நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் முக்கிய நடிகர்.இவர் தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது நடித்து முடித்துள்ள படம் “மிஸ்டர்.லோக்கல் “. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் நடக்க வில்லையாம் மற்றும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகும் இந்த படத்தின் வீடியோக்களில் குறிப்பிடப்பட வில்லை. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் பொது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை கங்கனா தமிழ் மற்றும் பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கங்கனாவின் அக்கா சமீபத்தில் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். “Dhokha ” எனும் படத்தில் நடிக்க மறுத்ததற்கு கங்கானவை மோசமான வார்த்தைகளால் திட்டி செருப்பை மீது வீசி எறிந்தார். கங்கனா சினிமாவில் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அனுராக் பாஸு என்று கூறியுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா கோலிவுட் வட்டாரத்தில் உச்சத்தில் இருக்கும் இயக்குநர்.இவர் பல தரமான படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார். இதனை அடுத்து நடிகை கஸ்தூரி சமீபத்தில் நடை பெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் , அவரும் கருப்பு அவர் மகனும் கருப்பு ஆனால் ஹீரோயின் மட்டும் வட இந்திய ரியாசென் வேண்டுமா? என்று பாரதி ராஜாவை தாக்கி பேசியுள்ளார்.
நடிகர் சல்மான்கான் பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது ஒரு ‘பாரத்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தற்போது ரசிகர்களின் மத்தியில் முக்கிந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் கத்ரினா கைப், திஷா பதானி, தபு முதலிய நடிகர்கள் பலரும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சல்மான்கான் இளமை மற்றும் முதுமை என தோற்றங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் ரஜினி தற்போது மிகவும் விறுவிறுப்பாக ‘தர்பார்” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட்டில் “இஷாக்”, “பாஹி 2” ஆகிய படங்களில் வில்லன் ரோலில் நடித்த நடிகர் பிரதீக் பாபர் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.
நடிகை பூனம் கவுர் தமிழ் சினிமாவில் “நெஞ்சிருக்கும் வரை” படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இந்நிலையில் இவர் தற்போது ஒரு பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில் அவர் சமீபகாலமாக என்னை பற்றி அவதூறான செய்திகள் யு டூப்பில் பரவி வருகிறது.இந்த நிலைமை எந்த ஒரு பெண்ணிற்கும் வர கூடாது என்று கூறியுள்ளார். என்னைப் பற்றிய வீடியோக்களை சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்து புகார் அளித்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி கோலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் முக்கிய நட்சத்திரம். இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் 15 வருடங்களுக்கு முன்பு வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “கில்லி”. அந்த படம் இன்று தான் வெளிவந்தது. இந்த படம் ரஜினிக்கு இணையான இடத்தை விஜய்க்கு பெற்றுக்கொடுத்தது சுமார் 50 கோடி வரை வசூல் செய்து கொடுத்ததாம். தற்போது விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இதனை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
நடிகை சோனம் கபூர்பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.இவருக்கும் ஆனந்த் அவுஜா என்ற தொழிலதிபருக்கும் சென்ற வருடம் அவர் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் கொடுத்தார்.திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி கொண்டார். தற்போது அவர் குடித்துவிட்டு போதையில் பாரில் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளைங்களில் வைரலாக வருகிறது. பாரில் […]
நடிகர் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் 6 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.சமீபகாலமாக தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கிறார் என புகைப்படங்களும் ,வீடியோக்களும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது தீபிகா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். நான் கர்ப்பமாக இருக்கிறேன் என பரவி வரும் செய்திகள் வெறும் வதந்தி தான்.திருமணத்திற்கு பிறகு தாய்மை மிகவும் முக்கியமானது ஆனால் நான் இன்னும் […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாட பட்டு வருகிறார்.இந்நிலையில் இவர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிவருகிறார் மற்றும் இவரின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இந்நிலையில் இவர் ‘தனிஷ்க்’ நகை கடையின் விளம்பர தூதராக நியமிக்கபட்டுள்ளார். இதையடுத்து இவர் அட்சய திருதியை முதல் நாள் அன்று ‘தனிஷ்க்’ நகைக்கடையின் அனைத்து விளம்பரங்கள், பிரசாரங்கள், பத்திரிகை விளம்பரங்கள், வெளி விளம்பரங்கள் ஆகியவற்றில் இடம் பெறுவார் என்று அறிவிக்கபட்டுள்ளது.
