இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் பதவியேற்க வேண்டும் – மைக்கேல் வாகன்!இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் ஜோ ரூட் அவர்கள்விலகியதாக நேற்று இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்திருந்தது.