கிசு கிசு

தளபதி 67 படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணையும் லோகேஷ்.?!

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 67-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு காத்துள்ளனர். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு […]

3 Min Read
Default Image

அடி தூள்…முதல் முறையாக ரஜினியுடன் இணையும் மோகன்லால்.! ‘ஜெயிலர்’ படத்தில் இத்தனை சூப்பர் ஸ்டார்களா..?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த  படத்தில் ரஜினிக்கு வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்து வரும் நிலையில், மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன் லால் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக புதியதாக தகவல்கள் கசிந்துள்ளது. அவருடைய காட்சிகள் 2-3 நாட்கள் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையும் படியுங்களேன்- […]

3 Min Read
Default Image

ரிலீஸிற்கு முன்பே ‘சூர்யா 42’ இத்தனை கோடிக்கு வியாபாரமா..? வெளியான ஆச்சரிய தகவல்..!

‘சூர்யா 42’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் அதற்குள் 100 ரூபாய்க்கு வியாபாரம் ஆகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக “சூர்யா42” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் யூவி கிரியேஷன் இரண்டு நிறுவனமும் இணைந்துபிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக […]

4 Min Read
Default Image

வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா..?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்துமுடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த இசை வெளியீட்டுவிழாவில் அணைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இதையும் படியுங்களேன்- அந்த மாதிரி போட்டோஸ் போட்டாதான் வாய்ப்பு வருதா..?மனம் […]

- 3 Min Read
Default Image

‘தளபதி 67 ‘ படத்தில் ரோலக்ஸ்.? லைக் செய்து மாட்டிக்கொண்ட சூர்யா.!

நடிகர் விஜய் அடுத்ததாக வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு காத்துள்ளனர். இதற்கிடையில், அவ்வபோது படத்தில் நடிக்கும் நடிகர்கள் […]

Gautham Vasudev Menon 3 Min Read
Default Image

விஜய்யை விட குறைவான சம்பளம் வாங்கிய அஜித்…? வெளியான ஷாக்கிங் சீக்ரெட்.!

நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவர்களது படங்கள் வெளியானால் வசூல் ரீதியாக, பல சாதனைகளை படைத்துவிடும். அந்த அளவிற்கு இவர்களுக்கு மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில்  நண்பர்கள் என்றாலும் கூட, சினிமாவில் இருவருக்கும் போட்டி இருக்கும். ஆம், இவர்களது படங்கள் வெளியானால் யாருடைய படம் அதிகம் வசூல் செய்யும், யார் மாஸ் என்ற பெரிய எதிர்பார்ப்பே எழுந்துவிடும். அந்த வகையில், […]

#Thunivu 4 Min Read
Default Image

5 கோடி போட்டு பல கோடிகளை லாபம் பார்த்த நடிகை நயன்தாரா…!

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தொடர்ந்து நடித்து வரும் நடிகை நயன்தாரா தற்போது நடித்துமுடித்துள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இந்த திரைப்படத்தை, இதற்கு முன்பு நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். வெறும் 99 நிமிடம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கடந்த 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதையும் படியுங்களேன் – போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷ்…? ‘துணிவு ‘ […]

CinemaUpdate 3 Min Read
Default Image

அடேங்கப்பா…ஷங்கர் படத்தில் நடிக்க ராம் சரண் வாங்கிய சம்பளம் இவ்வளவா..?

நடிகர் ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ராம்சரனுக்கு சற்று மார்க்கெட் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது  ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “RC15” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை […]

- 3 Min Read
Default Image

தளபதி விஜய் படத்திற்காக களமிறங்கிய தெலுங்கு பவர் ஸ்டார்… அரங்கம் அதிர தெறிக்கும் அப்டேட்..!

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழில் ‘வாரிசு’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரிலும் இந்த படம் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான இரன்டு பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், விரைவில் […]

#Varisu 4 Min Read
Default Image

பரபரப்பு… 3 பேர் கைது…! ‘பிச்சைக்காரன் 2’ படக்குழு மீது வழக்கு.?

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அது என்னவென்றால், “பிச்சைக்காரன் 2” படத்திற்கான படப்பிடிப்பு சென்னை உயர்நீதிமன்ற வளாக பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட படக்குழுவை சேர்ந்த  3 பேரை போலீசார் கைது செய்தனர். இதையும் […]

#MadrasHC 3 Min Read
Default Image

தனுஷிற்கு வில்லனாகும் கேஜிஎப் ஆதிரா.! வெளியான சீக்ரெட் தகவல்.!

