கிசு கிசு

எங்க அண்ணனுக்கு தில்ல பாத்தீங்களா.? துணிவு, வாரிசு உடன் களமிறங்கும் விமல்.!

வருடம்..வருடம் பொங்கல் பண்டிகை என்றாலே இதனை முன்னிட்டு, பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் வரும் (2023) ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படமும் அஜித் நடித்த வரும் “துணிவு” திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க அஜித், விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர் எனவே இரண்டு திரைப்படத்திற்கும் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, மேலும் ஒரு நடிகரின் […]

#Thunivu 4 Min Read
Default Image

ஜி.பி.முத்து முதல் தனலட்சுமி வரையில்… பிக் பாஸ் பிரபலங்களில் இமாலய சம்பள விவரம்.! கமல் லிஸ்ட் தனி.!

பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்ட நிலையில் விறு விறுப்பாக முதல் வாரத்தை கடந்துள்ளது. இந்த 6-வது சீசன் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அஸீம், தனலட்சுமி, அசல் கோளாறு, ஷிவின், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, மணிகண்டன், செரினா,ராம் ராமசாமி,ரச்சிதா, ஜனனி, சாந்தி, எடிகே, விக்ரமன், அமுத வாணன், விஜே கதிரவன், மகேஸ்வரி,குயின்சி உள்ளிட்ட இருப்பது பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளார்கள். நேற்று முன்தினம் வைல்ட் கார்டு எண்டரியாக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். […]

#BiggBoss 5 Min Read
Default Image

வெற்றிமாறன் சந்திப்பு.. 6 மணிக்கு ஷூட்டிங்.! திரையுலகை பிரமிக்க வைத்த சிம்பு.!

நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை முடித்துக் கொடுப்பதில் சிம்பு மும்முரமாகிவிட்டாராம். ஏனெனில்,  அடுத்து இரண்டு, மூன்று புதுப்படங்களுக்கு ஏற்பாடுகள், துவக்க விழா நடக்கப் போவதால் உடனே படத்தை முடித்துக் கொடுப்பதில் சிம்பு ஆர்வமாக இருக்கிறாராம். இதனால், தினமும் காலை 6 மணிக்கு கேமராமேன், இயக்குனர்கள் வரும்போதே வந்து நின்று […]

PathuThala 4 Min Read

ஹன்சிகாவுக்கு விரைவில் டும் டும் டும்.! 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை தயார்.! விவரம் இதோ…

நடிகை ஹன்சிகா 31 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதனால் அவருக்கு எப்போது திருமணம் முடியும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், அடிக்கடி ஹன்சிகா திருமணம் குறித்த தகவலும் பரவுவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு புதிய தகவல் பரவி வருகிறது. அது என்னெவென்றால், ஹன்சிகா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளாராம். இவர்களது திருமண விழா 450 ஆண்டுகள் பழமையான ஜெய்பூர் […]

- 3 Min Read

விஜய் சேதுபதி – வடிவேலு ஒரே படத்தில்… படம் முழுக்க காமெடி.! ரசிகர் வயிற்றை பதம் பார்க்கபோகும் காமெடி கூட்டணி.!

வில்லன், ஹீரோ என இரண்டு கதாபாத்திரங்களில் கலக்கி வரும் விஜய் சேதுபதி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூதுகவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட காமெடி படங்களை போல மீண்டும் ஒரு காமெடி படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விஜய் சேதுபதி நடிக்கவுள்ள அந்த காமெடி திரைப்படத்தை “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம்”  என்ற படத்தை இயக்கிய ஆறுமுககுமார் இயக்கவுள்ளாராம். இந்த படம் குறித்த சுவாரசியமான முக்கிய தகவல் என்னவென்றால், வகைபுயல் வடிவேலுவும் விஜய்சேதுபதியுடன் […]

#VijaySethupathi 3 Min Read
Default Image

தளபதி விஜய் படத்தை தயாரிக்கும் தல தோனி?! வெளியான சூப்பர் தகவல்.!

