சினிமா

சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் தானே இருந்தேன் என்ன நடந்தது சோகத்தில் நடிகை காஜல்

நடிகை காஜல் அகர்வால் கோலிவுட் சினிமாவின் முன்னணியில் இருக்கும் நடிகை.மேலும் இவர் மற்ற மொழி திரை படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகையும் கூட. இந்நிலையில் இவர் தற்போது இலங்கையில் நேற்று தீவிரவாதிகளால் 8 இடத்தில் வெடி குண்டு தாக்குதல் நடத்த பட்டது. அதில் 200 மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். இதையடுத்து தற்போது நடிகை காஜல் அகர்வால், அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு […]

cinema 2 Min Read
Default Image

அஜித்திடம் இருக்கும் பிரச்சனையே இது தான் பிரபல நடிகையின் ஓபன் டாக்

நடிகர் அஜித் கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் சூப்பர் ஹீரோ. இவர் எப்போதும் எளிமையாக இருக்கும் நடிகரும் கூட.இதனாலே அனைவருக்கும் இவரை பிடித்து விடுகிறது. இந்நிலையில் “அக்கினி நட்சத்திரம்” படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை நிரோஷா. இவர் தற்போது அளித்த பேட்டியில் அஜித்தை பற்றி பேசியுள்ளார் . அதில் உங்களுக்கு இப்போது இருக்கும் நடிகர்களில் யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கு எனக்கு அஜித் தான் மிகவும் பிடிக்கும்.அஜித் நடித்தாலே போதும் அந்த படம் […]

cinema 2 Min Read
Default Image

ஷங்கர் 25! கொண்டாடிய மணிரத்னம் , கெளதம் மேனன், மிஷ்கின் இன்னும் பலர்!

தமிழ் சினிமாவில் ஷங்கர் தனது முதல் படத்திலேயே பிரமாண்டமும் காட்டி பிரமாண்ட வெற்றியும் அடைந்தார் ஜென்டில்மேன் படம் மூலம். அடுத்தடுத்து, தனது படங்களின் மூலம் பிரமாண்ட இயக்குனர் என்ற பட்டதையும் பெற்றுள்ளார். இவரது படங்களில் எந்தளவிற்கு பிரமாண்டத்தை காட்டுகிறாரோ அந்த அளவிற்கு தனது படங்களில் சமுக கருத்துகளையும் வைத்து விடுவார். இவரது முதல் படமான ஜென்டில்மேன் திரைப்படம் 1993 இல் வெளியாகி இருந்தது. இவர் திரைத்துறைக்கு வந்து 25 வருடங்கள் ஆனதை அடுத்து, இயக்குனர் மிஷ்கின், தமிழ் […]

#ManiRatnam 2 Min Read
Default Image

மக்கள் செல்வனுடன் ஜோடி போடும் ஸ்ருதி ஹாசன்! லாபம் அப்டேட்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சிந்துபாத் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் மாமனிதன், விஜய் சந்தர் இயக்கத்தில் சங்கத்தமிழன் எனும் படமும் தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு லாபம் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்த வருகிறார். இந்த படம் ஷட்டிங் விஜய் சேதுபதியின் சொந்த […]

S P JANANATHAN 2 Min Read
Default Image

தனுஸு ராசி நேயர்களுக்காக களமிறங்கும் பாலிவுட் ஹீரோயின்!

பியர் பிரேமாகாதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட வெற்றிக்கு பிறகு உற்சாகமாக அடுத்தடுத்த படங்களின் வேலைகளை கவனித்து வருகிறார். அவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு தனுசு ராசி நேயர்களே எனும் தலைப்பு வைக்காட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பலாலிவுட்டில் ஹால்ப் கேர்ள்பிரண்ட், ஜிலேபி ஆகிய படங்களில் நடித்துள்ள ரியா சக்ரபோர்ட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தை சஞ்சய் பாரதி இயக்கி வருகிறார். ஜிப்ரான் இப்படத்திர்ற்கு இசையமைக்க உள்ளார். கோகுலம் பிக்ச்சர்ஸ் இப்படத்தினை […]

DHANUSU RASI NEYARKLALE 2 Min Read
Default Image

நாளை காலை முதல் கௌதம் கார்த்திக்கின் ‘தேவராட்டம்’ முன்னோட்டம்!

கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்து அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தேவராட்டம். இந்த படத்தை கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. மஞ்சிமா மோகன்  ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள், டீசர் வெளியாகி இருந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு இப்பட ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. […]

Devarattam 2 Min Read
Default Image

குண்டுவெடிப்பபில் இருந்து தப்பித்த நடிகை ராதிகா!

