சினிமா

பிரம்மாண்ட வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் மிஷ்கின் ஹீரோ இவர் தான்

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குநர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் வெளி வந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இயக்கி விஷால் நடித்த படம் “துப்பறிவாளன்”. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. “துப்பறிவாளன்”  படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை நடிகர் விஷாலிடம் மிஷ்கின் கூறியுள்ளார். அதற்கு விஷால் சம்மதம் தெரிவித்துள்ளாராம். விரைவில்  “துப்பறிவாளன்” படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

cinema 2 Min Read
Default Image

விஜய் இடத்தை யாராலும் தட்டி பறிப்பதற்கு முடியாது பிரபல நடிகரின் ஓபன் டாக்

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் நடிகராக இருக்கிறார்.இவரின் படங்களை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இவரது எளிமையும் அனைவருடனும் பழகும் குணங்களும் அனைவரையும் கவர்ந்து விடுகிறது. இந்நிலையில் இவர் நடிகர் ஆனந்தராஜ் தற்போது விஜய்யின் 63 வது படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அவர் தற்போது அளித்த பேட்டியில் நடிகர் விஜய் பற்றி கூறியுள்ளார். அதில் அவர் நடிகர் விஜய்யின் இடத்தை யாராலும் தட்டி பறிக்க முடியாது. அவரின் எளிமையும் ,அவரிடமும் […]

cinema 2 Min Read
Default Image

அஜித் என் அண்ணா மாதிரி நான் அவருடன் விளையாடி இருக்கிறேன் பிரபல சீரியல் நாயகியின் ஓபன் டாக்

தல அஜித்தை தமிழகத்தில் கொண்டாடாத ரசிகர்களே இருக்க முடியாது. அவர் பொதுவாக எந்த விதமான நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளமாட்டார். இந்நிலையில் பிரபல சீரியல் நாயகி சுஜிதா தற்போது அளித்த பேட்டியில் ,தல அஜித் எனக்கு அண்ணன் மாதிரி. அவருடன் நான் விளையாடி இருக்கிறேன்.மேலும் அவருடன் நான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அவரை நான் ஒரு நடிகராக பார்க்காமல் என்னுடைய அண்ணன் மாதிரி தான் பார்த்தேன் என்று கூறியுள்ளார். இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் […]

cinema 2 Min Read
Default Image

2 கோடி சம்பளத்தை வேண்டாம் என்று கூறிய சாய் பல்லவி

நடிகை சாய்பல்லவி தனுசுடன் “மாரி2” படத்தில் நடித்து அந்த படத்தில் இடம் பெற்ற ரௌடி பேபி பாடலின் மூலம் செம்ம பேமஸ் ஆனார். இந்நிலையில் இவரை பெண்களின் முக அழகை மேம்படுத்தும் கீரீம் விளம்பரத்தில்   நடிக்க அழைத்தார்களாம். இவர் உடனே நான் அதில் நடிக்க மாட்டேன் எனக்கு விருப்பமில்லை என்று கூறி விட்டாராம். அவர் நடிக்கும் படங்களில் கூட அவர் மேக்கப் போடுவதில்லையாம். மேலும் அவர் இயற்கையான அழகை தான்  விரும்புவதாகவும்  கூறியுள்ளார். இந்த விளம்பரத்தில் நடிப்பதற்கு […]

cinima 2 Min Read
Default Image

நேர்கொண்ட பார்வை கட்டாயம் புரட்சியை ஏற்படுத்தும் ராதாரவிக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை

நடிகை நயன்தாராவை சமீபத்தில் நடந்த  ஒரு விழாவில் ராதாரவி தவறாக பேசி ஒரு சர்ச்சையை கிளப்பினார்.இதற்கு பலரும்  கண்டனம் தெரிவித்தார்கள்.ஆனால் அவர் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று பேசினார்.இது குறித்து “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்த  நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசியுள்ளார். ராதாரவி பேசிய வார்த்தைகள் தவறு என்பதை அவர் இன்னும் உணரவில்லை. ஒரு படத்தை பார்த்து அவர் திருந்தி விட போவதில்லை.  “நேர்கொண்ட பார்வை” படம் பெண்களை கேலியாக பேசுபவர்களுக்கு நேர்கொண்ட பார்வை படம் […]

cinima 2 Min Read
Default Image

ஓட்டைப் போடாதீர்கள் என ட்விட்டரில் பதிவிட்ட பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும் ,நடிகராகவும் உள்ளார்.இவர் தமிழில் சில வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.தமிழில்  பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். நடிகர் பார்த்திபன் பேசக்கூடிய விசயங்கள் சிந்திக்கும் படியாக இருக்கும்.சினிமாவில் மாற்றுமன்றி சமூகத்தின் மீது அக்கறையோடு பல விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நாளை  நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.தேர்தல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது ஓட்டைப் போடாதீர்கள் என்ற கருத்தை […]

