கிரிக்கெட்

IPL 2022 : 6-வது முறையாக மும்பை அணி படுதோல்வி…!

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றைய 26-வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடினர். மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தி பிற்பகல் தொடங்கிய இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து, மும்பை அணிக்கு 200 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ […]

#mumbai 3 Min Read
Default Image

#IPL2022: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு..!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 27ஆவது போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி […]

DCvsRCB 3 Min Read
Default Image

காதலியே வேண்டாம் என்று ஐபிஎல் பார்க்க வந்துள்ளேன் – வைரல் புகைப்படம் உள்ளே..!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 15வது போட்டியில் நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்நிலையில் இந்த போட்டியை  காண வந்திருந்த ரசிகர்களில் ஒருவர் எனது காதலி நானா ஐபிஎல்-லா எனக் கேட்டார். நான் தற்பொழுது இங்கு இருக்கிறேன் என எழுதியபடி போஸ்டர் ஒன்றை கையில் வைத்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Girlfriend 2 Min Read
Default Image

#MIvLSG: ராகுலின் அதிரடியான சதம்.. மும்பை அணிக்கு அணி 200 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 199 ரன்கள் குவிப்பு. ஐபிஎல் தொடரின் இன்றை 26-வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்து வருகிறது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தி பிற்பகல் தொடங்கிய இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கேஎல் […]

IPL2022 5 Min Read
Default Image

மும்பை vs லக்னோ: முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை? – டாஸ் நிலவரம்!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு. நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றை 26-வைத்து லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து 5 போட்டியிகள் தோல்வியை சந்தித்து வரம் மும்பை அணி, […]

#mumbai 3 Min Read
Default Image

கொண்டாட்டத்துடன் ஐபிஎல் தொடரை முடிக்க ஏற்பாடு – பிசிசிஐ

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாட்டத்துடன் ஐபிஎல் நிறைவு விழா நடைபெறும் என பிசிசிஐ திட்டம். நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடர் பார்வையாளர்கள் அனுமதியுடன் கடந்த 26-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 25 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி மே 29-ல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற […]

BCCI 3 Min Read
Default Image

இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் பதவியேற்க வேண்டும் – மைக்கேல் வாகன்!

இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் ஜோ ரூட் அவர்கள்விலகியதாக நேற்று இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று  அறிவித்திருந்தது. தற்போதும் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அவர்கள் பதவி ஏற்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தான் தற்பொழுது கேப்டன் ஆவதற்கு தகுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

joseroot 2 Min Read
Default Image

ஜஸ்பிரித் பும்ரா தான் ஆசியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர் – முகம்மது கைஃப்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் அவர்கள் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது ஜஸ்பிரித் பும்ரா தான் ஆசியாவின் சிறந்த வீரர், மேலும் கூலான வீரர் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ரசிகர்கள் விராட் கோலி முதல் தோனி வரை உள்ளவர்களை பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பற்றி யாரும் அவ்வளவாக பேசுவதில்லை. அவருக்கு போதுமான அளவு பாராட்டும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Jaspreet Bhumra 2 Min Read
Default Image

#IPL2022: முதல் வெற்றியை கைப்பற்றுமா மும்பை இந்தியன்ஸ் அணி? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 26-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை ப்ரபோன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 4 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில் […]

IPL2022 3 Min Read
Default Image

#IPL2022: ராகுல் திரிபாதி அதிரடி.. 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற […]

#KaneWilliamson 4 Min Read
Default Image

#IPL2022: ஹைதராபாத் அணிக்கு 175 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் ஐயர் – […]

#KaneWilliamson 3 Min Read
Default Image

மன்னிக்கவும் நண்பர்களே..! தீபக் சஹாரின் உருக்கமான ட்வீட்டர் பதிவு…!

மன்னிக்கவும் நண்பர்களே, துரதிஷ்டவசமாக, காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இருந்து நான் வெளியேறுகிறேன் என தீபக் சஹார் ட்வீட்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் எங்களின் முக்கிய பந்துவீச்சாளர்கள் எங்களிடம் இல்லாததால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். ஆனால் காயங்கள் ஆட்டத்தின் ஒரு பகுதியாகும். தீபக் சஹார் விரைவில் […]

IPL 2022 3 Min Read
Default Image

#IPL2022: வெற்றியை தொடருமா ஹைதராபாத்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 25-வது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை ப்ரபோன் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் […]

#KaneWilliamson 3 Min Read
Default Image

IPL 2022 : பிரபல உடற்பயிற்சியாளரும் கொரோனா தொற்று உறுதி…!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உடற்பயிற்சியாளர் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உடற்பயிற்சியாளர் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை தனிமைப்படுத்தி உள்ள நிலையில், அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் உடற்பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த அணியின் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகளில் […]

#Corona 3 Min Read
Default Image

#BREAKING: ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகல் – சென்னை அணி அறிவிப்பு

ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகுவதாக அணி நிர்வாகம் அறிவிப்பு. ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகுவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதுகுவலி பிரச்சனை காரணமாக தீபக் சஹார் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். எங்களின் முக்கிய பந்துவீச்சாளர்கள் எங்களிடம் இல்லாததால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். […]

#ChennaiSuperKings 4 Min Read
Default Image

சச்சின் டெண்டுல்கரின் கால்களில் விழுந்த ஜான்டி ரோட்ஸ் – வைரல் வீடியோ உள்ளே!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 15 வது சீசன் போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டம் முடிவடைந்ததும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள சச்சின் டெண்டுல்கரின் கால்களில் விழுந்தார். உடனடியாக சச்சின் அவரை தடுக்க முயன்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, i […]

Jandi Rhodes 2 Min Read
Default Image

ராஜஸ்தான் ராயல்ஸ் 2021 – இல் இருந்ததை விட 5 மடங்கு சிறப்பாக உள்ளது – கிரேம் ஸ்வான்!

ஐபிஎல் 2021 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2022ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 மடங்கு சிறப்பாக உள்ளது என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 15 வது சீசன் ஐபிஎல் போட்டியில் இதுவரை 24-வது லீக் போட்டி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி குறித்து முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் அவர்கள் கூறுகையில், ஐபிஎல் 2021 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2022ஆம் […]

Graeme Swann 2 Min Read
Default Image

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜோ ரூட்!

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து வந்தவர் தான் ஜோ ரூட். இவர் டெஸ்ட் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 31 வயதான ரூட் இவர் இதுவரை 27 வெற்றிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், தற்பொழுதும் ஜோ ரூட் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. உள்நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் ஏற்பட்ட தொடர் தோல்வி […]

#England 2 Min Read
Default Image

பிரசித் கிருஷ்ணாவிடம் மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்டியா .., வைரல் வீடியோ உள்ளே…!

நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான 24 வது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியது. இந்த விளையாட்டின் பொழுது ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்த போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பந்து வீசினார். அப்பொழுது அந்தப் பந்து ஹர்திக் பாண்டியாவின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரை தாண்டி சென்றது. இதனையடுத்து பிரசித் ஏமாற்றம் அடைந்தது போல முகத்தை வைத்திருந்ததால், […]

#Hardik Pandya 2 Min Read
Default Image

#IPL2022: தடுமாறிய ராயல்ஸ்.. 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 25-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுளளது. ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 25-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் […]

hardikpandiya 4 Min Read
Default Image