இலங்கையில் இன்று தேவாலயம், ஹோட்டல் என பல இடங்களில் குண்டு வெடித்து நூற்றுக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். இதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அதிலும் ஈஸ்டர்.பண்டிகையை முன்னிட்டு நடைபெற்று இருப்பது பலரையும் வருத்தமடைய வைத்துள்ளது. குண்டு குண்டுவெடிப்பு நடந்த தேவாலயத்திற்கும், ஹோட்டலுக்கும் தமிழ் நடிகை ராதிகா சரத்குமார் இரண்டு நாள் முன்னர் சென்று வந்துள்ளார். இதனை தற்போது ராதிகா தெரிவித்துள்ளார். மேலும் அங்குள்ள தனக்கு தெரிந்தவர்கள் நலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். DINASUVADU  

#Radhika 2 Min Read
Default Image

தல 60 ரெடியாகிவிட்டதா? யாரு இயக்குனர்? யாரு இசையமைப்பாளர்?

விஸ்வாசம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தல அஜித் அடுத்ததாக தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை போனிகபூர் தயாரிக்க்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. படத்தினை ஆகஸ்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வினோத் இயக்கும் அடுத்த படத்தையும், போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த […]

#Ajith 2 Min Read
Default Image

இரண்டு நாள் பேய் வசூல்! காஞ்சனா-3 இரண்டு நாள் வசூல்!

பேய் படங்களை திகில் மற்றும் காமெடி கலந்து படமெடுத்து ஹிட் ஆக்குவதில் ராகவா லாரன்ஸ் கைதேர்ந்தவர். இவரது நடிப்பு இயக்கத்தில் முனி, காஞ்சனா பட வரிசைகளில் தற்போது வெளியாகி வெற்றி நடை போடுகிற படம் காஞ்சனா – 3! இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி பிரமாண்டமாக வெளியிட்டிருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ஆயிரகணக்கான தியேட்டர்களில் வெளியாகி வரவேற்பையும் பெற்று கொண்டு வருகிறது. இரண்டு நாளில் இப்பட வசூல் தமிழ் மற்றும் தெலுங்கு […]

kanchana 3 2 Min Read
Default Image

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கௌதம் கார்த்கின் ‘தேவராட்டம்’!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் கௌதம் கார்த்திக். இவர் நடிப்பில் ஹரஹரமகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, ரங்கூன், இவன் தந்திரன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இதன தொடர்ந்து தேவராட்டம் எனும் படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் தயாரித்து உள்ளது. இந்த படத்தின்.இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்பட ரிலீஸ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம்.க்ஷ உழைப்பாளர் தினமான […]

Devaratam 2 Min Read
Default Image

‘விஸ்வாசம் ஓர் சிறந்த உதாரணம்’ – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடிய்த முக்கிய நடிகராகி விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததகா Mr லோக்கல் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே 17இல் வெளியாக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இந்த படத்தை ராஜேஷ்.M இயக்கி உள்ளார். இந்த படத்துக்காக இன்டர்வியூக்களில் கலந்து கொண்டு படத்தை புரோமோட் செய்து வருகிறார். அப்போது ‘ வியாபார ரீதியாக எடுக்கப்படும் படங்களை மக்கள் ஒதுக்கபோவது இல்லை. நல்ல விதமாக எடுக்கப்பட்ட கமர்சியல் படங்கள் மக்களிடம் சிறந்த […]

#Ajith 2 Min Read
Default Image

சிம்பு -45! ஸ்டூடியோ கிரீன் வெளியிட்ட பிரமாண்ட அறிவிப்பு!

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், தற்போது மெகந்தி சர்க்கஸ் எனும் படத்தை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் Mr.லோக்கல் எனும் படத்தையும் தயாரித்து உள்ளது. இப்படம் மே 17இல் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சிம்புவின் 45வது படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக்கும் உடன் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரமாண்டமாக ஸ்டூடியோ கிரீன் தயாரிக்க உள்ளது. இப்படத்தை நார்தன் என்ற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இப்படத்தில் மதன் கார்க்கி பாடல்களை […]

gowtham karthik 2 Min Read
Default Image

விஷாலின் அடுத்த படத்தில் இணையும் முக்கிய பிரபலம் இவர் தானா

விஷால் கோலிவுட் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர்.இவர் “அயோக்கியா ” படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது, இந்நிலையில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் “இரும்பு திரை” .இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்க இருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராக  பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்குகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் தற்போது யுவன்சங்கர்ராஜா இசைஅமைக்க இருப்பதாக […]

cinema 2 Min Read
Default Image

அஜித் ஏன் லைனில் நிற்கவில்லை கடுமையாக கண்டித்த பெண்கள்

அஜித் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல என்ற பெயரால் அழைக்க பட்டு கொண்டாட பட்டு வருகிறார்.இவரின் படங்களையும் ரசிகர்கள் கொண்டாடாமல் இருந்தது இல்லை.இவர் தற்போது பிங்க் ரிமேக் படத்தில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடை பெற்று வருகிறது. சமீபத்தில் தேர்தல் நாடி பெற்றது.அப்போது நடிகர் அஜித் வாக்களிப்பதற்காக லைனில் நின்று கொண்டிருந்தார். உடனே அவரை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.உடனே அங்கிருந்த போலீசார் அவரை உடனே  […]

cinema 2 Min Read
Default Image

சோனம் கபூரை பொது இடத்தில் வைத்து அவர் கணவர் செய்த காரியம்!அதிர்ச்சியில் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்

பாலிவுட் சினிமாவில்  முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார்.இவர் இந்தியில் நடிகர் தனுஷ் நடித்த ராஞ்சனா, டெல்லி 6 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் நடித்த “நீரஜா” திரைப்படத்திற்கு  தேசிய விருது வாங்கினார்.இந்நிலையில் நீண்ட நாள்களாக காதலித்த ஆனந்த அகுஜாவை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில்  டெல்லியில் ஒரு  கடை திறப்பு விழா  கணவருடன் சென்ற  சோனம் கபூர் ஒரே மாதிரியான ஷூ அணிந்து […]

bollywood 2 Min Read
Default Image

மெட்ராஸ் படத்தில் நடிக்க இருந்தது இந்த ஹீரோவா அவரே கூறிய தகவல்

நடிகர் கார்த்தி கோலிவுட் சினிமாவில் தற்போது மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார்.இவர் வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து வருகிறார்.இந்நிலையில் கார்த்தியின் கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்த படம் “மெட்ராஸ் “. இந்த படம் மாபெரும் வெற்றி படமாக கார்த்திக்கு அமைந்தது.இந்த படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கியுள்ளார்.இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் ஜீவா தானாம். ஜீவாவால்  கால் சீட் பிரச்சனை காரணமாக நடிக்க முடியாமல் போனதாம் இதனை அவர் தற்போது ஒரு […]

cinema 2 Min Read
Default Image

ட்விட்டரில் ஜூலியை தகாத வார்த்தைகளில் வச்சி செஞ்ச நெட்டிசன்கள்

தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டமான ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அதிகமான பெண்கள் ,இளைஞர்கள் பங்கேற்றனர். மேலும் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜூலி கலந்து கொண்டார்.இப்போராட்டத்தில்  ஜூலியின் பங்கு அதிகமாகவே இருந்தது.அதன் மூலம் ஜூலி தமிழக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு  ஜூலி பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இளைஞர்கள் மத்தியில் இருந்த பெயரை கெடுத்துக்கொண்டார். இந்நிலையில் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.ஆனால் சமூக பிரச்சனைகளுக்கு குரல் […]

cinema 4 Min Read
Default Image

முகமூடி கதாநாயகி வெளியிட்ட கவர்ச்சி புகைப்பட தொகுப்பு

நடிகை பூஜா ஹெக்டெ பாலிவுட் சினிமாவில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான “முகமூடி “திரைப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்தார். “முகமூடி” திரைப்படத்திற்கு பிறகு தமிழில் நடிக்கவில்லை.தனது முழு கவனத்தையும் பாலிவுட் சினிமா பக்கம் செலுத்தினர். தற்போது இவர் நடிப்பில் அடுத்த மாதம்”மகரிஷி” திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டெ கவர்ச்சி உடையில் கலந்து கொண்டார்.அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. மேலும் இவர்  2010 […]

bollywood 2 Min Read
Default Image

மீ டு ஒருங்கிணைப்பு குழு அமைத்த நடிகைகள் பட்டியலை வெளியிட்டது நடிகர் சங்கம்

நடிகை தங்களுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகள் தற்போது மிகவும் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள். படவாய்ப்பு தருவதாக கூறி பாலியல் துன்புறுத்தலுக்கு பல நடிகைகள் ஆளாகி வருகிறார்கள்.  பல நடிகைகள் இயக்குனர்கள்,நடிகர்கள் ,தயாரிப்பாளர்கள் மீது புகார் அளித்து வந்த நிலையில் இதில் பல ஆண்கள்  சிக்கினார்கள். நடிகைகைளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மீடு ஒருங்கிணைப்பு குழு ஒன்று ஆரம்பிக்கபட்டுள்ளது. அதில் தலைவராக நாசர் நியமிக்க பட்டுள்ளார். மேலும் விஷால், கார்த்தி, பூச்சி […]

cinema 2 Min Read
Default Image

“ஒரு அடார் லவ்” திரைப்படத்தால் வருத்தத்தில் பிரியா வாரியர்!மகிழ்ச்சியில் நூரின்! காரணம் இதுவா

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் “ஒரு அடார் லவ்”. இப்படம் மலையாளம் உட்பட மூன்று  மொழிகளில் வெளியானது. இப்படத்தில் பிரியா வாரியர் ஒரு பாடலில் கண் அடித்தும் புருவத்தை அசைத்தும் காட்சி இடம் பெற்றது. இக்காட்சி மூலம் பிரியா வாரியர் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். சமூக வலைத்தளத்தில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் இப்படம் படம்  தோல்வியை தழுவியது. இதனால் பிரியா வாரியர் நடிப்பை பலரும் கேலி செய்தனர். இப்படத்தில்  இரண்டாவது கதாநாயகியாக  நடித்த […]

bollywood 3 Min Read
Default Image