நடிகர் தனுஷ் தற்போது “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. அரசியல் கலத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. படத்தில் தனுஷ் அரசியல் வாதியாக நடிப்பதாக சொல்கிறார்கள். ஆனால், இன்னும் உறுதியான தகவல் […]

Captain Miller 4 Min Read
Default Image

சல்மான் கானை காதலிக்கும் பூஜா ஹெக்டே..? வெளியான சீக்ரெட் தகவல்..!

சினிமாவில் நடிகர்கள், நடிகைகளின் காதல் குறித்த கிசு கிசு தகவல்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளும் கலக்கி வரும் நடிகை பூஜா ஹெக்டே பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கானை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை பூஜா ஹெக்டே தற்போது “சர்க்கஸ்” எனும் திரைப்படத்திலும், சல்மான்கானுடன் “Kisi Ka Bhai Kisi Ki Jaan” எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். […]

- 4 Min Read
Default Image

20 மொழிகள் பிரமாண்டமாய் வெளியாகும் “புஷ்பா 2”.! வெளியான சூப்பர் தகவல்.!

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான பான் இந்திய திரைப்படம் “புஷ்பா 2”. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் விறு விறுப்பாக உருவாகி வருகிறது. இந்நிலையில், முதல் பாகத்தை விட புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கி வேலை செய்து […]

Allu Arjun 4 Min Read
Default Image

தங்கலான் படத்தில் ஹீரோயின் மாற்றம்..? சோகத்தில் மாளவிகா மோகனன் ரசிகர்கள்.!

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். பார்வதி, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். படத்திற்கான முதல் “Glimpse” வீடியோ […]

#chiyaanvikram 4 Min Read
Default Image

நடிப்புக்கு குட் பை…சினிமாவை விட்டு விலகும் சாய்பல்லவி..? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

நடிகை சாய் பல்லவிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவர் ஜார்ஜியாவில் மருத்துவ படப்பிடிப்பு படித்திக்கொண்டிருந்த போது தான் இவருக்கு பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு படத்திலும் அருமையாக நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்து, மருத்துவ படிப்பையும் முடித்தார். இந்த நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சாய் பல்லவி சினிமாவில் இருந்து விலகப்போகிறாராம். […]

- 4 Min Read
Default Image

பாதியில் போனாலும் பல லட்சங்களை அள்ளிய ‘டார்லிங்’ ராபர்ட் மாஸ்டர்.! வியப்பூட்டிய பிரமாண்ட சம்பளம்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரத்திற்கு முன்பு நிவாஷினி வீட்டிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் பலருக்கு பேவரட்டாக இருந்த ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வீட்டை விட்டு சென்றது மக்கள் பலருக்கும் சோகத்தை கொடுத்ததைப்போல குயின்ஷிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இதையும் படியுங்களேன்- குத்தாட்டத்திற்கு ஊ சொன்ன ‘ஹாட்’ […]

- 4 Min Read
Default Image

கல்யாணத்துக்கு ஓகே.. சினிமாவுக்கு குட் பை.! கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிர்ச்சி முடிவு.!?

நடிகை கீர்த்தி சுரேஷ் 30 வயதாகியும் யாரையும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்து வருகிறார். இதற்கிடையில், அவ்வபோது கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த சில தகவலும் இணையத்தில் பரவுவது வழக்கமான ஒன்று.  அந்த வகையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், கீர்த்தி சுரேஷிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிளை பார்த்துவிட்டதாகவும், கீர்த்தியும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். மேலும், விரைவில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாவும், திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு படங்களை தயாரிப்பதில் கவனம் […]

keerthy suresh 4 Min Read
Default Image

இது தான் நிஜ ஜாக்பாட்…சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணையும் நெல்சன்.!?

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அடுத்ததாக கமல்ஹாசனுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், கமல்ஹாசன் தனது […]

#Jailer 4 Min Read
Default Image

தளபதிக்காக களமிறங்கிய சிம்பு…அனல் பறக்கும் வாரிசு செகண்ட் சிங்கிள் “பெப்பி”.!

நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த பாடலை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி தீர்த்து வருகிறார். யூடியூபில் மட்டும் அந்த பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்துள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடல் அனிருத் குரலில் வரும் டிசம்பர் மாதம் […]

#ThalapathyVIjay 4 Min Read
Default Image

சிம்புவை வைத்து சூப்பர் ஹீரோ படத்தை இயக்கப்போகும் பிரபல இயக்குனர்..?

“வெந்து தணிந்தது காடு” படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு “பத்துதல” திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்த திரைப்படத்திற்கான, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக மன்மதன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வந்தது. ஆனால், இன்னும் அது பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், பத்து […]

a r murugadoss 4 Min Read
Default Image