கிசு கிசு

20 கோடியை இழந்த நடிகை நயன்தாரா.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

நடிகை நயன்தாரா தற்போது திருமணம் முடிந்ததை தொடர்ந்தும் நடிப்பை நிறுத்தாமல் தொடர்ந்து படங்களில் நடித்தும் புது படங்களில் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். இதற்கிடையில், அவர் 2 பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பையும், 20 கோடி பணத்தை இழந்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி, நயன்தாராவிடம் பெரிய தயாரிப்பாளர் ஒருவர் 1 படத்திற்கு 10 கோடி சம்பளம் என்ற கணக்கில் 20 கோடி சம்பளம் பேசி 2 படங்களில் அவர் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். அதற்கு நயன்தாராவும் […]

4 Min Read
Default Image

விக்னேஷ் சிவனுடன் இணையும் ‘லவ் டுடே’ பிரதீப்.! புது படத்தின் புதிய தகவல்.!

லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்றே கூறலாம். இதனால் அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்களும், அவரை வைத்து படம் இயக்க சில இயக்குனர்களும் ஆசையுடன் அந்த வாய்ப்பிற்காக ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில், அடிக்கடி அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் குறித்த தகவலும் இணையத்தில் பரவி வருவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பிரதீப் ரங்கநாதன் […]

4 Min Read
Default Image

5 கோடி…40 நாள்…அடம்பிடித்த சுந்தர் .சி.? ‘அரண்மனை 4’-ல் இருந்து விலகிய விஜய் சேதுபதி.!

நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் “ஜவான் ” திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையில், சில படங்களின் நடிக்க கமிட்  ஆகி வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள  அரண்மனை 4 திரைப்படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியானது. அது மட்டுமின்றி, விரைவில் “அரண்மனை 4”   படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது […]

4 Min Read
Default Image

தொடர்ந்து படங்கள் தோல்வி…அதிரடி முடிவை எடுத்த பூஜா ஹெக்டே.?

தமிழ், தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வரும் பூஜா ஹெக்டே தற்போது சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் ஹீரோயினாக நடித்து வெளியான ராதே ஷியாம், பீஸ்ட் , ஆச்சார்யா, F3, சர்க்கஸ் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. இதில் ஒரு சில படங்கள் வசூல் ரீதியாக மற்றும் வெற்றிபெற்றது. குறிப்பாக பீஸ்ட் படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. அப்படி இருந்தும் படத்தில் பூஜாஹக்கெடெவுக்கு பெரிதளவில் […]

3 Min Read
Default Image

AK62 படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன்.! அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்குகிறார் தெரியுமா..?

அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் , படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக ஒரு சில தினங்களிலே படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகி  விட்டதாகவும் அவருக்கு பதிலாக AK62 திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்  இசையமைப்பதாகவும்  தகவல்கள் பரவி வருகிறது. இது உண்மை தகவலா அல்லது வதந்தி தகவலா என ரசிகர்களாக குழப்பத்தில் இருந்த நிலையில், இதை பற்றி […]

4 Min Read
Default Image

விரைவில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் புது அப்டேட்..! செம கடுப்பில் அஜித் ரசிகர்கள்..?

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தற்பொழுது பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, சந்திரமுகி 2, AK 62  உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியாகவுள்ள உள்ள இத்தனை டாப் படங்களையும் இந்த நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் விரைவில் ரஜினி படத்தின் அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில்  நடிக்கவிருந்ததாக  முன்னதாக ஒரு […]

4 Min Read
Default Image

ஜவான் படத்தில் நீங்க நடிக்கணும்…அல்லு அர்ஜுனை தேடிப்போன ஷாருக்கான்.?

ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சன்யா மல்ஹோத்ரா, யோகி பாபு, பிரியாமணி, உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதற்கிடையில், நேற்று இணையத்தில் ஒரு புதிய தகவல் பரவியது. அது என்னவென்றால், நடிகர்  அல்லு அர்ஜுன் ஜவான் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும், அது பெரிதளவில் பேசப்படும் எனவும் தகவல் தகவல்கள் […]

4 Min Read
Default Image

லியோ படத்தில் நடிக்காமல் சென்னை வந்த த்ரிஷா.? உண்மை காரணம் என்ன தெரியுமா..?

