ஹாட் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை அதிர்ச்சியாகிய ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் கோலிவுட் சினிமாவில் அதிகம் கவர்ச்சி வேடங்களில் நடிக்காதவர்.இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் "கனா ".இந்த

ஐஸ்வர்யா ராஜேஷ் கோலிவுட் சினிமாவில் அதிகம் கவர்ச்சி வேடங்களில் நடிக்காதவர்.இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் “கனா “.இந்த படத்தை அறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜ் டைரக்டு செய்ய சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.

தற்போது இவர் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பகுதியில் வெளியிட்டுளளார்.இதனை பார்த்த ரசிகர்கள் ஹோம்லியாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி மாறி விட்டாரா என அதிர்ச்சியில் உள்ளார்கள்.

https://www.instagram.com/p/BwXQ_6rHY4M/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/BwY2aougO7G/?utm_source=ig_web_copy_link