ரஜினியின் தில்லு முல்லு 2 உருவாக இருக்கிறதா கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

This news gives information about Rajini's Thillu Mullu 2To form  Is there a celebration for fans?-rajiniyin thillumullu 2 urvaka irukiratha kondadathil rasiakarkal

ரஜினி தமிழ் சினிமாவில் உள்ள டாப் ஹீரோ. இவர் தற்போது மிகவும் பிஸியாக ” தர்பார் ” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் 1981 ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் “தில்லு முல்லு “.இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முதல் பாகத்தை போலவே இந்த படமும் நகைச்சுவை படமாக உருவாக இருக்கிறது.