கிசு கிசு

நடிப்புக்கு குட்பை….? நயன்தாரா எடுக்கும் முடிவால் கடும் சோகத்தில் ரசிகர்கள்.!

ரசிகர்களால் அன்போடு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு இப்போது வரை அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஐயா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் இப்போது வரை ஹீரோயினாக மட்டும் 75 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். 37 வயதான நயன்தாரா இப்போது வரை தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார். இப்போது பல இளம் ஹீரோயின்கள் நடிக்க வந்தாலும் கூட நயன்தாராவுக்கு இருக்கும் மார்க்கெட் மற்றும் ரசிகர்கள் பட்டாளமே இன்னும் குறையவே […]

#VigneshShivan 4 Min Read
Default Image

மீண்டும் மீண்டும் காதல் வலையில் பிரபுதேவா.! இப்போ எந்த பெண்ணுடன் திருமணம் தெரியுமா.?

நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா முன்பை போல இப்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மை டியர் பூதம், பொய்கால் குதிரை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து  பிரபுதேவா அடுத்ததாக புதிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், பிரபுதேவாவுக்கு விரைவில் திருமணம் என்று ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே பிரபுதேவா, பிரபல முன்னணி  நடிகையை காதலித்து திருமணம் […]

- 4 Min Read
Default Image

அண்ணாச்சியின் அடுத்த அடி “மரண அடி” தான்… ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் லெஜண்ட் சரவணன்.!

சரவண ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் ஹீரோவாக நடித்து கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தை ஜெர்ரி & ஜெடி ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படத்தின் கதை மிகவும் அருமையாக இருந்தாலும் கூட அருள் அண்ணாச்சியின் நடிப்பில் சிலருக்கு பிடிக்கவில்லை என்றே கூறினார்கள். இதனால் படம் பாசிட்டிவான விமர்சனங்களை விட எதிர்மறையான விமர்சனங்களை தான் சந்தித்தது என்றே கூறலாம். இதையும் படியுங்களேன்- […]

- 4 Min Read
Default Image

அதிரடி காட்டிய “வெந்து தணிந்தது காடு”..! முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா..?

சிம்பு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். படம் மிகவும் அருமையாக இருந்ததால் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. நேற்று வெளியான இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், படத்தின் இரண்டாவது பாகத்திற்காக வெயிட்டிங் எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். […]

Gautham Vasudev Menon 3 Min Read
Default Image

சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?! வெளியான ஷாக்கிங் தகவல்.!

சிம்பு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் நாளை வெளியாவதை முன்னிட்டு சிம்பு ரசிகர்கள் அனைவரும் பேனர் வைப்பது, நடனம் ஆடுவது என அனைத்திற்கும் தயாராகி வருகிறார்கள். வெந்து தணிந்தது காடு முதல்நாள் முதல் காட்சி தமிழகத்தில் சில இடங்களில் அதிகாலை 4.30 மணிக்கும் சில இடங்களில் 5 மணிக்கும் தொடங்குகிறது. எனவே பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து ஹவுஸ்புள் ஆகியுள்ளது. இதையும் படியுங்களேன்- ஒவ்வொரு லுக்கும் […]

Gautham Vasudev Menon 4 Min Read
Default Image

அடி தூள்….! மீண்டும் இணையும் விக்ரம் கூட்டணி.? வெளியான சூப்பர் தகவல்.!

மேயதா மான், குளு குளு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இணை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து விக்ரம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக நடிகரும் நடன இயக்குனருமான ராகவலாரன்ஸை வைத்து […]

#KamalHaasan 3 Min Read
Default Image

மணிரத்னம் கேட்டு நான் “நோ ” சொல்லிட்டேன்.! அதற்காக வருத்தப்படவில்லை.! அமலா பால் ஓபன் டாக்.!

இயக்குனர் மணிரத்னம் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் மிகவும் சுலபமாக கிடைப்பதில்லை. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் கூட அவரது படத்தில் நடிக்க சில நடிகர்கள், நடிகைகள் மறுப்பு தெரிவிப்பதே இல்லை. ஆனால் தற்போது நடிகை அமலா பால் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆம், மிகப்பெரிய பட்ஜெட்டில் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மணிரத்னம் அமலா பாலிடம் கேட்டுள்ளாராம். ஆனால் அமலா பால் சில காரணங்கள் மறுத்துவிட்டதாக அவரே சமீபத்திய ஒரு […]

#AmalaPaul 3 Min Read
Default Image

புஷ்பா 2 படத்தில் சாய்பல்லவி….அதுவும் இந்த மாதிரி ஒரு கதாபாத்திரமா..?

