சின்ன தம்பி சீரியல் நாயகனுக்கு இரட்டை குழந்தை புகைப்படம் இதோ

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடி சாண்ட்ரா , பிரஜின்.இவர்கள் பல சீரியல் தொடர்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.இந்நிலையில் சாண்ட்ரா கர்ப்பமாக இருப்பதாக

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடி சாண்ட்ரா , பிரஜின்.இவர்கள் பல சீரியல் தொடர்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.இந்நிலையில் சாண்ட்ரா கர்ப்பமாக இருப்பதாக பிரஜின் சமீபத்தில் கூறியிருந்தார்.

இதனையடுத்து தற்போது பிரஜின்  பிரபல தொலைக்காட்சியில் சின்ன தம்பி எனும் சீரியலில் நாயகனாக மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.

பிரஜின் மற்றும் சாண்ட்ரா ஜோடிக்கு சமீபத்தில் இரண்டு பெண்குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது நடிகர் பிரஜின் இந்த தகவலை அவரது இன்ஸ்ட்ராகிராம் பகுதியில் வெளியிட்டுள்ளார். மேலும் இவர்களின் மோதிரத்தை குழந்தைகளின் விரல்களில் போட்டு ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/Bwhd8lKlKh-/?utm_source=ig_web_copy_link