பெண் வயிற்றில் கை வைத்த சுரேஷ் கோபி வைரலாகும் வீடியோ

This news gives information about Suresh Gopi is the video of a female stomach-pen vaitril kai vaitha Suresh Gopi vairalagum video

மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி.இவர் தமிழில் “ஐ ”  “தீனா” ஆகிய படத்தில் நடித்துள்ளார்.இவர் மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சி ஒன்றிக்காக கேரளாவில் பல இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்போது கேரளாவில் பிரசாரம் முடித்த பிறகு காரில் இருந்து கொண்டு கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் வயற்றில் கை வைத்து அப்பெண்ணிற்கு சுரேஷ் கோபி ஆசிர்வாதம் செய்து உள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.அந்த வீடியோவை பார்த்த சிலர் சுரேஷ் கோபி  யாரு என்று தெரியாத பெண் வயிற்றில் எப்படி கை வைக்கலாம் என கூறுகின்றனர்.

சுரேஷ் கோபி ஆதரவாக சிலர் ஒரு தங்கையாக நினைத்து அப்பெண்ணின் வயிற்றில் கைவைத்து ஆசீர்வாதம் செய்ததில் என்ன தவறு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.facebook.com/vlovecpim/videos/439797516771053/

பெண் வயிற்றில் கை வைத்த சுரேஷ் கோபி வைரலாகும் வீடியோ