சினிமா

ஓட்டு போட சென்ற இடத்தில் 41 வருடங்களுக்கு பிறகு பிரகாஷ் ராஜிற்கு கிடைத்த அதிஷ்டம்

நடிகர் பிரகாஷ் ராஜ் கோலிவுட் சினிமாவில் குணசித்திர நடிகராக வலம் வருகிறார்.தற்போது சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் அரசியலில் களமிறங்குவது வழக்கமாகி விட்டது.இவர் சுயேச்சையாக மத்திய பெங்களூரு போட்டியிடுகிறார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் 41 வருடங்களுக்கு பிறகு அவர் படித்த பள்ளியில் சென்று அவரது ஓட்டை செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் ,நான் எனது பள்ளியில் 41 வருடங்களுக்கு முன்பு எந்த வகுப்பறையில் உட்காந்து இருந்தேனோ அதே இடத்தில எனது வாக்கை செலுத்தினேன். மறக்க முடியாத […]

cinema 2 Min Read
Default Image

படுக்கைக்கு அழைத்தார்கள் ஆக்ட்டிங் வேண்டாம் என்றேன் பிரபல நடிகையின் ஓபன் டாக்

நடிகை ரிச்சா பாட்ரா புகழ் பெற்ற சீரியலை நடிகை ஆவார். இந்நிலையில் இவர் “khichidi “எனும் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.அதற்கு பிறகும் இவர் பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் நீண்டகாலமாக சீரியலில் நடிக்க வில்லை.எனவே இவரிடம் பலர் இது குறித்து கேட்டுள்ளனர்.உடனே அவர் திருமணத்திற்கு பிறகு நான் வாய்ப்புக்கேட்டு சென்ற போது காஸ்டிங் மேனேஜர் என்னை படுக்கைக்கு அழைத்தார். என் பெயரை கெடுத்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை […]

cinema 2 Min Read
Default Image

அட்லீ போட்டார் ஓட்டு புகைப்படத்தை பார்த்து கிண்டல் செய்த நெட்டிசன்கள்

இயக்குநர் அட்லீ கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த இயக்குநராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது  விஜயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். நாடளுமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போது அனைத்து மக்களும் நேற்று ஓட்டு போட்டார்கள்.இதையடுத்து இயக்குநர் அட்லீயும் அவரது மனைவியுடன் சேர்ந்து ஓட்டு போட்டு அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை தற்போது கலாய்த்து வருகிறார்கள்.    

cinema 2 Min Read
Default Image

ஏ .ஆர் முருகதாஸின் கதையில் பிரபல இயக்குநர் இயக்கத்தில் களமிறங்கும் திரிஷா

நடிகை திரிஷா கோலிவுட்சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்.இவர் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் கதையில் “எங்கேயும் எப்போதும்” படத்தின் இயக்குநர் சரவணன் இயக்கத்தில் இவர் தற்போது புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் ஆக்ஷ்ன் அட்வென்சர் கதையில் இந்த படம் உருவாக்க இருக்கிறது. இந்த படத்திற்கு “ராங்கி” எனும் பெயர் வைக்கபட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைக்க இருக்கிறார்.மேலும் இந்த படத்தில் பல முன்னணி  நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள்.

cinema 2 Min Read
Default Image

சின்னத்திரையில் நயன்தாராவா !அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தற்போது  பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான “விஸ்வாசம்” மற்றும் “ஐரா “திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்தது. தற்போது நயன்தாரா “தளபதி 63” மற்றும் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் ட்விட்டர் பக்கத்தில் “Nayanthara on Colors Tamil” என அதிகாரப்பூர்வ பதிவை பதிவிட்டுள்ளது. இதை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் ட்விட்டரில் சின்னத்திரைக்கு […]

bollywood 2 Min Read
Default Image

தன்னை ஒதுக்கியவர்களுக்கு பாடம் கற்று கொடுத்து பதிலடி கொடுத்த அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் கோலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இசைமைப்பாளர். இவர் இசைமைக்கும் படங்கள் அனைத்துமே மாஸ் ஹிட் ஆகிவிடும். இந்நிலையில் அனிருத் முதன் முதலில் தெலுங்கில் பவன்கல்யாண் படத்திற்கு இசைமைத்துள்ளார்.அந்த படம் தோல்வியை தழுவ இந்த படத்தின் இயக்குநர் த்ரிவிக்ரம் அனிருத் சரிவர மாட்டார் என கூறியுள்ளார். அதற்கு பிறகு இசைமைப்பாளர் தமனை கமிட் செய்துள்ளார். தற்போது இவர் இசையில் “ஜெர்ஸி” படம் உருவாக்கி வரவேற்பை பெற்றுள்ளது.இதையடுத்து தற்போது அனிருத் அவரது ட்விட்டர் பகுதியில் , பேட்ட […]

cinema 2 Min Read
Default Image

அவென்ஞ்சர் எண்டு கேம் ஒரு வார வசூல் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு இத்தனை கோடியா !

