கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் “ஒரு அடார் லவ்”. இப்படம் மலையாளம் உட்பட மூன்று மொழிகளில் வெளியானது. இப்படத்தில் பிரியா வாரியர் ஒரு பாடலில் கண் அடித்தும் புருவத்தை அசைத்தும் காட்சி இடம் பெற்றது. இக்காட்சி மூலம் பிரியா வாரியர் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். சமூக வலைத்தளத்தில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் இப்படம் படம் தோல்வியை தழுவியது. இதனால் பிரியா வாரியர் நடிப்பை பலரும் கேலி செய்தனர். இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த […]
நடிகர் யோகிபாபு கோலிவுட் சினிமாவில் தற்போது காமெடி நடிகராகவும் நாயகனாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஹீரோவாக “தர்மபிரபு” படத்தில் நடித்து மக்கள் மனதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார்.மேலும் இவர் தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது யோகிபாபுவை வைத்து இயக்க பல இயக்குநர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். இவர் தற்போது ஒரு புதுமுக இயக்குனர் முருகன் இயக்கும் படத்தில் இணைய இருக்கிறார்.அந்த படத்தில் ஆஸ்திரேலிய பறவை ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கும் […]
அஜித் தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் ஹீரோக்களில் ஒருவர். இவர் ரசிகர்களால் கொண்டாட படும் நடிகரும் ஆவார். தல அஜித்தை அனைவருக்கும் உதவும் குணமுடையவர். இந்நிலையில் தற்போது இவரின் நண்பர் ஒருவர் அஜித்தை பற்றி கூறியுள்ளார். பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற சீரியல் நடிகர் தேவ். இவர் அஜித்தின் நெருங்கிய நண்பராம். அஜித்தும் இவரும் சந்தித்தால் பைக்கை பற்றி தான் பேசுவார்களாம். மேலும் அவர் எனக்கு ஒரு சான்ஸ் கொடு என்று கேட்க மாட்டாராம். அது […]
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கோலிவுட் வட்டாரத்தில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். விஜய் ,அஜித்திற்கு அடுத்த படியாக தற்போது விஜய்சேதுபதிக்கும்,சிவகார்த்திகேயனுக்கும் மார்க்கெட் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு ஆண்டில் விஜய் சேதுபதி அதிக படங்களில் நடித்து விடுவார். ஆனால் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் “சிந்து பாத்” வரும் மே மாதம் 16 ந் தேதியும் மற்றும் சிவகார்த்திகேயனின் “மிஸ்டர்.லோக்கல்” படம் 17 ந் தேதியும் திரைக்கு வர இருக்கிறது. சென்னையில் பிரபல […]
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் “96”.இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் விமர்சன ரீதியாகவும் ,வசூல்ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்தை இயக்குநர் ப்ரேம் குமார் இயக்கினார். இந்நிலையில் இப்படம் 100 நாள்களை கடந்து மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது “96”திரைப்படத்தை கன்னடத்தில் “99”என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அதில் த்ரிஷா கதாபாத்திரத்தில் பாவனா நடித்துள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் கடந்த 16-ம் தேதி வெளியானது. ட்ரைலர் வெளியான […]
ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய படம் “அந்தாதுன்”.இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த படம் சீனாவில் பியானே பிளேயர் என்ற பெயரில் வெளியாகிய 13 நாட்களில் ரூ 200 கோடி வசூலைவாரி குவித்தது. இந்த படத்தை தற்போது தமிழில் ரிமேக் செய்ய இருக்கிறார்களாம். இந்த படத்தில் நடிகை திரிஷா தற்போது சித்தார்த்துடன் ஜோடி சேர இருக்கிறாராம். ஏற்கனவே நடிகை திரிஷா சித்தார்த்துடன் அரண்மனை 2,ஆயுத எழுத்து முதலிய படங்களில் ஜோடியாக […]
நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாட படும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இந்நிலையில் இவர் ஒரு நகைக்கடையின் விளம்பரத்திலும் நடிக்க இருக்கிறார். தற்போது நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருவதால் இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். பிரபல தொலைக்காட்சியான கலர்ஸில் நடிகை நயன்தாரா நம்ம சேனலுக்கு வருகிறார். உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். இதனையடுத்து நயன்தாரா பிக்பாஸ் நிகழ்ச்சியை […]
நடிகர் சிம்பு கோலிவுட் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இந்நிலையில் சிம்பு அவருடன் நடித்த பல நடிகைகளை காதலித்து பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். இந்நிலையில் தற்போது இவரின் தம்பி குறளரசன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.எனவே டி .ஆர் தற்போது பல பிரபலங்களை சந்தித்து திருமண பத்திரிகையை கொடுத்து வருகிறார். இவர் தற்போது அளித்த பேட்டியில் ,சிம்புவின் திருமணம் குறித்து பேசியுள்ளார்.அதில் அவர் சிம்புவுடன் நடித்த பெண் அவருக்கு வேண்டாம் […]
நடிகை நிக்கி தம்போலி நேற்று வெளியான “காஞ்சனா-3” திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தின் முன் வெளியீடு விழா சமீபத்தில் நடந்தது.இந்த விழாவில் “காஞ்சனா-3″படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை நிக்கி தம்போலி கவர்ச்சியான உடையில் கலந்து கொண்டார்.அவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் கோலிவுட் சினிமாவில் அதிகம் கவர்ச்சி வேடங்களில் நடிக்காதவர்.இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் “கனா “.இந்த படத்தை அறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜ் டைரக்டு செய்ய சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். தற்போது இவர் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பகுதியில் வெளியிட்டுளளார்.இதனை பார்த்த ரசிகர்கள் ஹோம்லியாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி மாறி விட்டாரா என அதிர்ச்சியில் உள்ளார்கள். https://www.instagram.com/p/BwXQ_6rHY4M/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/BwY2aougO7G/?utm_source=ig_web_copy_link
