Dhanush : நடிகர் தனுஷ் சமீபகாலமாக நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 20 கோடியில் இருந்து 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்பட்டது. குறிப்பாக அவர் கடைசியாக நடித்திருந்த கேப்டன் மில்லர் படத்திற்காக சம்பளமாக 25 கோடி வரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தனுஷ் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறாராம். read more- யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!! அதன்படி, இனிமேல் தனுஷ் தான் […]
Simbu : நடிகர் சிம்பு தற்போது தனது 48-வது திரைப்படமான ‘STR48’ திரைப்படத்திற்காக தயாராக வருகிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்காமல் இருக்கிறது. READ MORE- அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்! கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]
Aishwarya Rajinikanth ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக லால் சலாம் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற தவறியது என்றே சொல்லலாம். read more- யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!! வசூல் ரீதியாக மட்டும் படம் 12 கோடி கிட்ட வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி […]
நடிகை சமந்தா, மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “மிகவும் பிடித்தவர், மம்முட்டி” என்று குறிப்பிட்டுள்ளார். READ MORE – என்னதான் அவசரம் இருந்தாலும், ரசிகையின் விருப்பத்தை பூர்த்தி செய்த ரஜினி.! மம்முட்டியின் ரசிகை என்று சமந்தா முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, மம்முட்டியின் காதல் தி கோர் படத்திற்கு அவர் அதிக பாராட்டுகளை வழங்கியதுடன் ‘மம்முட்டி […]
பிரம்மாண்ட படங்களை இயக்கி வரும் ஷங்கர் ஒருபக்கம் சினிமா துறையில் கலக்கி கொண்டு இருக்கும் நிலையில் மற்றோரு பக்கம் அவருடைய இளைய மகள் அதிதி ஷங்கர் படங்களில் ஹீரோயினாகி நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமா துறையில் ஆர்வம் காட்டவில்லை படிப்பில் அதிகம் கவனம் இருந்த காரணத்தால் அப்படியே சினிமாவுக்கு வராமல் திருமணம் செய்துவிட்டு திருமண வாழ்க்கையிலும் இணையப்போகிறார். Read more- தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! […]
பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார் என்றும் இந்த திரைப்படத்தினை பிரபல பாலிவுட் இயக்குனரான பல்கி இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. Read more- தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! அப்போ ரசிகர்களின் நிலைமை? அதனைத் தொடர்ந்து சில காரணங்களால் படத்தில் இருந்து பால்கி தூக்கப்பட்டு அவருக்கு […]
நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் ‘D51’. இந்த திரைப்படம் நடிகர் தனுஷின் 51-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக ‘D51’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார். read more – வயசானாலும் நான் வேற ரகம்! வீடியோவை இறக்கிவிட்ட ‘இடுப்பழகி’ சிம்ரன்! படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா அக்கினேனி, ஜிம் சர்ப் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான […]
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இருவருமே ஒரு படத்தில் இணையை இருந்தார்கள். இதனை இயக்குனர் வெங்கட் பிரபுவே பல பேட்டிகளும் அறிவித்து இருந்தார். ஆனால், இன்னும் இவர்கள் இணையும் படத்திற்கான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளிவரவில்லை. எனவே. எப்போது அந்த அறிவிப்பு வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். read more – வயசானாலும் நான் வேற ரகம்! வீடியோவை இறக்கிவிட்ட ‘இடுப்பழகி’ சிம்ரன்! இதற்கிடையில் அவர்கள் இருவரும் இணையவுள்ள படம் […]
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமீபத்தில் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 43-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்து இருக்கிறார். இதற்கிடையில், சூர்யா […]
சினிமாத்துறையில் நடிக்க நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் சூரி. இவர் தொடர்ச்சியாக காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாகி நடித்து தனது வேறு பரிமாணத்தையும் காட்டினார் என்றே கூறலாம். READ MORE- அவனை போக சொல்லு..’இல்லனா நடிக்க மாட்டேன்’! வடிவேலு மோசமான செயல்? அந்த திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து விடுதலை 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து […]