அவென்ஞ்சர் எண்டு கேம் திரைப்படம்  உலகம் முழுவதும் அடுத்த வாரம்  திரையில் வெளியாக உள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் 1500 தியேட்டரில் மேலாக வெளியாக உள்ளது. இப்படம்  கோடிக்கணக்கில் வசூல் செய்யும் என திரைஉலகினர் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவல்படி அவென்ஞ்சர் எண்டு கேம் திரைப்படம் ஒரு வார வசூல் உலகம் முழுவதும் 800 மில்லியன் டாலர் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 800 மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ […]

Avenger Game 2 Min Read
Default Image

அடுத்த படத்தில் விவசாயியாக களமிறங்கும் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி தற்போது “கோமாளி” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்இயக்கிறார்.இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகைகாஜல்அகர்வால்நடித்துவருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹிப்ஹாப் இசையமைக்கிறார். இதற்கு முன்பு “தனி ஒருவன்” படத்திற்கு ஹிப்ஹாப் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவி  25-வது திரைப்படத்தை “ரோமியோ ஜூலியட்” படத்தை இயக்கிய லக்ஷ்மணன் இயக்கவுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்புகள் “கோமாளி” படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு துவங்க உள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி […]

cinema 2 Min Read
Default Image

வேகமாக நடந்து வரும் “சூரரை போற்று” படப்பிடிப்பு

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார்.இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் “என்.கே.ஜி” படத்தில் நடித்து உள்ளார். இப்படம் அரசியல் கதை களமாக உருவாகி உள்ளது.இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடந்து “காப்பான்” படத்திலும் நடித்து வருகிறார்.இப்படத்தை இயக்குனர் கே.விஆனந்த் இயக்குகிறார். தற்போது சூர்யா “காப்பான்” படத்தை தொடந்து “சூரரை போற்று” படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் […]

#Surya 2 Min Read
Default Image

தாமதமாகும் மிஸ்டர்.லோக்கல் படத்தின் ரீலீஸ் தேதி ஏமாற்றத்தில் ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவில் டாப் ஹீரோ.இவர் நடிப்பில் தற்போது “மிஸ்டர்.லோக்கல்” படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மிஸ்டர்.லோக்கல் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் இருந்து பணிகள் இன்னும் முழுமை அடையாததால் இந்த படத்தை மே 17 ந் தேதி ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

cinema 2 Min Read
Default Image

“பொன்னியின் செல்வன்” படத்தில் நயன்தாராவிற்கு பதில் அனுஷ்கா!அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.இவர் தற்போது நடிக்கும் படங்களில் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் “தளபதி 63” படத்திலும் ரஜினி நடிக்கும் “தர்பார்” படத்திலும்  படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” படத்தில்  பூங்குழலி கதாபாத்திரத்தில்  நடிப்பதாக முன்பு தகவல் வெளியானது. ஆனால் தற்போது நயன்தாராவிற்கு  கால்ஷீட் பிரச்சனையால் “பொன்னியின் செல்வன்” படத்தில் இருந்து விலகி […]

Anushka Shetty 2 Min Read
Default Image

அடுத்த ஓட்டு ரஜினிக்கே ரசிகர்களை கொண்டாட வைத்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அதிகமான மார்க்கெட் உடைய நடிகர்.இவரின் படங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் கொண்டாட பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது ரஜினி தர்பார் படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இதையடுத்து நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. தற்போது ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் ஒரு ஹாஸ்டேக்கை உருவாக்கி அடுத்த  ஒட்டு ரஜினிக்கே என ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ரஜினி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அந்த பேட்டியில், நான் அரசியலுக்கு வருவது குறித்து ரசிகர்கள் […]

cinema 2 Min Read
Default Image

வெளிநாட்டு நடிகருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர். இவர் நடிப்பில் வெளிவந்து கடந்த வருடம் மாபெரும் சாதனைகளை படித்த படம் “கனா “.இந்த படத்தில் இவர் விளையாட்டு வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் அனைவரின் மனதையும் கவர்ந்திழுத்தார். இந்நிலையில் இவர் அமெரிக்க நாட்டை சேர்ந்த நிக்கி சோமசுந்தரம்  தயாரித்து நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தில் நடிப்பதற்காக நக்கி சோம சுந்தரம் நடனம் ,சண்டை ,நடிப்பு என பல […]

