சென்னை : இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாக சக்கை போடு போட்ட திரைப்படம் விஜயின் “GOAT” படம் தான். இந்த படம் தான் இந்த ஆண்டு வெளியாகி அதிகம் வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையை வைத்திருக்கிறது. இந்த படத்தின் வசூல் சாதனையை ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான, வேட்டையன் படம் முறியடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், GOAT படத்தின் 4-நாள் வசூலை ஒப்பிட்டுப் பார்க்கையில் வேட்டையன் படம் குறைவாகத் […]
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தை பெற்று வருகிறது. இதன் காரணமாக படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக படம் வெளியான 13 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தமாக படம் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த நிலையில், வெளியான 13 நாட்களில் படத்தினுடைய பட்ஜெட்டை மொத்தமாக வசூல் […]
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம் உலகளவில் 413 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் முதல் போஸ்டர் வெளியானது முதல் பல எதிர்மறையான விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது. அது அதனுடன் நிற்காமல் அப்படியே ஃபர்ஸ்ட் சிங்கிள், ட்ரெய்லர், டீஏஜிங் டெக்னாலஜி என அனைத்திற்கும் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது. அதன் பிறகு படம் திரையருங்குகளில் வெளியானது […]
சென்னை : கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் தமிழகத்தின் வசூல் சாதனையை விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள GOAT படம் முறியடிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. விக்ரம் திரைப்படம் மொத்தமாக உலகம் முழுவதும் 425 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதைப்போல, தமிழகத்தில் மட்டும் 200 கோடி வரை வசூல் செய்திருந்தது. இந்த நிலையில், GOAT படம் வெளியான இரண்டு வாரங்களில் தமிழகத்தில் மட்டும் 180 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் […]
சென்னை : GOAT படம் வெளியானதில் இருந்து எல்லா பக்கமும் படத்தை பற்றி தான் பேசி வருகிறார்கள். மக்கள் பலரும் படம் பார்த்துவிட்டு படம் வேற லெவலில் இருப்பதாக தெரிவித்து வரும் சூழலில், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி மற்றும் இயக்குனர் பார்த்திபன், ரம்யா பாண்டியன் ஆகியோர் பாராட்டி இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் […]
கேரளா : விஜய்க்கு தமிழகத்தில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு, கேரளாவிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். ஒரு தமிழ் நடிகருக்கு அதிகமாக கேரளாவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் விஜய்க்கு மட்டும் தான். அது அவருடைய படங்கள் கேரளாவில் வெளியாகும்போது வசூல் ஆகும் வசூலை வைத்து தெரியும். உதரணமாக கேரளாவில் இதுவரை பல படங்கள் வெளியானாலும், முதல் நாளில் அங்கு அதிகம் வசூல் செய்த படம் என்றால் விஜய் நடிப்பில் […]
சென்னை : விஜய் நடிப்பில் வெளியான GOAT படம் மக்களுக்கு மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் சக நடிகர்களுடைய ரெபரன்ஸ் காட்சிகளும் வந்து சர்ப்ரைஸாக திரையரங்கையே அதிர வைத்தது என்றே சொல்லலாம். ஒரு நடிகர் காட்சி மட்டுமில்லாமல் ரஜினி, கமல், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என பலருடைய ரெபரன்ஸ் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இந்நிலையில், அப்படி GOAT படத்தில் விஜய் ஒத்துக்கொண்ட ரெபரன்ஸ் காட்சிகள் பற்றி பார்க்கலாம். முதலில், படத்தில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா […]
விஜய் படங்கள் வெளியானால் வசூல் ரீதியாக பெரிய அளவில், சாதனை படைக்கும் என்றே சொல்லாம். அதற்க்கு ஒரு உதாரணமாக அவருடைய நடிப்பில் வெளியான லியோ படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 140 கோடி வரை வசூல் செய்து அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்திருந்தது. அந்த சாதனையை அதற்கு அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், லியோ படத்தின் எதிர்பார்ப்புடன் ஒப்பிட்டு பார்க்கையில், […]
பாலக்காடு : பொதுவாகவே விஜயின் படம் வெளியாகிறது என்றால் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளாவிலும் திரையரங்க வாசல்களில் திருவிழா கோலமாகத்தான் காட்சியளிக்கும். அந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள் என்றே கூறலாம். அதிலும், இன்று GOAT திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இதனால், அதிகாலை 4 மணி முதலே கேரளாவில் விஜய் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில், இந்த கொண்டாட்டத்தின் போது பாலக்காட்டில் உள்ள திரையரங்கின் வாசலில் மூதாட்டி ஒருவர் விஜய் […]
சென்னை : விஜயின் “GOAT” படம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த ஆதரவை பெற்றுள்ள நிலையில், படத்தில் இருக்கும் பல சுவாரசியமான சம்பவங்களை பற்றி ரசிகர்கள் பேசி வருகிறார்கள். அதில் குறிப்பாக சொல்லலாம் என்றால் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயனிடம் விஜய் பேசும் பஞ்ச் டயலாக்குகளும், அதற்கு சிவகார்த்திகேயன் பதில் சொல்லும் பஞ்சும் தியேட்டரை மட்டுமின்றி கோலிவுட்டேயே அதிர வைத்துள்ளது. படத்தில் வரும் முக்கியமான காட்சியில் விஜய் “சிவகார்த்திகேயனிடம் ஒரு விஷயம் ஒன்றை கையில் கொடுத்து […]
