சென்னை: சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இலவசமாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா கடந்த ஆண்டு சென்னையில் இருந்து மும்பைக்கு தனது வீட்டை மாற்றி கொண்டார். ஆம், மும்பையில் ரூ.70 கோடிக்கு மேலாக ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பில் சூர்யா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2021 ஆம் ஆண்டு வெளியான ஜெய் பீம் திரைப்படம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக காட்டியதாக எதிர்ப்பு எழுந்ததால், பாமக-வினர் […]
Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய ‘ஸ்ரீகாந்த்’ என்ற படத்தில் ராஜ்குமார் ராவ் நாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருக்கிறார். நடிகை ஜோதிகா சமீபத்தில், தனது கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு குடிபெயர்ந்தார். இதனால், அவர் மக்களவ தேர்தலுக்கு வரவில்லையா என இணையவாசிகள் கேள்விகள் எழுப்பி வந்தனர். இந்நிலையில், […]
Suriya – Jyothika: கோலிவுட்டில் பிட்னஸில் மிக பலமான ஜோடிகளான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தங்கள் உடற்பயிற்சியின் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். சூர்யாவும் ஜோதிகாவும் சிறந்த நடிகர்கள் ஆவர். இருவரும் தங்களது நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவது மின்றி, அவர்களின் உடற்தகுதி மீதும் தீரா ஆர்வம் கொண்டவர்கள். இருவரும் அடிக்கடி உடற்பயிற்சி மேற்கோளும் வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். தற்பொழுது, இருவரும் ஒன்றாக இணைந்து ‘Couple Goals’ செய்துள்ளனர். அட ஆமாங்க….இருவரும் 2006-ல் திருமணம் செய்து கொண்டனர், […]
Jyothika இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் ஜோதிகா, சரத்குமார், ஆண்ட்ரியா ஜெர்மியா, மிலிந்த் சோமன், விடிவி கணேஷ், கூல் சுரேஷ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’. இந்த திரைப்படத்தில் ஜோதிகா வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரிய தோல்வியை சந்தித்தது. read more- மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு! இந்த திரைப்படம் தோல்வியடைந்ததற்கு […]
Suriya – Jyothika சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் அடிக்கடி வெளியாவது வழக்கமான ஒன்று. பிரபலங்கள் பலருடைய சம்பளமே நம்மை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதிலும் சொத்து மதிப்பு குறித்த தகவல் என்றால் சொல்லவா வேண்டும். அந்த வகையில், நம்மில் பலருக்கும் பிடித்த சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து சேர்த்த சொத்து மதிப்பு குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த […]
Shaitaan box office: இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஷைத்தான்’ திரைப்படம் நேற்றைய தினம் (மார்ச் 8, 2024 ) திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், கோலிவுட் நடிகை ஜோதிகா மற்றும் ஆர் மாதவன் நடித்துள்ளனர். அதாவது, படத்தில் ஜான்கி போடிவாலா அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகாவுக்கு மகளாக நடித்துள்ளார். READ MORE – ஷில்பா மஞ்சுநாத்தை கதறி அழவைத்த உதவி இயக்குனர்! அவரே சொன்ன வேதனை […]
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக வலம்வந்த த்ரிஷா, நயன்தாரா மற்றும் ஜோதிகா ஆகியோர் முன்னனி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து தங்களை சிறந்த நடிகைகளாக நிலைநிறுத்தி கொண்டனர். இதில், ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சிறுது ஓய்வெடுத்து கொண்டார். தற்போது, ஜோதிகா 13 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்கிறார். மம்முட்டி மற்றும் நடிகை ஜோதிகா நடிப்பில் காதல் – தி கோர் என்ற திரைப்படம் நவம்பர் 23 ஆம் தேதி […]
மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் நடிகர் மம்முட்டி தற்போது ‘காதல் – தி கோர் ‘ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஜியோ பேபி என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்துள்ளார். இதன் காரணமாக தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் வரும் நவம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் […]
நடிகை ஜோதிகா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்தியில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளாராம். 1998-ம் ஆண்டு வெளியான ‘டோலி சஜா கே ரக்கீனா’ என்ற படத்தில் மூலம் இவர் இந்தியில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தமிழில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில், தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் இந்தியில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாறு மையாக வைத்து இந்தியில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளதாம். […]