90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவருடைய நிஜமான பெயர் ரிஷி பாலா தான். சினிமாவிற்குள் வருவதற்காக தன்னுடைய பெயரை சிம்ரன் என்று மாற்றிக்கொண்டார். இவருடைய நடனம் பலரும் கவர்ந்த காரணத்தால் அந்த சமயம் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது என்று கூட கூறலாம். அந்த காலத்தில் எல்லாம் ரசிகர்கள் இவருக்கு இடுப்பழகி என்ற பெயரையும் வைத்தனர். பிறகு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சிம்ரன் சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து […]
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்கை வரலாறு திரைப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய வாழ்கை வரலாற்று திரைப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதைப்போல, படத்தை பிரபல இயக்குனரான பால்கி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. read more- ரொம்ப கஷ்டமான விஷயம்! அதிர்ச்சியுடன் ‘GOAT’ படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு! ஆனால், தற்போது கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், இளையராஜாவின் வாழ்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குனர் பால்கி இயக்கவில்லையாம். யார் […]
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது, படத்தில் பிரசாந்த், சினேகா, மோகன், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். படத்திற்கான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் முன்னதாக […]
நடிகர் கவின் தற்போது டாடா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்டார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படம் எப்போது வெளியாகும் என்பதற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு கவின் சில படங்களில் நடிக்கவும் கமிட் ஆகி இருக்கிறார். இதற்கிடையில், கவின் இயக்குனர் சுந்தர் சி உடன் […]
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இவர்கள் இருவரும் இணையும் படம் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மணி நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் […]
நடிகை அனுபமா பரமேஸ்வரன் சித்து ஜொன்னலகத்தாக்கு ஜோடியாக தற்போது தில்லு ஸ்கொயர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் சைரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். எனவே, அனுபமா அடுத்ததாக இந்த தில்லு ஸ்கொயர் படத்தினை எதிர்பார்த்து தான் காத்திருக்கிறார். பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனக்கு வரும் படங்களை எல்லாம் அவர் விடாமல் நடிப்பதாகவே கூறப்படுகிறது. இந்த […]
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி மக்களை சிரிக்க வைத்த திரைப்படம் கலகலப்பு. இதில் முதல் பாகமும் இரண்டாவது பாகமும் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. சுந்தர் சியை பொறுத்தவரை ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டது என்றாலே அதனுடைய அடுத்தடுத்த பாகங்களை அவர் எடுப்பது உண்டு. அப்படி தான் தற்போது அவர் அரண்மனை 4 படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் கலகலப்பு படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் நடிகர் […]
மும்பையைச் சேர்ந்த நடிகை மிருணாள் தாக்கூர் வெள்ளித்திரையில் நடிக்க வருவதற்கு முன்பு சின்னத்திரையில் ஒரு தொடர் நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பாலிவுட்டில் லவ் சோனியா, சூப்பர் 30. பாட்லா ஹவுஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், அவருக்கு இந்த படங்களின் மூலம் எல்லாம் பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. பின், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சீதா ராமம் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் தான் இவருடைய வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றே கூறலாம். இந்த […]
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். ஆனால், அவரது அப்பா விஜய் கமிட்டான ஒரு படத்தை முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு நுழைகிறார். சமீபத்தில், அரசியல் நுழைவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அடுத்தகட்ட நகர்வுகள் நடைபெற்று வருகிறது. இவர் இயக்கும் முதல் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இருந்தாலும், படத்தில் யார் ஹீரோ? ஹீரோயின் யார் ? படத்திற்கு […]
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஸ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த் என பலருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லால்சலாம்’. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. படம் மக்களுக்கு மத்தியில் சுமாரான வெற்றியை பெற்று விமர்சனத்தையும் பெற்று வருகிறது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை 12 கோடிகள் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 60 கோடி பட்ஜெட்டில் […]