cinema 2 Min Read
Default Image

மீண்டும் நடிக்க ரெடி அரசியல் நோ ஸ்ருதியின் ஓபன் டாக்

நடிகை சுருதி ஹாசன் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரம்.இவர் தற்போது  படங்களில் ஆர்வம் செலுத்தாமல் இசையில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாக தற்போது தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் அரசியலில் அப்பாவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என்ற கேள்விக்கு அவர் இப்போதைக்கு எனக்கு அரசியலுக்கு வருவது குறித்து யோசிக்க வில்லை என கூறியுள்ளார். மேலும் அவர் நல்ல கதைகள் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக அவர் […]

cinema 2 Min Read
Default Image

அயோக்யா படத்தின் ட்ரைலர் இதோ

நடிகர் விஷால் “சண்டக்கோழி” படத்திற்கு பிறகு தற்போது  நடித்து உள்ள திரைப்படம் “அயோக்யா”. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி உள்ளார். இப்படத்தில் ராஷிகண்ணா, பார்த்திபன் , கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர்  நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  சாம் சி.எஸ். இசையமைத்து உள்ளார். இப்படம் மே மாதம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

#Vishal 2 Min Read
Default Image

தான் மகளின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட நடிகை ரேகா

நேற்று நடந்த மக்களவை தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் பல சினிமா பிரபலங்களும் தங்களது  வாக்குகளை பதிவு செய்தனர்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரேகா. இவர் 90-களில் நடித்த “கடலோர கவிதைகள்”  , “காவலன் அவன் கோவலன்”, “புன்னகை மன்னன்” ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சமீபத்தில் இவர் “பியார் ப்ரேமா காதல்” படத்தில் ஹரிஸ் கல்யாண் அம்மாவாக நடித்திருந்தார். இந்நிலையில் ரேகா தனது மகளுடன் வாக்கு […]

#Rekha 2 Min Read
Default Image

இரண்டு வெற்றி படங்களை கொடுத்த மாஸ் இயக்குநருடன் மீண்டும் கூட்டணி சேரும் ஜெயம் ரவி

ஜெயம் ரவி கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்.இவர் தற்போது ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லக்ஷ்மனின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அடங்க மறு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுஜாதாவிஜய்குமார் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறாராம்.மேலும் இந்த படம் ஜெயம் ரவியின் 25 வது படம் என்பதால் இந்த படத்தை கண்டிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி இயக்குவேன் என்று இயக்குநர் லக்ஷ்மன் கூறியுள்ளாராம்.இது ஜெயம்ரவி நடித்த […]

cinema 2 Min Read
Default Image

இந்தியன் 2 படம் குறித்து மீண்டும் ஒப்பந்தம் அதிர்ச்சியில் திக்கு முக்காடிய ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு “இந்தியன் 2” படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கபட்டது. படப்பிடிப்புகள் தொடங்கிய நான்கு நாட்களில் கமலின் ஒப்பனை சரியில்லாததால் படப்பிடிப்புகள் நிறுத்தபட்டது. இதனையடுத்து கமலின் ஒப்பனை சம்மந்தமாக அதிக செலவுகள் பிடிக்கும் என ஷங்கர் லைகா நிறுவனத்திடம் கூற உடனே அவர்கள் இந்த தொகைக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம்.மேலும் தற்போது இந்த தேதிக்குள் படத்தை முடிக்க வேண்டும் என இன்னொரு ஒப்பந்தத்தையும் போட வேண்டும் என்று […]

cinema 2 Min Read
Default Image

தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் உதவி இயக்குநர்

விஜய் கோலிவுட் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னராக விளங்கி வருகிறார். இந்நிலையில் “தளபதி 63” படத்தில் அட்லீயுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக இந்த படம் உருவாகி வருகிறது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் “தளபதி63” படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர்  சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  

cinema 2 Min Read
Default Image

காஞ்சனா- 3 படத்தின் முதல் காட்சியை பார்த்த மக்களின் அதிர்ச்சி கருத்து

நடிகர் ராகவா லாரன்ஸ்  நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இப்படத்தை தொடர்ந்து “காஞ்சனா” , “காஞ்சனா 2” ஆகிய படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவர் “காஞ்சனா3” நடித்து உள்ளார். படத்தில் நாயகியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்து உள்ளனர்.மேலும் படத்தில் கோவைசரளா, மனோபாலா, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்நிலையில் இப்படம் இன்று வெளியாகி உள்ளது.இப்படத்தை முதல் கட்சியை பார்த்த மக்களின் விமர்சனம் இதோ. […]

cinema 2 Min Read
Default Image