நடிகர் சூர்யா – நடிகை ஜோதிகா ஒருவரும் திருமணம் முடிந்த பிறகு 2013 ஆம் ஆண்டு 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்கள். இரு குழந்தைகளான தியா மற்றும் தேவ் ஆகியோரின் முதல் எழுத்துக்களை கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இதுவரை பல நல்ல படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது […]
தீபாவளி பண்டிகையை நேற்று மக்கள் மற்றும் கோலாகலமாக புது உடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்கள். அந்த வகையில், பிரபல நடிகரான சிவகுமாரின் குடும்பமும், ராதிகாவின் குடும்பமும் இந்த முறை தீபாவளியை இணைந்து கொண்டாடியுள்ளனர். அட ஆமாங்க.. நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, ராதிகா, பிருந்தா ஆகியோர் இந்த தீபாவளியை ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். ராதிகா குடும்பத்தினருடன் நடிகர் கார்த்தி புல்லட் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளனர். அதற்கான வீடியோவை நடிகை ராதிகா தனது ட்வீட்டர் பக்கத்தில் […]
நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு தேவ் என்ற மகனும் தியா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்கள் சினிமாவிற்குள் இன்னும் வரவில்லை, படப்பிடிப்பு மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சூர்யா ரசிகர்கள் பலரும் தேவ், தியாவியை அடிக்கடி புகைப்படங்களில் கூட பார்க்கமுடிவது இல்லை. இதனையடுத்து, சூரரைப்போற்று படத்துக்காக நேற்று தேசிய விருது வாங்க சூர்யா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். தமிழரின் பரம்பரியமான வேஷ்டி சட்டையில் […]
தமிழில் ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகை ஜோதிகா 2006-ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி விட்டார் என்றே கூறலாம். திருமணத்திற்கு பிறகு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தனக்கு ஏற்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார். குறிப்பாக இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு சில நல்ல கதைகளை […]
ஒரு காலகட்டத்தில் தமிழில் கலக்கி வந்த ஜோதிகா 2006 ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி விட்டார் என்றே கூறலாம். திருமணத்திற்கு பிறகு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தனக்கு ஏற்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு சில நல்ல கதைகளை கொண்ட […]
ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் OTT-யில் வெளியுண்ண திரைப்படம் “ஜெய்பீம்”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், இந்த திரைப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தும் வகையில், காட்சிகள் இடம்பெற்றதாக கூறி, நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ராஜா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை […]
ஜெய் பீம் படத்திற்கு ஆதரவு தெரிவித்து, மாநிலங்களைவை உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு கடிதம் எழுதியுள்ளார் இயக்குனர் இமையம் பாரதிராஜா. சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கத்தில் அமேசான் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்தில் இருளர் பழங்குடி இன மக்களின் பிரச்சனைகளும் 1990களில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டிருந்தது. அதில் சில காட்சியில் மற்றும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பதாக கூறப்பட்டதாக கூறி, பாமக […]
உடன் பிறப்பே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் உடன்பிறப்பே. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஒளிபதிவாளராக வேல்ராஜ் பணியாற்றியுள்ளார். அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தங்கையாக நடிகை ஜோதிகாவும், அண்ணனாக நடிகர் சசிகுமாரும் நடித்துள்ள்ளார். இந்த […]
சூரரை போற்று-க்கு கிடைத்த சிறந்த திரைப்படத்திற்கான விருதை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா Unboxing செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . விமான நிறுவனத்தை நிறுவிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. […]
உடன்பிறப்பே படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் உடன்பிறப்பே. இயக்குனர் இரா.சரவணன் இயக்கும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஒளிபதிவாளராக வேல்ராஜ் பணியாற்றியுள்ளார். அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தங்கையாக நடிகை ஜோதிகாவும், அண்ணனாக நடிகர் […]
சசிகுமார் மற்றும் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் உடன்பிறப்பே. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஒளிபதிவாளராக வேல்ராஜ் பணியாற்றியுள்ளார். அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தங்கையாக நடிகை […]