முகமூடி கதாநாயகி வெளியிட்ட கவர்ச்சி புகைப்பட தொகுப்பு

This news gives information about The glamorous photo album set by the masked heroine-mugamudi kadhanayaki veliitta kavarchi

நடிகை பூஜா ஹெக்டெ பாலிவுட் சினிமாவில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான “முகமூடி “திரைப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்தார்.

“முகமூடி” திரைப்படத்திற்கு பிறகு தமிழில் நடிக்கவில்லை.தனது முழு கவனத்தையும் பாலிவுட் சினிமா பக்கம் செலுத்தினர்.

தற்போது இவர் நடிப்பில் அடுத்த மாதம்”மகரிஷி” திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டெ கவர்ச்சி உடையில் கலந்து கொண்டார்.அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

மேலும் இவர்  2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown nodeunknown nodeunknown nodeunknown node
முகமூடி கதாநாயகி வெளியிட்ட கவர்ச்சி புகைப்பட தொகுப்பு