Tag: Blue sattai Maran

தலைவர் படம்னு கூட பாக்காம காப்பி! அனிருத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை : பொதுவாகவே, இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியாகும் பாடல்கள் காப்பி சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அப்படி சர்ச்சைகளில் சிக்கினாலும் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகி படத்தின் ப்ரோமோஷனுக்கு ஒரு முக்கிய காரணமாகவும், மற்றொரு பக்கம் அமைந்துவிடும். அப்படி தான் தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திலிருந்து வெளியான மனசிலாயோ பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த பாடலின் சாயல், அப்படியே மலையாள பாடலின் சாயலில் இருப்பதாகவும் பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஒரு சிலர் […]

Anirudh Ravichander 4 Min Read
anirudh and rajini

வேட்டையன் முதல் நாள் வசூல் 150 கோடி! பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை!

சென்னை : இயக்குனர் மற்றும் சினிமா விமர்சகருமான,  ப்ளூ சட்டை மாறன் ரஜினி படங்கள் வெளியானாலோ,  அல்லது ரஜினி சம்பந்தமான ஏதேனும், தகவல்கள் வெளியானால் போதும் உடனடியாக அவரை எப்படி விமர்சிப்பது என கன்டென்ட் யோசித்து கலாய்த்து விடுவார். இவர் இதுபோன்ற செயல்களில், இவர்  ஈடுபடுவதன் காரணமாகவே, ரஜினி ரசிகர்கள் அடிக்கடி ப்ளூ சட்டை மாறனை திட்டுவதும் உண்டு. அப்படி தான் தற்போது, ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி வெளியாவதையொட்டி படத்தின் […]

Blue sattai Maran 5 Min Read
blue sattai maran about vettayan

கேரளான்னு ஒரு மாநிலம் இருக்குறதாவது தெரியுமா? ரஜினியை கலாய்த்த ப்ளூ சட்டை!

மலையாள சினிமாவில் பற்றி எரியும் தீயை போல பரபரப்பை கிளப்பி இருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தமிழ் சினிமாவை சேர்ந்த ஒரு சில பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, ராதிகா, விஷால், சர்மிளா, சனம் ஷெட்டி, போன்றார் பேசியிருந்தார்கள். ஆனால், பல பிரபலங்கள் பேச மறுத்து வருகிறார்கள். அந்த வகையில், குறிப்பாக ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரிடம் செய்தியாளர்கள் பேட்டியெடுத்தனர். அப்போது, செய்தியாளர் ஒருவர் ஹேமா கமிட்டி அறிக்கை […]

Blue sattai Maran 5 Min Read
blue sattai maran about rajini

‘ஆர்யா திருப்பி அடிச்சாரே’: மறந்து போச்சா ரஞ்சித்? ப்ளூ சட்டை மாறன் கேள்வி?

சென்னை : கர்ணன், மாமன்னன் ஹீரோக்கள் திருப்பி அடித்த காரணத்தால் மக்களுக்கு படம் பிடிக்கவில்லை என பா.ரஞ்சித் கூறியதை தொடர்ந்து ஆர்யா திருப்பி அடிச்ச சார்பட்டா படம் மக்களுக்கு பிடித்து என ப்ளூ சட்டை கூறியுள்ளார். பா.ரஞ்சித் பேச்சு இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வாழை படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது “மிகப்பெரிய கொடூரத்தை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறீர்கள். அது என்னவென்றால், பரியேறும் பெருமாள் படம் தான் நல்ல […]

Blue sattai Maran 4 Min Read
blue sattai maran ABOUT pa.ranjith

கவினுக்கு கதையறிவு இல்லை.. இது ஒரு மொக்க படம்! ஸ்டார் படத்தை விளாசிய ப்ளூ சட்டை மாறன்.!

Blue Sattai Maran ON STAR Review : ஊரே கவின் நடித்த ஸ்டார் படத்தைபாராட்டியும் சீராட்டியும் வரும் வேலையில், ப்ளூ சட்டை மாறன் படத்தை மொக்க படம் என்று கூறி, கடமையாக விமர்சித்துள்ளார். டாடா படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘ஸ்டார்’ திரைப்படம் இறுதியாக நேற்று (மே 10) திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று, பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இளன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார், படத்தில் கவின் தவிர, […]

Blue sattai Maran 8 Min Read
blue starai - star movie

ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க! விஜய் ஆண்டனி வேதனை!

Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில்  ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் . இந்த திரைப்படத்தில் மிர்னாலினி ராவ், விடிவி கணேஷ், யோகி பாபு, இளவரசு, தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் […]

Anbe Sivam 4 Min Read
vijay antony

எருமைகளை ரேப் செய்யும் காட்சியை வைப்பேன்! மிஷ்கின் பேசிய வீடியோவை வெளியீட்டு கொந்தளித்த ப்ளூ சட்டை!

நடிகர் மன்சூர் அலிகான் பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரைப்போல முன்னதாக சில பிரபலங்கள் பேசிய பழைய வீடியோக்களும் வைரலாகி வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பாடகி சின்மயி ராதா ரவி ஐஸ்வர்யா ராயை பற்றி பேசிய வீடியோவை வெளியீட்டு இருந்தார். ஹிந்தி மட்டும் தெரிஞ்சிருந்தா ஐஸ்வர்யா ராயை கெடுதிருப்பேன்! ராதா ரவி வீடியோவை வெளியிட்ட சின்மயி! அதனை தொடர்ந்து தற்போது சினிமா விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ […]

Blue sattai Maran 8 Min Read
Blue sattai Maran mysskin

தமிழ் திரைப்படங்களை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறனின் முதல் படம்! விரைவில் திரையில்!

தமிழ் சினிமா விமசகர்களில் தனது விமர்சனம் மூலம் தெரிந்த முகமாகியிருப்பவர் ப்ளூ சட்டை மாறன்.  இவர் தனது இயக்கத்தில் முதல் படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார்.  தமிழ் திரைப்பட விமர்சகர்கள் மூலம் இணையதளவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தமிழ் டாக்கீஸ் ப்ளூ சட்டை மாறன். இவரது நெகடிவான விமர்சனத்தை பார்க்கவே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பர். தற்போது இவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தான் சிம்பு நடிக்கும் […]

#STR 2 Min Read
Default Image