நடிகர் அருண்விஜய் நடிப்பில் ,மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 1 ந் தேதி வெளியாகிய திரைப்படம் “தடம்”.
இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார்.இந்த படம் தற்போது திரையில் 50 நாட்களை கடந்து வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.இந்த படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த படத்தின் வெற்றியை கொண்டாட அருண்விஜய் திருவண்ணாமலைக்கு தனது குடும்பத்துடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.தற்போது அந்த புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
unknown node