கிசு கிசு

புஷ்பா- 2 திரைப்படத்தில் வில்லியாக களமிறங்கும் பிரபல நடிகை..?

புஷ்பா படத்தின் முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்த நிலையில், இரண்டாவது பாகம் விறு விறுப்பாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் படக்குழுவினர் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்கள். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பஹத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான இசையமைக்கும் பணிகளும் தேவிஸ்ரீ பிரசாத் தீவீரமாக இறங்கி பணியாற்றி […]

Allu Arjun 4 Min Read
Default Image

இத்தனை நாள் இருந்ததுக்கு மக்களின் அன்பு தான் மிச்சம்… பிக் பாஸ் நிவாசினிக்கு இவ்ளோதான் சம்பளமா.?

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரமும் குறைவான வாக்குக்ளைளை பெற்ற போட்டியாளர் வீட்டிலிருந்து வெளியேறி வருகிறார்கள். கடந்த வாரத்திற்கு முன்பு விஜே மகேஷ்வரி வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து கடந்த வாரம் ஞாற்றுக்கிழமை நன்றாக விளையாடி வந்த நிவாஷினி வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், 42 நாட்கள்  பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நிவாஷினி மொத்தமாக எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. […]

bigg boss season 6 3 Min Read
Default Image

தமிழுக்கு பை பை… பாலிவுட் பறக்கும் ஜோதிகா.! வெளியான வெறித்தனமான அப்டேட்….

நடிகை ஜோதிகா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்தியில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளாராம். 1998-ம் ஆண்டு வெளியான ‘டோலி சஜா கே ரக்கீனா’ என்ற படத்தில் மூலம் இவர் இந்தியில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தமிழில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில், தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் இந்தியில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாறு மையாக வைத்து இந்தியில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளதாம். […]

Jyothika 3 Min Read
Default Image

மன்மதன் 2வுக்கு ரெடியான சிம்பு.! ஜோதிகா ஓகே சொல்வாரா.? வெளியான ஷாக்கிங் தகவல்…

நடிகர் சிம்பு “வெந்து தணிந்தது காடு” படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “பத்துதல” திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக எந்த திரைப்படத்திலும் நடிக்க கமிட்டாகவில்லை. எனவே அவர் மீண்டும் ஒரு திரைப்படம் இயக்கி அவரே நடிக்க உள்ளாராம். அந்தத் திரைப்படம் கடந்த 2004- ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியாகிய […]

aditi shankar 4 Min Read
Default Image

சங்கமித்ராவின் சைலன்ட் சம்பவம்.! அண்ணாச்சியை அணுகிய சுந்தர் சி.. மிரண்டு போன திரையுலகம்.!

ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் கனவு திரைப்படம் என்று ஒரு திரைப்படம் இருக்கும். அப்படி சுந்தர் சி -க்கு கனவு திரைப்படம் என்றால் “சங்கமித்ரா”. மிகப்பெரிய பட்ஜெட்டில் ஜெயம் ரவியை வைத்து இயக்குனர் சுந்தர் சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்க திட்டமிட்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்படவிருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் அப்டியே முடங்கிவிட்டது. விரைவில் இந்த திரைப்படம் மீண்டும் தொடங்கலாமா என நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், இயக்குனர் […]

legend saravana 4 Min Read
Default Image

தமன்னாவும் திருமணத்திற்கு ரெடி ஆயிட்டாங்க… மாப்பிள்ளை விவரத்தில் மாற்றமே இல்லை.!

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் கலக்கி வரும் தமன்னா 32 வயதாகியும், இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். எப்போது தான் அவரும் திருமணம் செய்துகொள்வார் என அவருடைய ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில், தற்போது நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. முன்னதாக நடிகை தமன்னாவுக்கு வீட்டில் பெற்றோர்கள் மாப்பிளை பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது மாப்பிளை பார்த்து […]

- 3 Min Read
Default Image

பிக் பாஸ் வீட்டில் பாதியில் வெளியேறினாலும் பல லட்சங்களை அள்ளிய விஜே.மகேஸ்வரி.!

தொகுப்பாளராக கலக்கி வந்த விஜே மகேஸ்வரி பிக் பாஸ் 6-வது சீசனில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 35 நாட்களுக்கு மேலாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறினார். வீட்டை விட்டு வெளிய வந்தவுடன் விஜே மகேஸ்வரி நெகிழ்ச்சியாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் ” பிக் பாஸ் 6-ல் இருந்து வெளியேற்றப்பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனது 100% விளையாட்டை கொடுத்தேன்.வெளியே வந்தவுடன், […]

- 4 Min Read
Default Image

தளபதி 67 படத்தில் இருந்து விலகிய இயக்குனர்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் நடித்துமுடித்த பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தான் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். அடுத்த மாதம் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கிடையில், தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவலும் கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் […]

Lokesh Kanagaraj 4 Min Read
Default Image

கோலிவுட் சீக்ரெட் கல்யாணம்.!? கெளதம் கார்த்திக் – மஞ்சிமாவின் அதிரடி திட்டம் அம்பலம்.!

