இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், படத்தை முன்கூட்டியே வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் இப்போது, மார்ச் 28ம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை. இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் […]
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தமிழில் கலக்கி வருகிறார் என்றே கூறலாம். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு கட்டா குஸ்தி படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது. பொன்னியின் செல்வன் 2, கிங் ஆஃப் கோதா ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக்லைஃப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். தக்லைஃப் திரைப்படத்தில் […]
சினிமா துறையில் பெரிதாக நடிகைகள் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று அட்ஜஸ்ட்மென்ட். சில தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் தங்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியதாக பல நடிகைகள் வெளிப்படையாக பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக அப்படி தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்களை பற்றி பிரபலங்கள் பேசுவது சஜகமாகி விட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக நடிகை ஜீவிதா, ஷகீலா, ஷர்மீலா, விசித்ரா உள்ளிட்ட பல பிரபலங்களும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி இருந்தார்கள். அந்த […]
நடிகை சாய் பல்லவி பெரிதாக முத்த காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகள் இல்லாத படங்கள் மற்றும் தன்னுடைய கதாபாத்திரம் எந்த அளவிற்கு பேசப்படுகிறது அதைப்போன்ற கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் . இதுவரை அவர் மலையாளத்திலும் சரி, தமிழிலும் சரி, அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் அந்த மாதிரி தான் இருக்கும். இப்படியான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவதாலே சாய் பல்லவிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே […]
நடிகர் சிம்புவும் எந்த காதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதற்கு தன்னுடைய பாணியில் ரசிகர்களுக்கு பிடித்தது போல நடிப்பதில் வல்லவர் என்றே கூறலாம். இவர் தற்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 48-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிமாக STR48 படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. சமீபத்தில் நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. போஸ்டரில் இரண்டு சிம்பு […]
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் “எஸ்கே23” படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது. தற்காலிகமாக ‘SK23’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை விழா நேற்றயை தினம் நடந்து முடிந்தது. தற்பொழுது, படத்தின் பூஜை விழா விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டளனர். நேற்று பூஜை விழா விழாவின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இன்று அதன் பூஜை விழாவின் கிளிம்ப்ஸ் […]
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டு இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் இணையவுள்ளார். இவர் சக நடிகரான ஜாக்கி பக்னானியை காதலித்து வருகிறார். சில வருடங்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில், காதலிக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார். பரோலில் வரும் கைதி…’சைரன்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ…!! அறிவித்ததை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ளும் தகவலும் சமீப நாட்களாக வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில்,இவர்கள் […]
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்ற கேள்வி தான் ரசிகர்களின் மனதில் தற்போது விடைகிடைக்காத ஒன்றாக இருந்து வருகிறது. விஜய் அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். இதனை விஜய்யே அறிக்கை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து விஜயின் 69-வது படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் பரவி கொண்டு இருக்கிறது. கடைசியாக வெற்றிமாறன் தான் விஜயின் […]
தமிழ் சினிமாவில் அடுத்ததாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் சூர்யா நடித்து வரும் கங்குவா மற்றும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் ஆகிய படங்கள் இருக்கிறது என்று கூறலாம். இந்த இரண்டு படங்களையும் ஞானவேல் ராஜா தான் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஏற்கனவே முடிந்துவிட்டது. இதில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த […]
நடிகர் விஸ்ணு விஷால் சமீபகாலமாக தொடர்ச்சியா பெரிய அளவில் பேசப்படும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களையும் மக்களை கவரும் கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவருக்கு FIR , கட்டா குஸ்தி ஆகிய படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த வெற்றிகளை தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்திருந்தார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த […]
சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK21 திரைப்படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. SK21 நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 21-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் 21-வது படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக SK21 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கதைக்கு தேவைன்னா பிகினி என்ன? […]
ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான மணிகண்டன் அடுத்ததாக குட் நைட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கு குட் நைட் திரைப்படத்தின் மூலம் தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது என்றே சொல்லலாம். குட்நைட் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த குட் நைட் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மணிகண்டன் 20 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி இருந்தாராம். அதன்பிறகு குட் நைட் […]
சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தியான தகவல் பரவுவது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. அந்த வகையில், தற்போது த்ரிஷா தனது திருமணம் குறித்து எடுத்து இருக்கும் முடிவு பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. 40 வயதாகும் த்ரிஷா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். நீண்ட வருடங்களுக்கு முன்பு வருண்மணியன் என்ற தயாரிப்பாளரும் தொழிலதிபருமான இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து திடீரென முறிந்தது. அதன் பிறகு த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது. […]
பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் விஸ்ணு வரதன் அடுத்ததாக அதர்வாவின் தம்பி ஆகாஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தினை மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தான் தயாரிக்கிறார். சேவியர் பிரிட்டோ வேறு யாரும் இல்லை ஆகாஷ் மாம் தான். சேவியர் பிரிட்டோமகள் சினேகாவும், அதர்வாவின் தம்பி ஆகாஷ் இருவருக்கும் காதலித்து வந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்தது. எனவே தனது மருமகனை வைத்து சேவியர் […]
நடிகர் விஜய் நடித்து வரும் கோட் (The Greatest of All Time) திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் கஞ்சா கருப்பு […]
பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் சிறுத்த சிவா இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் 10 மொழிகளுக்கு மேல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த திரைப்படத்தில் திஷா பதானி எந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால், வழக்கமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வரும் திஷா […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தான் வாடிவாசல். இந்த திரைப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவரும் தாங்கள் கமிட் ஆகி இருக்கும் படங்களில் பிசியாக இருப்பதன் காரணமாக இந்த படம் தொடங்கப்படாமல் இருக்கிறது. இருப்பினும் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவே ஒட்டுமொத்தமாக இந்த வாடிவாசல் படத்திற்காக ஆவலுடன் […]
நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான பிரீத்தா தர்மம், பொண்ணு வீட்டுக்காரன், ஸ்னேஹிதன், உடையபுரம் சுல்தான், காக்கை சிறகினிலே, பிராமண நீக்கு, உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். பிறகு இயக்குனர் ஹரியை திருமணம் செய்துவிட்டு சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார். அவருக்கு பட வாய்ப்புகளும் வரவில்லை. இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கும் ப்ரீதா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். சினிமாவை விட்டு விலகிய ப்ரீதா வேறு தொழிலிலும் பிஸியாக இருக்கிறார். […]
லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. லால் சலாம் இயக்குனரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா அடுத்ததாக லால் சலாம் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கேமியோ கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த […]
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் கோமாளி, எனை நோக்கி பாயும் தோட்டா,வெந்து தனிந்து காடு, உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து இருக்கிறது. கடைசியாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான “சிங்கப்பூர் சலூன்” திரைப்படத்தை தயாரித்து இருந்தது. இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் வெளியானது. படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது என்றே கூறலாம். இன்னும் பல திரையரங்குகளில் […]