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவும் , சமந்தாவும் நடித்து வெளியான திரைபடம் “மஜிலி”. இப்படத்தை இயக்குனர் சிவா நிர்வனா இயக்கி உள்ளார். கடந்த 5-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூல்பெற்றது.இந்நிலையில் “மஜிலி” திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியுள்ளார். தற்போது தனுஷ் நடித்து வரும் அனைத்து படங்களின் படப்பிடிப்பை முடித்த பிறகு “மஜிலி” ரீமேக்கில் நடிக்க உள்ளார் என கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பரவலாக செய்தி […]
நடிகர் அருண்விஜய் நடிப்பில் ,மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 1 ந் தேதி வெளியாகிய திரைப்படம் “தடம்”. இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார்.இந்த படம் தற்போது திரையில் 50 நாட்களை கடந்து வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.இந்த படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் வெற்றியை கொண்டாட அருண்விஜய் திருவண்ணாமலைக்கு தனது குடும்பத்துடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.தற்போது அந்த புகைப்படத்தையும் ட்விட்டரில் […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை. இந்நிலையில் இவரும் ,இயக்குநர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். நடிகை நயன்தாரா கோலிவுட் வட்டாரத்தில் லேடி சூப்பர் ஸ்டராக கோடி கட்டி பறந்து வருகிறார். தற்போது நயன்தாரா மிகவும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகை நயன்தாராவிற்கு சினிமாவில் மார்க்கெட் இருப்பதால் அடுத்தடுத்து படங்களில் தற்போது அவர் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவனின் அம்மா விரைவில் நயன்தாராவிற்கும்,விக்னேஷ் சிவானிற்கும் திருமணம் […]
மறைந்த நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகை. இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.அதில் மூத்த மகளான ஜான்வி கபூர் “தடக்”எனும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பொதுவாக நடிகர்,நடிகைகள் அணிந்து வரும் உடை ,செருப்பு, அணிகலன்கள் என அனைத்தையுமே ரசிகர்கள் கூர்ந்து கவனித்து வருவார்கள்.இந்நிலையில் நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் சமீபத்தில் ஒருவிழாவில் கலந்து கொண்டபோது அவர் ஒரு ஷூ அணிந்து வந்திருந்தார்.அந்த ஷூவின் விலை 1.37 […]
தெலுங்கு சினிமாவில் “கீதா கோவிந்தம்” எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இந்நிலையில் தற்போது இவர் அரைகுறை ஆடையுடன் எடுத்த புகைப்படம் ஒன்று உலாவி வருகிறது.இதனை பார்த்த அனைவரும் ரஷ்மிகா மந்தனவா இது என அதிர்ச்சியுடன் கேட்டு வருகிறார்கள்.
இங்கிலாந்தை சேர்ந்த 16 வயது இளம் நடிகை மியா லெசியா நெய்லர். பல பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். கடந்த ஏப்ரல் 7 தேதி அன்று மியா லீசியா திடீரென்று மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசி யின் குழந்தைகள் தொலைக்காட்சி சேனலில் சிபிபிசி தொடர்ச்சியாக நடித்தார். டாம் ஹாங்க்ஸ் மற்றும் ஹாலே பெர்ரி ஆகியோருடன் இணைந்து 2012 ஆம் ஆண்டில் “கிளவுட் அட்லஸ்” படத்திலும் அவர் நடித்து உள்ளார். மேலும் ஒரு புதிய […]
தெலுங்கு சினிமாவின் முன்னணியில் இருக்கும் நடிகர் சீரஞ்சீவி. இவர் தற்போது ராம்சரண் இயக்கத்தில் ஒரு பிரம்மாண்ட படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமிதாப்பச்சன்,நயன்தாரா,விஜய் சேதுபதி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்களாம்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்க பட்டு VFX வேலைகளின் தாமததினால் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படம் வெளியாகும் அதே தினத்தில் தான் ரஜினியின் “தர்பார்” படம் வெளியாக இருக்கிறதாம். […]
நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வரும் படம் “கொலைகாரன் “. இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிகர் அர்ஜுன் நடித்து வருகிறார். இந்த படத்தை தீய மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்க ,ஆண்ட்ரூ லூயிஸ் டைரக்டு செய்கிறார். கொலைகாரன் படக்குழு தற்போது ஒரு பரிசு போட்டியை அறிவித்துள்ளது. ஏப்ரல் 19 லிருந்து 24 ந் தேதி வரைக்கும் கொலைகாரன் படக்குழுவின் போஸ்டர்கள் வெளியாகும். அந்த போஸ்டர்களில் கொலைகாரன் யார் என்பதை பற்றிய சிறு சிறு […]
நடிகர் விஷால் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர். இவருக்கும் தெலுங்கு நடிகை அனிஷாவிற்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர் விஷால் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், தமிழ் பெண்ணான வரலஷ்மியை காதலித்து விட்டு தெலுங்கு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் பண்ணிவிட்டார் விஷால். மேலும் அவர் தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தை நாசப்படுத்தி தன்னுடைய 60 கோடி ரூபாய் கடனை அடைத்து கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.