நடிகர் விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் த்ரிஷா நடித்து வருகிறார். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுடைய ஜோடி இணைந்துள்ளதால் இந்த திரைப்படத்தின் இவர்களுடைய ஜோடி எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நடிகர் த்ரிஷா போன வேகத்தில் சென்னை திரும்பினார்.இதனால் பலரும் படத்தில் த்ரிஷாவிலகி விட்டதாக தகவல்களை பரப்பினர். பிறகு த்ரிஷா  விலகவில்லை என […]

4 Min Read
Default Image

அடுத்த பான் இந்தியா படம் ரெடி…தமிழ் இயக்குனருடன் இணையும் ராக்கி பாய்.!?

கேஜிஎப் எனும் அதிரடி படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் யாஷ். தற்போது ராக்கி பாய் என்ற பெயரை கேட்டாலே நினைவுக்கு வருவது அவர் மட்டும் தான். அந்த அளவிற்கு மிகவும் கெத்தாக கேஜிஎப் இரண்டு பாகங்களிலும் நடித்து மிரட்டி இருப்பார். இரண்டு பாகமும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பல சாதனைகள் படைத்தது என்றே கூறலாம். இந்த படங்களின் மூலம் நடிகர் யாஷிற்கு மார்கெட்டும்  சற்று உயர்ந்துள்ளது. இதனால் அவரை […]

4 Min Read
Default Image

900 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படம்..! இணையும் ‘தளபதி விஜய் – ஷாருக்கான்’.!? வெளியான மாஸ் தகவல்…

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜயும், பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஷாருக்கானும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. இருவரும் நெருங்கிய நண்பர்களும் கூட. இந்நிலையில், இருவரும் ஒரு படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் ஒரு செய்தி வைரலாகி கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகியோர் இணைந்து டூயல் ஹீரோ உள்ள படத்தில் நடிக்க உள்ளார்களாம் . அந்த திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் […]

4 Min Read
Default Image

AK62 படத்தின் கதை எந்த இயக்குனருடையது தெரியுமா..? வெளியான ரகசிய தகவல்.!

அஜித்தின் 62 வது திரைப்படத்தை குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏகே 62 நடிகர் அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சில காரணங்களால் படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியேற்றியதாகவும் தகவல்கள் வெளியானது. பயோவை நீக்கிய விக்கி ஏற்கனவே விக்னேஷ் சிவன் ஏகே 62 திரைப்படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் […]

3 Min Read
Default Image

5 கோடி கொடுத்து வெற்றிமாறனை புக் செய்த ‘வாரிசு’ தயாரிப்பாளர்.! வெளியான ரகசிய தகவல்.!

தெலுங்கு சினிமாவில் பல பெரிய ஹிட் படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில்.ராஜு தமிழும் பெரிய பெரிய படங்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார். குறிப்பாக சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை தில் ராஜு தான் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் RC15 திரைப்படத்தை தில் ராஜு தான் தயாரித்து வருகிறார். இதற்கிடையில். அவர் மீண்டும் […]

4 Min Read
Default Image

மறைந்த நடிகை ஜமுனா பயோபிக் படம்… ஹீரோயினாக நடிக்க போகும் பிரபல நடிகை.?

மறைந்த பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை படமாக எடுக்கப்படவுள்ளதாகவும், படத்தில் கதாநாயகியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகை ஜமுனா  கடந்த 1953-ஆம் ஆண்டு வெளியான ‘புட்டிலு’  படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜமுனா. இந்த படத்தை தொடர்ந்து இவர் தெலுங்கி சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்த ராமராவ், அக்கினேனி ஆகியோருக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார். தமிழில் குழந்தையும் தெய்வமும்,  மனிதன் மாறவில்லை, மிஸ்ஸியம்மா, தூங்காதே தம்பி தூங்காதே, தங்கமலை ரகசியம், […]

5 Min Read
Default Image

விஜய்க்கு வில்லனாகும் சிம்பு…’தளபதி 67′ படத்தின் வெறித்தனமான அப்டேட்.!