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பாண் இந்திய திரைப்படமான புஷ்பா ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 350 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும்  விறு விறுப்பாக தொடங்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அடிக்கடி […]

#SaiPallavi 4 Min Read
Default Image

சூர்யா நடிக்கவுள்ள புதுப்படம்.. “500 கோடி” பட்ஜெட்.. அதிர வைத்த பின்னணி தகவல்கள்….!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்போடு நடிப்பின் நாயகன் என்று அழைக்கப்படும் சூர்யா சினிமாவிற்குள் நுழைந்து இன்றுடன் 25-வது வருடத்தை பூர்த்தி செய்கிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். சூர்யா சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடி வரும் அவரது  ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், சூர்யா 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளாராம். இதையும் படியுங்களேன்- […]

#Prabhas 4 Min Read
Default Image

அப்பாவுக்கு போட்டியாக களத்தில் இறங்க தீவிர பயிற்சி… குட்டி தளபதியின் சீக்ரெட் சம்பவம் இதோ…

நடிகர் விஜயின் மகன் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் நடிக்கவுள்ளதாக அடிக்கடி தகவல்கள் பரவுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் கடந்த ஆண்டு கூட ஜேசன் சஞ்சய் விஜய்சேதுபதியுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் பரவியது. ஆனால், இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனையடுத்து தற்போது  ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், விஜய்யின் மகன் சஞ்சய், இப்போது தீவிரமாக நடிப்புப் பயிற்சியில் இறங்கியுள்ளாராம். […]

#Varisu 3 Min Read
Default Image

பிக் பாஸ் சீசன் 6-யில் அந்த ஹீரோயினா..? வெளியான சூப்பர் தகவல்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்பதற்காகவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5- சீசன் முடிந்துள்ள நிலையில், விரைவில் 6 வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. தற்போது 6 வது சீசனுக்கான செட் அமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அவ்வபோது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகி வருவது வழக்கமான ஒன்று. இதையும் படியுங்களேன்- உனக்கும் எனக்கும் […]

#BiggBossTamil 3 Min Read
Default Image

இந்த ஆண்டு தளபதி தீபாவளி தான்… “வாரிசு” படத்தின் சூப்பர் அப்டேட்.!

நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை “தோழா” படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். படத்தில் விஜய் ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.  இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கான மூன்று லுக் போஸ்டர்களும் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் படத்திலிருந்து வெளியாகவில்லை. […]

#Varisu 4 Min Read
Default Image

வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..?

நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்திலும், சிறுத்தை சிவா இயக்கும் தனது 42-வது படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்கள்.   இந்த திரைப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் மட்டுமே முடிந்துள்ள நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. ஏனென்றால் இயக்குன வெற்றிமாறன் வாடிவாசல் […]

#Vaadivaasal 4 Min Read
Default Image

அடி தூள்….வசூலில் தெறிக்கவிட்ட “விருமன்”.! எத்தனை கோடி தெரியுமா.?

கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. கிராமத்து பின்னணியை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்திருந்தார். இதையும் படியுங்களேன்- அடுத்த படத்துல அவருக்கு ஒன்னு எழுதிருக்கேன்…ரகசியத்தை போட்டுடைத்த லோகேஷ்.! பிரகாஷ் […]

- 4 Min Read
Default Image

அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.? “AK61” படத்தின் ஸ்பெஷல் அப்டேட்.!

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வங்கியில் பணம் கொள்ளை அடிக்கும் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- அதிதி தான் வேணும்….அவுங்கள காதலிக்கிறேன்.. தியேட்டர் வாசலில் அடம்பிடித்த பிரபல நடிகர்.! படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, […]

#Ajith 3 Min Read
Default Image

பாக்ஸ் ஆபிஸ் கிங் நீங்க தான்… “தி லெஜண்ட்” படத்தின் அதிர வைக்கும் வசூல் விவரம்.!

சரவண ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜெர்ரி & ஜெடி ஆகியோர் இயக்கியுள்ளார்கள். இந்த திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், கூட அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து படத்திற்கு பாசிட்டிவான கருத்துக்கள் தான் அதிகமாக வருகிறது. இதையும் படியுங்களேன்- ஜெயிலர் […]

legend saravana 3 Min Read
Default Image

பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா.! எப்போது தெரியுமா..?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள  “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்ரஹ்மான் இசைமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து டீசர், மற்றும் முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையும் படியுங்களேன்- திருட்டு கதை சர்ச்சை… “விருமன்” திரைப்படம் வெளியாவதில் சிக்கல்…? இதனை தொடர்ந்து தற்போது படத்திற்கான இசை […]

#ARRahman 4 Min Read
Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாகும் தமன்னா.? ஜெயிலர் படத்தின் புதிய தகவல்.!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் “ஜெயிலர்”. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கி அப்டேட்டுகள் வெளியாகும் என ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ள இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்றாலும் கூட, படத்தின் இசை வேலையை விறு  விறுப்பாக […]

nelson dilipkumar 3 Min Read
Default Image

தளபதி 67 தெறிக்கும் அப்டேட்… மூன்றாவதாக சேர்ந்த அந்த வில்லன்.! யாரும் எதிர்பாரா டிவிஸ்ட்…

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தனது 67-வது படத்தில் நடிக்கவுள்ளார். விஜயின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், படத்தை லலீத் குமார் தயாரிப்பதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், உறுதியான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எப்போது தான் தளபதி 67 […]

#Arjun 4 Min Read
Default Image

வாரிசு படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சூப்பர் அப்டேட்…!

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் ஷாம், யோகிபாபு, சம்யுக்த்தா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதனையடுத்து, இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் […]

#Varisu 3 Min Read
Default Image