வேகமாக நடந்து வரும் "சூரரை போற்று" படப்பிடிப்பு

This news gives informartion about The fast-moving "spooky suit" shooting-vekamaka nadanthu varum "surarai pottru" padapitipu

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார்.இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் “என்.கே.ஜி” படத்தில் நடித்து உள்ளார்.

இப்படம் அரசியல் கதை களமாக உருவாகி உள்ளது.இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடந்து “காப்பான்” படத்திலும் நடித்து வருகிறார்.இப்படத்தை இயக்குனர் கே.விஆனந்த் இயக்குகிறார்.

தற்போது சூர்யா “காப்பான்” படத்தை தொடந்து “சூரரை போற்று” படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாகம் சென்னை விமான நிலையத்தில் படமாக்கப் பட்டு உள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் இந்திய வாழ்க்கை வரலாறு கதையாக உருவாகி வருவதாக தகவல் பரவி வருகிறது.

unknown node