்டி தற்போது அளித்த பேட்டியில் ,எனது […]
இயக்குநர் ஷங்கர் என்றாலே அவரின் படங்கள் மாஸாக தான் இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர் படங்களுக்கு உலக அளவில் சிறந்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் பல பிரம்மாண்ட படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவிற்கு வந்து 25 வருடங்கள் கடந்த நிலையில் இந்த கொண்டாட்டத்தை இயக்குநர் மிஸ்கின் அவரது அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்வில் பாலாஜி […]
விஜய் ,அஜித் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள். இவர்கள் இருவரும் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள். இவரின் படங்களை இவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளி வந்த படம் “பிரியமுடன்” அந்த படத்தில் விஜய் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார்.இந்நிலையில் தல அஜித் “பிரியமுடன்” படத்தை பார்த்து விட்டு நானே அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் என இந்த படத்தின் இயக்குனர் வின்செண்ட் செல்வாவிடம் கூறியுள்ளார் அஜித். இந்த படத்தில் விஜயின் […]
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடி சாண்ட்ரா , பிரஜின்.இவர்கள் பல சீரியல் தொடர்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.இந்நிலையில் சாண்ட்ரா கர்ப்பமாக இருப்பதாக பிரஜின் சமீபத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து தற்போது பிரஜின் பிரபல தொலைக்காட்சியில் சின்ன தம்பி எனும் சீரியலில் நாயகனாக மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார். பிரஜின் மற்றும் சாண்ட்ரா ஜோடிக்கு சமீபத்தில் இரண்டு பெண்குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது நடிகர் பிரஜின் இந்த தகவலை அவரது இன்ஸ்ட்ராகிராம் பகுதியில் வெளியிட்டுள்ளார். மேலும் இவர்களின் மோதிரத்தை குழந்தைகளின் […]
தெலுங்கு சினி உலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தேலுங்கில் முன்னனி கதாநாயாகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.தமிழிலும் கார்த்தி , சூர்யா போன்றோர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் அஜய் தேவ்கானுடன் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜய்.தேவ்கான் ஐம்பது வயது நபராகவும், ரகுல் ப்ரீத் சிங் அவரை காதலிக்கும் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து தற்போது ரொமான்ஸ் பாடல் ரிலீஸாகியுள்ளது. DINASUVADU
நடிகர் சூர்யா நாடிப்பில் கடைசியாக தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகி இருந்தது. அதனை அடுத்து சூர்யாவின் எந்த படமும் வெளியாகமல் இருந்தது. அதற்கடுத்து செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படம் வெகுநாட்கள் தள்ளிபோய் தற்போது மே 31இல் வெளியாக உள்ளது. அடுத்து சுதா கொங்கார இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை […]
இயக்குநர் சிறுத்த சிவா இயக்கத்தில் பொங்கல் விருந்தாக வெளி வந்த திரைப்படம் “விஸ்வாசம் “. இந்த படத்தில் தல அஜித் நாயகனாகவும்,லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இவர் விஸ் வாசத்திற்கு பிறகு எந்த நடிகருடன் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில் இவர் தற்போது சூர்யாவுடன் கூட்டணி சேர்வார் என்ற தக்வல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. மேலும் இன்று மாலை சூர்யாவின் 39 வது படத்தை ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் அறிவிக்க […]
இலங்கையில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நடை பெற்றது.இந்த சம்பவம் நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் இலங்கையில் உள்ள ஹோட்டல் மற்றும் தேவாலயங்களை குறிவைத்து நடந்ததாக கூறபடுகிறது.இந்த தாக்குதலில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை குறித்து நடிகை ஸ்ரீ பிரியா, ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார்.அந்த பதிவை பார்த்து சில மர்ப நபர்கள் அவரை கேலி செய்துள்ளார்கள். தற்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், […]
பிரபல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது தமிழகத்தில் ஒளிபரப்பபட்டு வரும் பிரபலமான நிகழ்ச்சியாகும்.இந்த நிகழ்ச்சியில் ஆண்டு தோறும் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது இசை திறமையை வெளிபடுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிக்கட்ட போட்டி நேற்று நடை பெற்றது. அந்த நிகழ்ச்சியில் அனைவரும் டைட்டில் வின்னராக பூவையார் தான் வருவார் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தார்களாம். சூப்பர் சிங்கர் எனும் பெயர் பல போலி இணைய தளங்கள் கருத்துக்கணிப்பு நடத்தினார்களாம்.அந்த […]