கடந்த சில ஆண்டுகளாகவே கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருகிறார்கள் . இருவரும் ‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. இவர்களது ஜோடி ரசிகர்கள் பலருக்கும் பேவரட்டாக இருக்கிறது என்று கூட கூறலாம். இதுவரை இருவரும் காதலிப்பதாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றாக எடுத்துக்கொண்ட ரொமாண்டிக்  புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு இருவரும் காதலிப்பதாக அறிவித்திருந்தி- […]

- 3 Min Read
Default Image

தளபதியின் குட்டி கதை கேட்க தயாரா..? “வாரிசு” படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி இதோ.!

விஜய் படங்கள் வெளியானால் கண்டிப்பாக அதற்கு முன்பு அப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்துவிடும். அதில் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு குட்டி கதை ஒன்றையும் கூறுவார். கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்டர் ‘ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பிறகு இந்த ஆண்டு வெளியான ‘பீஸ்ட்’ படத்திற்கு சில காரணங்களால் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்தார்கள். பிறகு விஜய்யுடன் நேர்காணல் என்று நெல்சன் அவரை […]

#Varisu 4 Min Read
Default Image

துணிவு பாடல் எனது கேரியரில் மிக பெரிய ஹிட்டாகும்.! அனிருத் கூறிய அட்டகாசமான அப்டேட்….

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது “துணிவு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், […]

#ManjuWarrier 4 Min Read
Default Image

சூப்பர் ஹிட்டை தக்கவைப்பாரா கார்த்தி.? அடுத்த மாஸ் அப்டேட்.. இன்று முதல் ஆரம்பம்…

கார்த்தி – ராஜூ முருகன் கூட்டணியில் உருவாகும் ‘ஜப்பான்’ படம் பூஜையுடன் தொடங்கியதாக தகவல்கள் கசிந்துள்ளது.  விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் தொடர்ந்து கார்த்திக்கு வெற்றியை கொடுத்துள்ளது. இதில் பொன்னியின் செல்வனும் சர்தார் படமும் பல கோடிகளை வசூல் செய்து இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிகளை தொடர்ந்து கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் […]

#Japan 3 Min Read
Default Image

கார்த்திக்கு 3-வது பிளாக் பஸ்டர்..’சர்தார்’ படத்தின் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா..?

கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. ஸ்பை த்ரில்லர் பின்னணியில் தண்ணீர் பிரச்சனைக்கு எதிராக பல விஷயங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், படத்திற்கான இரண்டாவது பாகத்தை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். […]

- 3 Min Read
Default Image

முரட்டு வில்லனாக களமிறங்கும் வைகைபுயல் வடிவேலு.! ஹீரோ யாரு தெரியுமா.?

நடிகர் வடிவேலு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் மற்றும் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இயக்குனர் சு ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காமெடியனாக நடித்து கலக்கி வரும் வடிவேலு இதுவரை வில்லன் […]

G.V.Prakash Kumar‏ 4 Min Read
Default Image

உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முதல் சம்பளம் இவ்வளவுதானா.? வெளியான அதிர்ச்சி ஆதாரம் இதோ.!

உலக அழகி என்ற வார்த்தைக்கு கனகச்சிதமாக பொருத்துபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் என்று கூறலாம். கடந்த 1994- ஆம் ஆண்டு மிஸ் இந்தியா மற்றும் மிஸ் வேர்ல்ட் ஆகிய பட்டங்களை வென்ற இவர் தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் மூலம் தான் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க தற்போது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக மாறிவிட்டார். […]

- 4 Min Read
Default Image

பாத்ரூமில் கதறி அழுத பிரபல நடிகை..! காரணம் என்ன தெரியுமா..?

நடிகை அதிதி ராவ் கடைசியாக தமிழில் ஹாய் சினாமிகா திரைப்படத்தில் நடித்திருந்தார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இவர் அடுத்ததாக, காந்தி டாக்கீஸ் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், நேற்று முனித்தினம் இவர் தனது 36-வந்து பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் சித்தார்த்தும், அதிதியும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக […]

- 4 Min Read
Default Image

மீண்டும் இணையும் பிளாக் பஸ்டர் ஜோடி.! அஜித்துடன் இணைய போகும் ‘அந்த’ எவர்கிரீன் குயின்.!?

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடித்துமுடித்த பிறகு அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “AK62” என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா […]

Ajith Kumar 5 Min Read
Default Image

விஜய் ரசிகர்களை ஏமாற்றிய வாரிசு படக்குழு.! வெளியான ஆறுதல் செய்தி.! அடுத்தடுத்த அப்டேட் இதோ…

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்திற்கான இறுதி கட்டப்படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான மூன்று லுக் போஸ்டர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் அடுத்ததாக படத்தின் முதல் பாடல் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். […]

#Varisu 4 Min Read
Default Image

பத்த வச்சு பாக்ஸ் ஆபிஸை பறக்கவிட்ட “சர்தார்”.! முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா.?

நடிகர்  கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் லைலா, ராசி கண்ணா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். லத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மிகவும் அருமையாக இருந்ததால் படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகின்றனர். கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய […]

4 Min Read
Default Image

எவ்வளவு கொடுத்தாலும் விருப்பம் இல்லை ..? லெஜண்ட் அண்ணாச்சி எடுத்த அதிரடி முடிவால் சோகத்தில் ரசிகர்கள்.!

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்த “தி லெஜண்ட்” திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில், படத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் “தி லெஜண்ட்” திரைப்படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படம் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என […]

legend saravana 4 Min Read
Default Image