அடுத்த படத்தில் விவசாயியாக களமிறங்கும் ஜெயம் ரவி

This news gives informartion about Jayam Ravi is the next film in the Farme -adutha padathil vivasaiyaka kalamirankum jayam Ravi

நடிகர் ஜெயம் ரவி தற்போது “கோமாளி” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்இயக்கிறார்.இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகைகாஜல்அகர்வால்நடித்துவருகிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹிப்ஹாப் இசையமைக்கிறார். இதற்கு முன்பு “தனி ஒருவன்” படத்திற்கு ஹிப்ஹாப் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்ட நிலையில் உள்ளது.

இந்நிலையில் ஜெயம் ரவி  25-வது திரைப்படத்தை “ரோமியோ ஜூலியட்” படத்தை இயக்கிய லக்ஷ்மணன் இயக்கவுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்புகள் “கோமாளி” படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு துவங்க உள்ளது.

இப்படத்தில் ஜெயம் ரவி விவசாயி வேடத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.