2 Min Read
Default Image

தன் அம்மாவின் நைட்டி அணிந்து அப்புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ்  “ஒரு நாள் கூத்து” திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.   இவர் நடித்துள்ள “பொன்மாணிக்கவேல் “, “ஜகஜால கில்லாடி” , “பார்ட்டி” ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நிவேதா பெத்துராஜ்  தனது இன்ஸ்டாகிராமில் அவர் வீட்டில் நைட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுள்ளார்.மேலும் அந்த பதிவில் தமிழ்புத்தாண்டு என குறிப்பிட்டு  தாம் […]

cinema 2 Min Read
Default Image

போலீஸ் அதிகாரியாகவும் , இளவரசியாகவும் கலக்கும் ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா அவர் சமீபத்தில் வெளியான “வடசென்னை” படம். இப்படத்தை வெற்றிமாறன் இயக்கினார்.இப்படத்தில் பழிவாங்கும் மனைவியாக ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்தை தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்திய கதை கொண்ட “மாளிகை” என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் அவர் 2 வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரி மற்றும் இளவரசி ஆகிய இரண்டு வேடங்களில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தை  சத்யா இயக்குகிறார்.

Andrea 2 Min Read
Default Image

புடைவையில் இருந்து மாடல் உடைக்கு மாறிய ராஜலட்சுமி வைரலாகும் புகைப்படம்

செந்தில்,ராஜலட்சுமி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சூப்பர் சிங்கர்”  நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் இவர்களுக்கு  நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி மூலம் இவர்கள் தமிழ் சினிமாவில் பாடல்கள் பாடவும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் “விஸ்வாசம்” “”ஆகிய படங்களில் பாடல்கள் பாடி உள்ளனர். பொதுவாக  இருவரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் வேஷ்டிசட்டை-புடவை  அணிந்து வருவார்கள்.சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜலட்சுமி மாடல் ட்ரெஸ்ஸில் வந்து உள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

cinema 2 Min Read
Default Image

தன் சொந்த குரலில் பாடிய ஆதிதி ராவ் வைரலாகும் வீடியோ

நடிகை ஆதிதி பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய “காற்று வெளியிடை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது தமிழில் “psycho ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆதிதி ராவ்  தன் சொந்த குரலில் பாடல்  பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Aditi Rao Hydari 1 Min Read
Default Image

சன்னிலியோன் ரசிகர்கள் தியேட்டரில் செய்த காரியம்!அதிர்ச்சியில் சன்னிலியோன்

நடிகை சன்னி லியோன் தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழில்”வீரமாதேவி”படத்தில் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் வெளி வந்த “மதுரராஜா” மலையாள படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். “மதுரராஜா”திரைப்படத்தில்  மம்மூட்டி கதாநாயகராக நடித்து உள்ளார். நடிகை சன்னி லியோன் ஆடிய பாடலை தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆடி கொண்டாடினர். அதை பார்த்த சன்னி லியோன் இன்ஸ்டாகிராமில் அந்த விடியோவை பதிவிட்டுள்ளார். https://www.instagram.com/p/BwPbCI-BUBI/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

குட்டையான உடையில் சென்ற ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளுக்கு என்ன நடந்தது தெரியுமா?