தளபதி 67 படத்தில் நடிகர் சிம்பு விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி 67 இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 67-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 67 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் கூட, பல பேட்டிகளில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி […]

4 Min Read
Default Image

AK62 படத்தில் இருந்து விலகினாரா விக்னேஷ் சிவன்..? தீயாய் பரவும் புதிய தகவல்.!

அஜித் நடிக்கவுள்ள AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக முன்னதாக  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.  AK62 துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “AK62” என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. AK62 படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன்  AK62 […]

4 Min Read
Default Image

அடேங்கப்பா…’அரண்மனை 4′ படத்தில் நடிக்க சந்தானம், விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா..?

அரண்மனை 4-வது பாகத்தில் நடிக்க சந்தானம் மற்றும் விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார்கள் என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அரண்மனை 4  இயக்குனர் சுந்தர் “சி காபி வித் காதல் ”  படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அரண்மனை நான்காவது பாகத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே இவரது இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 பாகங்களும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளதால் சுந்தர் சி “அரண்மனை 4” படத்தை இயக்க […]

4 Min Read
Default Image

என் புருஷன் கூட சேந்துட்டேன்…ரகசிய திருமணம் செய்த ‘பிரேம் ஜி’? பாடகி போட்ட பதிவால் பரபரப்பு.!

நகைச்சுவை நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம் ஜி பாடகி வினைட்டாவும் தங்களின் சமூக வலைதளங்களில் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வினைட்டா தனது இன்ஸ்டாகிராமின் ஸ்டாடரியில் பகிர்ந்துள்ளார். பிரேம் ஜி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு என் புருஷன் கூட சேந்துட்டேன் என பாடகி வினைட்டா பதிவிட்டுள்ளார். #PremgiAmaren #Premgi #Vinitha pic.twitter.com/uWFZbmmQYI — CineBloopers  (@CineBloopers) January 23, 2023 புகைப்படத்தில் பிரேம் ஜியை பாடகி வினைட்டா இறுக்கமாக […]

3 Min Read
Default Image

100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் தனுஷின் புதுப்படம்.! வெளியான ரகசிய தகவல்.!

நடிகர் தனுஷ் தற்போது ‘வாத்தி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக ‘கேப்டன் மில்லர்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில், தனுஷ் நடிக்கும் 50-வது திரைப்படத்திற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. […]

4 Min Read
Default Image

வசூலில் தெறிக்கவிட காத்திருக்கும் ‘துணிவு’..! முதல் நாளில் இத்தனை கோடியா.?

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “துணிவு”. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படத்தின் ஆக்சன் காட்சிகள் மற்றும் அஜித்தின் நடிப்பு அருமையாக இருப்பதாகவும், படம் கண்டிபாக பிளாக் பஸ்டர் ஆகும் என கூறி வருகிறார்கள். இதனையடுத்து, படத்திற்கு நல்ல […]

3 Min Read
Default Image

காதலுக்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர்…விரைவில் ஹ்ரித்திக் ரோஷனுக்கு திருமணம்.!?

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ஹ்ரித்திக் ரோஷன் கடந்த 2014-ம் ஆண்டு சுஷானே என்பவரை விவகாரத்து செய்தார். இதனை தொடர்ந்து, சபா ஆசாத் என்பவரைக் ஹ்ரித்திக் ரோஷன் சமீப ஆண்டுகளாக காதலித்து வருகிறார். எனவே ஹ்ரித்திக் ரோஷனும் எந்த ஒரு பட விழாவிற்கு சென்றாலும் சரி, அல்லது வேறு ஏதும் விழாவிற்கு சென்றாலும் சரி தனது காதலி சபா ஆசாத் உடன் தான் சென்று வருகிறார். குறிப்பாக சமீபத்தில் கோவாவில் தனது முன்னாள் மனைவியின் ஹோட்டல் […]

3 Min Read
Default Image