நடிகை ஸ்ருதி ஹாசன் கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த பாடகியாகவும்,புகழ் பெற்ற நடிகையாகவும் வலம் வருகிறார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்தார். இவர் கோலிவுட் சினிமாவில் “7 ஆம் அறிவு “எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து புகழின் உச்சிக்கு சென்றார். இந்நிலையில் இவர் நீண்ட வருடங்களாக எந்த படத்திலும் நடிக்க வில்லை. இவர் மியூசிக்கில் ஆர்வம் செலுத்தி வந்தார். இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது […]
பிரபல நடிகர் மகேஷ்பாபு தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்ததாக “மகரிஷி” படம் வெளியாக இருக்கிறது.இந்த படம் மகேஷ் பாபுவிற்கு 25 வது படமாகும். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜெ நடித்துள்ளார். இதையடுத்து இந்த படம் வரும் மே மாதம் 9 ந் தேதி வெளியாக இருக்கிறது. எனவே நடிகர் மகேஷ் பாபு தனது மனைவி மற்றும் மகனுடன் தற்போது பாரிஸிற்கு சுற்றுல்லா சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை […]
நடிகை சன்னி லியோன் பாலிவுட் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகை.இவர் தற்போது தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சன்னி லியோன் மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்திருந்த படம் “மதுர ராஜா “. இந்த படம் மாபெரும் ஹிட்டாகியதை அடுத்து தற்போது நடிகை சன்னி லியோன் மம்முட்டியுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டா கிராம் பகுதியில் வெளியிட்டு நடிகர் மம்முட்டிக்கும் ,அவருடைய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். https://www.instagram.com/p/BwgoYHQhRHa/?utm_source=ig_web_copy_link
நடிகை அமலாபால் கோலிவுட் வட்டாரத்தில் முன்னணியில் இருக்கும் நடிகை.இவர் பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது ஒரு செல்பி புகைப்படத்தை வெளியிட்டு இந்த செல்பியில் நான் குயூட்டாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த நெட்டிசன்கள் தற்போது இவரை வறுத்தெடுத்து வருகிறார்கள். […]
நடிகை யாஷிகா ஆனந்த் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் செம்ம பேமஸ் ஆனார்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் மது என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி ஒரு உடலை எரித்து தூக்கிலிட்டுள்ளனர்.இந்த சம்பவம் நாட்டையே பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாட்டில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாட படும் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.இந்நிலையில் இவர் ரஜினியின் “தர்பார்” படத்திலும் மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார். இதனையடுத்து இவர் “அவள்” படத்தின் இயக்குநர் மில்லின்ட் ராவ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம். இயக்குநர் மில்லின்ட் ராவ்விற்கு […]
நடிகை நிக்கி தம்போலி சமீபத்தில் வெளி வந்த காஞ்சனா 3 படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் தற்போது திரையில் வெற்றி நடை போட்டு வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஓவியா ,வேதிகா, நிக்கி தம்போலி முதலிய நடிகைகள் நடித்துள்ளார்கள்.இந்நிலையில் நடிகை நிக்கி தம்போலி கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை அவரது ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார்.
பேய் படங்களை திகிலோடு காமெடி கலந்து எடுத்து ஹிட்டாக்குவதில் கைதேர்ந்தவர் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ். இன்னும் சொல்லப்போனால் இதில் பெரிய கதைமாற்றம் கூட செய்யாமல் திரைக்கதையில் மாற்றம் செய்து அத்தனையும் ஹிட்டாகிவிடுகிறார். அண்மையில் இவர் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுவருகிறது. தற்போது இதே வேகத்தோடு பாலிவுட்டில் தடம் பதிக்க ரெடியாகிவிட்டார். இம்முறை இவர் ஹீரோவாக நடிக்கவில்லை. பாலிவுட் முன்னணி ஹீரோ அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்க உள்ளார். கீரா […]
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் மிகவும் பிரபலமான ஷோ சூப்பர் சிங்கர். இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் நம் தமிழ் திரையுலகிற்கு பல பாடகர்கள் அறிமுகமாகியுள்ளார்கள்.கடந்த 10 ஆண்டுகளாக ஜூனியர் ,சீனியர் என ஓவ்வொரு ஆண்டும் பலர் கலந்து கொண்டு மிக சிறந்த பாடகர்களாக தமிழ் திரையுலகிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 இறுதி கட்ட போட்டிக்கு சின்மயி,அஹானா ,அனுஷியா,சின்மயி ,ரித்விக் மற்றும் பூவையார் ஆகியோர் தேர்வானார்கள். இதையடுத்து நேற்று நடந்த இறுதி […]
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் கொலைகாரன். இந்த படத்தை அன்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். சைமன் கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி விட்டது. இந்த படத்தின் ப்ரோமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்படம் மே மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வருகிற 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. DINAUVADU