கிரிக்கெட் வீரர் தோனி “தோனி எண்டர்டெயிண்மெண்ட்” எனும் நிறுவனம் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை இந்நிறுவனத்தின் சார்பில் 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த திரைப்படங்கள் அனைத்துமே குறைந்த பட்ஜெட் படங்கள் தான். எனவே, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மட்டும் விளையாடிவிட்டு பிறகு ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்பதால் அடுத்ததாக “தோனி எண்டர்டெயிண்மெண்ட்” நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். தமிழில் முதன் முதலாக தான் தயாரிக்கும் முதல் […]

Dhoni 4 Min Read
Default Image

8 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் விஜய் -அஜித்… களைகட்டப்போகும் பொங்கல் திருவிழா..!

நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோர்களின் படங்கள் தனி தனியாக வெளியானாலே தியேட்டரே திருவிழா போல இருக்கும். அந்த அளவிற்கு அவர்களது ரசிகர்கள் ஆட்டம், பட்டம் என படத்தை கொண்டாடி விடுவார்கள். இப்படி இருக்கையில், இவர்கள் இவர்களின் திரைப்படங்கள் ஒரே தினத்தில் வெளியானால் தமிழ்நாடே எப்படி கொண்டாடும் என்பதை பற்றி சொல்லியா தெரியவேண்டும்..? கண்டிப்பாக தமிழ் நாடே திருவிழா போல இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டு அஜித் நடித்த “வீரம்”  திரைப்படமும், விஜய் […]

#Thunivu 4 Min Read
Default Image

ஒருவழியாக கல்யாணத்துக்கு ஓகே சொன்ன வரலட்சுமி.! தீவிரமாக மாப்பிள்ளை தேடும் பெரிய பழுவேட்டரையர்.!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் திரையுலகில் தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமில்லாமல், வில்லி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவருக்கு சமீபகாலமாக தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருவதால் சென்னையை விட்டு ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார். இப்போது அங்கு தான் வசித்தும் வருகிறாராம். இதற்கிடையில், வரலட்சுமி சரத்குமாருக்கு இப்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அடுத்து தங்கைக்கும் திருமணம் செய்ய வேண்டியிருப்பதால் இப்போது திருமண ஏற்பாட்டிற்கு வரலட்சுமி சம்மந்தம் […]

- 3 Min Read
Default Image

ஒரு நாளைக்கு 1.40 லட்சமாம்.! மாலத்தீவில் மாஸ் பண்ணும் ராஷ்மிகா.!

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை பல படங்களில் நடித்து பிசியாக இருக்கிறார். இதற்கிடையில், மனதை ஒருநிலை படுத்துவதற்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கு சென்று நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு ஜாலியாக புகைப்படங்கள் எடுத்து அதனை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார். மேலும் ராஷ்மிகா மாலத்தீவில் இருக்கும் வேலனா தீவு விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பிரபல Ozen Reserve Bolifushi கடற்கரை ஹோட்டலிலில் தான் தங்கி உள்ளார். இந்த ஹோட்டலிலில் தங்குவதற்கு […]

maldives 3 Min Read
Default Image

புஷ்பா 2 படத்தில் ஊ சொல்றியா பார்ட் 2..! சமந்தாவுக்கு பதில் ஆட்டம் போடுவது யார் தெரியுமா..?

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறார். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் படக்குழுவினர் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்கள். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பஹத் பாசிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான இசையமைக்கும் பணிகளும் தேவிஸ்ரீ பிரசாத்  தீவீரமாக இறங்கி பணியாற்றி வருகிறார். இதையும் படியுங்களேன்- […]

Allu Arjun 4 Min Read
Default Image

நானே வருவேன் ரிட்டர்ன்ஸ்.! தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் “புதுப்பேட்டை-2” ரெடி.?

இயக்குனர் செல்வராவான் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான “நானே வருவேன்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக படம் 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். நானே வருவேன் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. […]

#Selvaraghavan 3 Min Read
Default Image

அஜித் பட மெகா ஹிட் இயக்குனர் படத்தில் அதிதி.! அடுத்தடுத்து வெளியான அதிரடி அப்டேட்ஸ்…

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார். முதல் படமே கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க அந்த படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதற்கு அடுத்த படமே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துவிட்டது. தற்போது அந்த படத்தில் தான் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- அதை கழட்டி நடிக்க சொன்ன படத்திலிருந்து […]

aditi shankar 4 Min Read
Default Image

71 வயது டாப் நடிகருக்கு ஜோடியாகும் ஜோதிகா.. வெளியான சூப்பர் தகவல்.!