நடிகை ஆண்ட்ரியா கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை.இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது. இயக்குநர் தில் சத்யா இந்த படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் நடிகை ஆண்ரியா இரு வேடங்களில் நடிக்கிறாராம். ஒன்று பேய் வேடமாம் மற்றோன்று இளவரசி வேடமாம்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் “கொடி” படத்தில் நடித்துள்ளார். அதற்கு பிறகு இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. தமிழில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்த “ராட்சசன் ” படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் தெலுங்கு ரிமேக் படமான “ராட்சஷகுடு” படம் தெலுங்கில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அனுபமா ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படம் கண்டிப்பாக கைகொடுக்கும் என்று இவர் தற்போது […]
இயக்குநர் செல்வராகவன் கோலிவுட் சினிமாவில் பல தரமான படங்களை இயக்கிய மாஸ் இயக்குநர்களில் ஒருவர்.இந்நிலையில் இவர் இயக்கத்தில் “என்.ஜி.கே ” படம் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.இதையடுத்து இவர் யாருடன் கூட்டணி சேர்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இவர் தற்போது ஜெயம் ரவியுடன் கூட்டணி சேர்வார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை கஸ்தூரி அடிக்கடி சர்ச்சையாக பேசி தான் பிரபலமாக வேண்டும் என்று பல காரியங்களை செய்து வருகிறார். “முடிவில்லா புன்னகை”படத்தின் பாடல் வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது அந்த நிகழ்வில் கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசுகையில் சினிமாவை பார்த்து தான் மக்கள் கேட்டு போகிறார்கள் என்று சொல்வதை என்னால் ஏற்று கொள்ளமுடியாது. சினிமாவை பார்த்து தான் சிலர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறேன் என்று சிலர் கூறுவதை என்னால் ஏற்று கொள்ளமுடியாது.மேலும் இப்படி பட்ட வலிமையற்ற […]
நடிகை சாய் பல்லவி தமிழ் ,மலையாளத்தில் மற்றும் பல மொழிகளிலும் முன்னணியில் இருக்கும் நடிகை. இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.இந்நிலையில் இவர் தற்போது அளித்த பேட்டியில், நான் டாக்டருக்கு படித்து விட்டு தான் சினிமாவிற்கு வந்துள்ளேன்.சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும். சினிமாவில் எனக்கு வாய்ப்புகள் குறைந்தால் நான் டாக்டர் தொழிலில் இறங்கி விடுவேன் என்று கூறியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இந்நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.இந்த படத்தில் சிவாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் கெஸ்ட் ரோலில் 5 நடிகர்கள் நடித்துள்ளார்களாம். ஆர்யா, ஜீவா, உதயநிதி ஸ்டாலின், ஜிவி பிரகாஷ் , கார்த்திக் முதலிய நடிகர்கள் நடித்துள்ளார்களாம்.
மறைந்த நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவில் 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளுள் ஒருவர்.இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் “தடக் ” என்ற படத்தில் நடித்ததன் மூலம் செம்ம பேமஸ் ஆனார்.இந்நிலையில் இவரின் இளையமகளான குஷி கபூர் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இதையடுத்து குஷி தனது நண்பர்களுடன் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.அங்கு அவை பார்த்ததும் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க பக்கத்தில் வந்துள்ளனர்.ரசிகர்கள் கூட்டத்தை பார்த்ததும் குஷி அவர்களிடம் இருந்து […]
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இந்நிலையில் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராகி வரும் “சுரரை போற்று “படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் குணீத் மோங்கா அண்மையில் அளித்த பேட்டியில், சூர்யா இந்தியாவிலேயே சிறந்த நடிகர். மேலும் தேசிய […]
இயக்குநர் நவீன் தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகராகவும் ,இயக்குநராகவும் ,எழுத்தாளராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிவடைந்தது. இதனையடுத்து இவர் தற்போது “அலாவுதீன் அற்புத கேமரா ” படத்தை இயக்கி வருகிறார். தற்போது இவர் அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அவரது பதிவு திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு “எங்களுக்கு நடந்தது சாதி மத பேதமில்லாத திருமணம் நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு […]
நடிகை ராகுல் ப்ரீத்சிங் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். ராகுல் தெலுங்கில் “De De Pyaar De” எனும் படத்தில் நடித்து புகழ் பெற்றார். இவர் தற்போது அளித்த பேட்டியில் ,இந்த படத்தில் பிகினி பிளவ்ஸுடன் சேலையில் நடிப்பதற்காக இயக்குநர் இவரின் உடல் எடையை குறைக்க சொன்னாராம்.இதற்காக இவர் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்தாராம்.