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் இரண்டாவது மகள்,  குஷி கபூர், விரைவில் சினிமாவில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இவர் குட்டையான உடை அணிந்து, தனது தோழிகளுடன், ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அவர் வெளியில் வந்ததும் வெளியில் கூடியிருந்த கூட்டம் அவரை சூழ்ந்துகொண்டு, அவருடன் செல்பி எடுக்க முற்பட்டனர். இதனை பார்த்ததும் சங்கடப்பட்ட இவர் காரில் ஏறி கிளம்பிவிட்டார்.

cinema 1 Min Read
Default Image
Default Image

தல அஜித்தின் 60-வது படத்தின் இயக்குனர் இவர் தான்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் இது வரை 58 படங்களில் நடித்துள்ளார். இவரது 59-வைத்து படமான நேர் கொண்ட பார்வை படத்தை இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார். இந்நிலையில், தல அஜித்தின் 60-வது படத்தையும் இயக்குனர் வினோத் அவர்கள் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

#Ajith 1 Min Read
Default Image

அர்ஜுன் ரெட்டி படத்தை விட உங்களுடைய படம் சூப்பர் என பேசி விஜய் ரசிகர்களை கடுப்பாகிய பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் தற்போது மிகவும் விறு விறுப்பாக “சஹோ” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங்கில் “அர்ஜுன் ரெட்டி” படத்தின் ஹிந்தி ரிமேக் படமான “கபீர் சிங்க்” படத்தின் டீசரை பார்த்து புகழ்ந்து தள்ளியுள்ளார் பிரபாஸ் . இதனை பார்த்து கொண்டிருந்த மேக்கப் மென் ஆலிம்கஹிம்  ஷாஹித் கபூருக்கு கால் பண்ணி கொடுத்து பிரபாஸை பேச வைத்துள்ளார்.அப்போது பேசிய பிரபாஸ் தெலுங்கு “அர்ஜுன் ரெட்டி” படத்தை விட உங்கள் படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதை […]

cinima 2 Min Read
Default Image

ஹாலிவுட்டில் களமிறங்கும் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா கோலிவுட் சினிமாவில் “தமிழன்” திரைபடத்தின் மூலம் அறிமுகமாகி பல மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.இந்நிலையில் இவர் பிரபல ஹாலிவுட் நடிகை மிண்டி காலிங்குடன் இணைந்து புதிய ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார்.இந்த படம் இந்திய திருமணங்கள் பற்றிய நகைச்சுவை படமாக உருவாக இருக்கிறது.

cinima 1 Min Read
Default Image

மரக்கன்று நடும் பணியில் நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் “பருத்தி வீரன்” படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமனார். இந்நிலையில் இவர் பல சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில்  ஈடுபட்டு வருகிறார்.  இவர் 5 லட்சத்துக்கும் அதிகமாக மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்நிலையில்நடிக்கற் கார்த்தி மரகன்றுகள் நடும் கருணாநிதியின் செயலை  உற்சாகப்படுத்தும் விதமாக  ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கி  பாராட்டியுள்ளார்.

cinima 2 Min Read
Default Image

தளபதி படத்தில் நடித்த நடிகை முன்னணி இயக்குனரின் படத்தில் ஹீரோயின் ஆகிறார்

நடிகை நிவேதா தமாஸ் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இவர் தளபதி விஜயின் “ஜில்லா” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் மோகன கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இந்த் படத்தில் ஹீரோவாக நடிகர் நானி நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சுதிர் பாபுவும் நடிக்க இருக்கிறாராம். இவர்களின் கூட்டணியில் ஏற்கனவே “ஜெண்டில் மேன்”  படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.    

cinema 2 Min Read

ஆல்யா மனசா சஞ்சய் நிச்சயதார்த்தம் குறித்த முக்கிய அறிவிப்பு

ஆல்யா மானசா மற்றும் சஞ்சய்  பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ராஜாராணி சீரியல் மூலம் ரீல் ஜோடிகளாக அறிமுகமாகி  தற்போது ரியல் ஜோடியாக ஆகப்போகிறார்கள்.எனினும் இவர்களின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஒரு விழாவின் பொது நடந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

cinima 1 Min Read
Default Image

ரஜினியின் தில்லு முல்லு 2 உருவாக இருக்கிறதா கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ரஜினி தமிழ் சினிமாவில் உள்ள டாப் ஹீரோ. இவர் தற்போது மிகவும் பிஸியாக ” தர்பார் ” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் 1981 ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் “தில்லு முல்லு “.இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முதல் பாகத்தை போலவே இந்த படமும் நகைச்சுவை படமாக உருவாக இருக்கிறது.

cinima 1 Min Read
Default Image