விஜய் படங்கள் வெளியானால் வசூல் ரீதியாக பெரிய அளவில், சாதனை படைக்கும் என்றே சொல்லாம். அதற்க்கு ஒரு உதாரணமாக அவருடைய நடிப்பில் வெளியான லியோ படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 140 கோடி வரை வசூல் செய்து அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்திருந்தது. அந்த சாதனையை அதற்கு அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், லியோ படத்தின் எதிர்பார்ப்புடன் ஒப்பிட்டு பார்க்கையில், […]
சென்னை : கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜயின் சினிமா கேரியரில் அதிகமான பட்ஜெட் செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால் இந்த படத்தை சொல்லலாம். கிட்டத்தட்ட இந்த திரைப்படம் 333 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் என்னென சஸ்பென்ஸ் காட்சிகள் உள்ளது படம் எந்த மாதிரி ஒரு கதைக்களத்தை கொண்ட படம் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் நிலவி இருக்கும் சூழலில், அதே சமயம் […]