டெல்லி : ஜென்டில்மேன் என்கிற பெயருக்குப் பொருத்தமானவர் என்றால் சூர்யா தான் என அவருடைய ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமே, கங்குவா படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சூர்யா செய்த விஷயம் தான். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா, திஷா பதானி, சிறுத்தை சிவா, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். அப்போது விழாவில் […]
சென்னை : இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் “தளபதி 69” படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கடந்த 2 தினங்களாக படக்குழு தளபதி 69-ல் நடிக்கக்கூடிய நடிகர்களின் போஸ்ட்டர்களை வரிசையாக வெளியிட்டு வருகின்றனர். தளபதி 69 நடிகர்கள் குழுமம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது. படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத மாதிரியும் தெரிகிறது. விஜய் கடைசி படம் என்பதால், லிஸ்ட் ரொம்ப பெரிசாகவே போகிறது. அட ஆமாங்க… ஏற்கெனவே, இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, […]
பாலிவுட் நடிகர் பாபி தியோல் தற்போது ‘அனிமல்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியில் மூழ்கியுள்ளார். ரன்பீர் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அப்ரார் ஹக் என்ற முக்கிய வில்லனாக நடித்துள்ளார். இப்போது கங்குவா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். சூர்யா நடிக்கும் படத்தில் தனது பங்கு குறித்து மனம் திறந்து பேசினார். சமீபத்தில் ஒரு முன்னணி ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்த பாபி தியோல், தற்போது சூர்யாவுடன் கங்குவா என்ற படத்தில் நடித்து […]
தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் என்றால் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம் தான். இந்த திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் நடித்து வருகிறார். முதலில் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க […]