சென்னை : GOAT படம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பு வெளியான பாடல்களுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை விட எதிர்மறையான விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது என்றே சொல்லலாம். இதன் காரணமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ட்ரோல் செய்யப்பட்டார். பாடல்கள் சரியாக வரவில்லை என விமர்சனங்கள் எழுந்த காரணத்தால், படத்தின் பின்னணி இசை எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுந்தது. ஆனால், படத்தின் பின்னணி இசையை […]
சென்னை : விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ‘GOAT’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், யூடியூப் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் கூல் சுரேஷ் ‘GOAT’ படம் பார்க்க ஆட்டுக்குட்டியுடன் வந்த சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒரு படம் வெளியானால் அந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை கண்டுகளிக்க நடிகர் கூல் சுரேஷ் வந்துவிடுவார். அதுவும், சாதாரணமாக இல்லாமல் அந்த […]
சென்னை : விஜயின் கோட் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தினை பார்த்த மக்களை பலரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். படத்திற்கு பாசிட்டிவான வரவேற்பு கிடைத்து வருவதால் கண்டிப்பாக விஜய்க்கு லியோ படத்தை தொடர்ந்து, இந்த படமும் ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களை போலவே, பிரபலங்கள் பலரும் படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருகிறார்கள். குறிப்பாக, சிவகார்த்திகேயன், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா ஆகியோர் முதல் நாள் முதல் […]
சென்னை : GOAT படத்தில் நிறைய சர்ப்ரைஸ் விஷயங்கள் வைத்து இருப்பதாக படக்குழு கூறி படத்தின் மீதிருந்த, எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், அதில் பலரும் காத்திருந்த ஒரு சர்ப்ரைஸ் விஷயம் என்றால் விஜயகாந்த் வரும் காட்சிக்காக தான். ஏனென்றால், விஜயகாந்த் உருவத்தை AI தொழில் நுட்பம் பயன்படுத்தி கோட் படத்தில் கொண்டு வருவதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, விஜய் ரசிகர்களை போலவே, கேப்டன் ரசிகர்களும் கேப்டன் வரும் காட்சி பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தார்கள். படத்தில் அவருடைய […]
சென்னை : விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள G.O.A.T திரைப்படத்தை அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். படத்திற்க்கு நல்ல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ஓர் ‘சனாதன’ விமர்சனம் அரசியல் களத்தில் இருந்து வந்தது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. G.O.A.T பட தலைப்பு சனாதன கொள்கையை உயர்த்தி பிடிப்பது போல உள்ளது என அரசியல் களத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் விமர்சனம் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார். G.O.A.T படைத்தலைப்பின் […]
சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த ‘GOAT’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், படத்தினை ரசிகர்கள் ஆராவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள். படம் பார்த்த பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை தெரிவித்து வருவதால் கண்டிப்பாக விஜய்க்கு பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்…. படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ” கோட் படம் வெங்கட் […]
சென்னை : விஜய் படங்கள் வெளியானாலே போதும் முதல் நாள் முதல்காட்சியை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது உண்டு. அப்படி தான் தற்போது, பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘GOAT’ படத்தினை கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் 9 மணிக்கு முதல் நாள் முதல் காட்சி தொடங்கப்பட்ட நிலையில், காலை முதலே ஒவ்வொரு திரையரங்கு வாசல்களில் காத்திருந்து படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜயின் மீது அவர்கள் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும்போது தெரிகிறது. ஆனால், […]
சென்னை : விஜயின் ‘GOAT’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளில் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் 9 மணி சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், காலை முதல் ரசிகர்கள் திரையரங்கில் காத்திருந்து கொண்டாடி வருகிறார்கள். கேரளா மற்றும் தெலுங்கானாவில் காலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதிகாலை முதல் இப்போது வரை கொண்டாடி படத்தை பற்றி பாசிட்டிவான, விமர்சனங்களை தெரிவித்து […]
சென்னை : விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த ‘GOAT’ படம் இன்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், கேரளா, தெலுங்கானா, பெங்களூர் ஆகியவற்றில் 4 மணிக்கே அனுமதி அளிக்கப்பட்டது. எனவே, அதிகாலை முதலே விஜய் ரசிகர்கள் பலரும் திரையரங்குகளின் வாசலில் பேனருக்குப் பால் அபிஷேகம் செய்து, வெடி வெடித்துக் கொண்டாடி வருகிறார்கள். கேரளாவைத் தொடர்ந்து, தமிழகத்தில் படத்தின் முதல் நாள் முதல் காட்சி […]
சென்னை : இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் வரும் செப்டம்பர்- 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘தி கோட்’ படத்தின் ட்ரைலர் அப்டேட்டை தெறிக்கவிடும் போஸ்டருடன் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நடிகர் விஜயின் 68-வது படம் தான் ‘தி கோட்’, ஆரம்பத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன், விஜய் இணைந்து பணியாற்றுகிறார் என்ற செய்தி வெளியானது முதல் கிளம்பிய எதிர்பார்ப்பு தான் தற்போது வரையில் நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடி கொண்டே […]