நடிகை திரிஷா கோலிவுட்சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்.இவர் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் கதையில் “எங்கேயும் எப்போதும்” படத்தின் இயக்குநர் சரவணன் இயக்கத்தில் இவர் தற்போது புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படம் ஆக்ஷ்ன் அட்வென்சர் கதையில் இந்த படம் உருவாக்க இருக்கிறது. இந்த படத்திற்கு “ராங்கி” எனும் பெயர் வைக்கபட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைக்க இருக்கிறார்.மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள்.