தமிழில் ஒரு காலகட்டத்தில்  கலக்கி வந்த நடிகை ஜோதிகா 2006-ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி விட்டார் என்றே கூறலாம். திருமணத்திற்கு பிறகு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தனக்கு ஏற்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார். குறிப்பாக இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு சில நல்ல கதைகளை […]

Jyothika 3 Min Read
Default Image

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடிகளா..? வெளியான சூப்பர் தகவல்.!

மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் […]

#ManiRatnam 4 Min Read
Default Image

நடிகை தீபிகா படுகோன் திடீரென மருத்துவமனையில் அனுமதி.!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நேற்று இரவில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தற்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக பதான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், தீபிகா படுகோனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாம். அவர் வீட்டில் இருந்தபோது அவருக்கு ஒரு விதமான லேசாக மயக்க ஏற்பட்ட நிலையில், உடனடியக அவர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தீபிகா படுகோன் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால், […]

- 2 Min Read
Default Image

நடிகர் ஜெய்க்கு விரைவில் டும்..டும்..டும்…! வெளியான சீக்ரெட் தகவல்.!

நடிங்கர் ஜெய் தமிழ் திரையுலகில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனாலும், பெரிதாக ஜெய்க்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிய வெற்றியை எந்த படமும் கொடுக்கவில்லை. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான எண்ணி துணிக படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து ஜெய் அடுத்ததாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள “காபி வித் காதல்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையும் […]

#Jai 3 Min Read
Default Image

மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சூரி…வெளியான சூப்பர் தகவல்.!

காமெடியனாக கலக்கி வரும் நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகம் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து சூரி அடுத்ததாக இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்து வரும் திரைப்படத்திலும் சூரி காமெடியனாக நடிக்கவில்லை, அந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். […]

Soori 3 Min Read
Default Image

பிரம்மாண்டத்தின் இயக்கத்தில் பிரமாண்ட கதையில் சூர்யா.! விரைவில் படமாகும் வேள்பாரி.!

பிரபல எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” நாவல் படமாவப்போவதாகவும், அந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயங்குவதாகவும் சூர்யா அப்படத்தை தயாரித்து நடிக்கிறார் என்று தகவல்கள் பரவி வந்தது. இந்த தகவல் கிட்டதட்ட உண்மை ஆகிவிட்டதாக நம்மபதக்க சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றார்கள். ஏற்கனவே விருமன் பட இசைவெளியீட்டு விழாவில், சூர்யாவும், எம்.பி சு.வெங்கடேசனுடன் இணைந்து ஒரு படம் தொடங்கி இருப்பதாகவும் இது குறித்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என பேசினார் […]

S. Shankar 3 Min Read
Default Image

நயன்தாராவின் அந்த இடம் எனக்கு தான்.! பக்கா பிளான் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்…

தென்னிந்திய சினிமாவில் தற்போதுவரை உச்சத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா தனக்கு ஏற்ற நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக அவரது கதாபாத்திரத்திற்கு முக்கிய துவம் இல்லாமல் இருக்கவே இருக்காது. இதனால் பல நடிகைகளும் நயன்தாராவை போல கதைகளை தேர்வு செய்து அவரை பின் தொடர்வது உண்டு. அப்படி தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நயன்தாராவை பின் தொடர்கிறாராம்.  ஐஸ்வர்யா ராஜேஷும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நயன்தாராவை போல பெண்களுக்கு முக்கியதுவம் […]

Aishwarya Rajesh 4 Min Read
Default Image

என்னது சமந்தாவுக்கு அந்த நோயா..? சிகிச்சைக்காக வெளிநாடு பறக்க திட்டம்.!

தமிழ், தெலுங்கு, இந்தி மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து தற்போது சமந்தா கலக்கி கொண்டிருக்கிறார் என்றே கூறலாம். இவர் தற்போது, விஜய் தேவரா கொண்டாவிற்கு ஜோடியாக “குஷி ” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் ‘சாகுந்தலம்’, ‘யசோதா’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. இதற்கிடையில், நடிகை சமந்தா சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு செல்லவுள்ளாராம். ஏனென்றால், சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாம். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சருமநோய் பிரச்னை காரணமாக அவர் […]

#Samantha 4 Min Read
Default Image