நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் தனது 68-வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக தன்னுடைய 69-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் சினிமாவை விட்டு விலகி தனது ‘தமிழக வெற்றி கழகம் ‘ மூலம் அரசியல் வேளைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்து இருந்தார் . இந்நிலையில், தளபதி 69 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்ற […]
விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நிலையில், விஷாலும் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் காலெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். இவர், கட்சியை தொடங்கியதை அடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த நிலையில் நடிகர் விஷாலும் […]
நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு ஸ்ருதிஹாசன் எந்த தமிழ் படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை. லாபம் திரைப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்க சென்றுவிட்டார் என்றே கூறலாம். குறிப்பாக அவருக்கு தமிழை விட தெலுங்கு மற்ற மொழிகளில் தான் பட வாய்ப்புகள் வந்து கொண்டு […]
தீரன் அதிகாரம் ஒன்று, NGK , அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகரான ஜாக்கி பக்னானியை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங் ஜாக்கி பக்னானி இருவரும் காதலித்து வருவதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். ரகுல் ப்ரீத் சிங் ஜாக்கி பக்னானி இருவருக்கும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் […]
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 21-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிமாக SK21 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இதுவரை எடுத்து நடிக்காத ஒரு கதாபாத்திரத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடித்து வருகிறார். படத்தின் அதிகாரப்பூர்வ […]
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தன்னுடைய 69-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 69-வது திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாகவே விஜய் அறிவித்தும் இருந்தார். இந்நிலையில், விஜயின் கடைசி திரைப்படத்தை […]
பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் சூப்பரான ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை த்ரிஷாவுக்கு தொடர்ச்சியா பெரிய பெரிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக அவர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இவருக்கு விடாமுயற்சி, சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு திரைப்படம், மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் தக்லைஃப் ஆகிய படங்களில் நடிக்க கமிட் […]
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக சூர்யா 43, வாடிவாசல், உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில், இவர் பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ளதாகவும் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜான்விகபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடித்து […]
நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் எல்லாம் பெரிய அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம். அதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான அன்னபூரணி பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. இந்த படத்தை தொடர்நது அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாரா அடுத்ததாக நடிக்கவுள்ள படம் […]
சினிமா துறையில் கிசுகிசுக்கள் வருவது சஜகமான விஷயம் என்றே சொல்லலாம். இதில் நடிகைகளுடைய பெயர்கள் அடிக்கடி பெரிய அளவில் கிசு கிசுக்கப்படுவதற்கான காரணமே அவர்களுடைய திருமணம் பற்றி தான். சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலரும் தங்களுடைய திருமணம் பற்றி பெரிய அளவில் கவனம் எடுத்துக்கொள்வது இல்லை. இருப்பினும், நடிகைகள் பற்றிய திருமண செய்தி பஞ்சமே இல்லாமல் அடிக்கடி வெளியாகி கொண்டு வருகிறது. அந்த வகையில், நடிகை அனுஷ்காவின் பெயர் தற்போது இந்த திருமண கிசு கிசுவில் இடம்பெற்று […]
முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்த சமந்தாவுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மயோசிடிஸ் என்ற ஒரு நோய் ஏற்பட்டது. இந்த நோய் காரணமாக சமந்தா சிகிச்சை எடுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிறகு சமந்தாவிற்கு பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக நோய் ஏற்பட்ட பிறகு கமிட் ஆகி இருந்த படங்களில் இருந்தும் கூட விலகினார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. சமீபகாலமாகவும் பெரிய அளவில் சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை […]