கிசு கிசு

அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா 2-வில் களமிறங்கும் விஜய் சேதுபதி.!?

கடந்த ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படமும் அருமையாக இருந்ததால், 50 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி […]

#VijaySethupathi 3 Min Read
Default Image

ஆளே இல்லாத கிரவுண்டில் அடித்து ஆட இறங்கும் அண்ணாச்சி… “தி லெஜண்ட்” ரிலீஸ் தேதி இதோ..!

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக சரவணன் அறிமுகமாகிறார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்கியுள்ளார்கள். இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள்,டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீது எதிர்பார்ப்புகளை அதிகரித்தது என்றே கூறலாம். குறிப்பாக மாநாடு, […]

legend saravana 4 Min Read
Default Image

ஜவான் படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா.?

தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் அறிமுகமான அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து அதன்பிறகு நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் இயக்க 4 படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை அடைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற பிரமாண்ட பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து […]

#Jawan 4 Min Read
Default Image

ஒடிடியில் விக்ரம் படம் எப்போது வெளியாகிறது தெரியுமா.?

கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான விக்ரம் படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாகி 3 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை பார்க்க மக்கள் கூட்டம் […]

#LokeshKanagaraj 3 Min Read
Default Image

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் ராக்ஸ்டார் அனிருத்.?

ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றிபெறுவதற்கு இசை எவ்வளவு முக்கியம் என்பது அனைவர்க்கும் தெரியும். அந்த இசை மிகவும் ரசிகர்களுக்கு பிடித்தவாறு வழங்க இசையமைப்பாளர்கள் தீவிரமாக வேலை செய்வார்கள். அப்படி தான் அனிருத்தும் கூட, சமீப கமலமாக இவரது இசையில் வெளியாகும் படங்கள் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடுகிறது.   இதனாலேயே அனிருத்துக்கு பெரிய பட்ஜெட் படங்களே குவிந்து வருகிறது. இதுவரை 27 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் அனிருத் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே 7 படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனையடுத்து […]

#SK21 4 Min Read
Default Image

பிரபல இயக்குனருடன் இணையும் கார்த்தி.!?

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் “சர்தார்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இவரது நடிப்பில் ஏற்கனவே  “பொன்னியின் செல்வன்”, “விருமன்” ஆகிய படங்கள் ரிலீஸ் -ஆக தயாராகவுள்ளது. இதில் விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியும், பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதியும், சர்தார் படம் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் எனவும் […]

Arunraja Kamaraj 4 Min Read
Default Image

தளபதி 66 படத்தின் தலைப்பு இதுதானா.? தீயாய் பரவும் புதிய தகவல்.!

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழில் வெளியான “தோழா” படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு என பலரும் இந்த படத்தி நடித்து வருகின்றனர்.  படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். […]

#Varisu 4 Min Read
Default Image

கார்த்தியின் சர்தாருடன் மோதும் ஜெயம் ரவி.?

இந்த வருடம் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி அன்று பல திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்தி நடித்து வரும் சத்தார் தீபாவளி அன்று தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, மற்றோரு திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் இறைவன்.  இந்த படத்தில் ஜெயம் ரவிக்கும் ஜோடியாக நடிகை […]

#Iraivan 3 Min Read
Default Image

தளபதி பிறந்த நாளுக்கு டபுள் ட்ரீட்.. ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், சம்யுக்தா, யோகி பாபு, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு […]

HBDVijay 4 Min Read
Default Image

அஜர்பைஜான் நாடாளுமன்றத்தில் சர்தார் பட ஷூட்டிங்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் கார்த்தி தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் “சர்தார்” படத்தில் நடித்து வருகிறார். கார்த்தியின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது. இதையும் படியுங்களேன்- கோவை சரளாதான் நடிப்பு ராட்சசி.! ஆண்டவர் கொடுத்த அக்மார்க் சர்டிபிகேட்.! இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ரஜிஷா விஜயன் மற்றும் ராசி கண்ணா ஆகியோர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார்கள். கார்த்தி இந்தப் […]

#Azerbaijan 4 Min Read
Default Image

எந்த தமிழ் படமும் செய்யாத சாதனை.! 2 வாரத்தில் முடித்துக்காட்டிய ஆண்டவர்.! காரணம் அந்த நபர் தான்

கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் வரும் பாடல்கள், சண்டைக்காட்சிகள், தெறிக்கும் வசனம் சூர்யாவின் எண்டரி காட்சி என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து விட்டது. வெளியான நாளிலிருந்து படம் இப்போது வரை  ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. படம் வெளியாகி […]

#Vikram 4 Min Read
Default Image

தளபதி 66 படத்தில் சூப்பர் ஸ்டார்.? வைரலாகும் புதிய தகவல்.!

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், சம்யுக்தா, யோகி பாபு, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட […]

mahesh babu 4 Min Read
Default Image

நான்காவது முறையாக விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை.?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்திற்கான இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67-வது படத்தில் நடிப்பார் என உறுதியான ஒரு தகவலும் பரவி வருகிறது. இதனை தயாரிப்பு நிறுவனமே வரும் […]

#LokeshKanagaraj 3 Min Read
Default Image

பான் இந்தியா படமாக வெளியாகும் “தி லெஜெண்ட்”.! மாஸ் காட்டும் அண்ணாச்சி.!

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக சரவணன் அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். படத்தின் டிரைலர், இசை வெளியீட்டு விழா நாளை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில், […]

legend saravana 3 Min Read
Default Image

உடல்நலக்குறைவால் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி.!

தமிழ் திரைத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு பணியாற்றி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் டி.ராஜேந்தர். தன்னை எவ்வளவு கிடைத்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள கூடிய  ஒரு நல்ல மனிதர் டி.ராஜேந்தர். எப்போதும் சுறு சுறுப்பாக இருக்கும் இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். கடந்த நான்கு நாட்களாக மருத்துமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ள டி. ராஜேந்தர், அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக  […]

Silambarasan TR 3 Min Read
Default Image

அடுத்த ஆட்டம் விரைவில் ஆரம்பம்.., ஆண்டவரா.? சிம்புவா.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளால் பிரபலமான ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்ததுள்ளது. ஐந்தும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். இதற்கிடையில்,  பிக்பாஸ் அல்டிமேட் என்றொரு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன்களில் பங்குபெற்ற போட்டியாளர்கள் பங்குபெற்றார்கள். இந்நிகழ்ச்சி மூலம் சிம்பு தொகுப்பாளராக களமிறங்கினார் . இந்த நிலையில், எப்போது தான் பிக்பாஸ் 6-வது சீசன் தொடங்கும் என ரசிகர்கள் காத்திருக்கும் […]

#KamalHaasan 3 Min Read
Default Image

மாவீரனாக அவதாரம் எடுக்க போகும் சிவகார்த்திகேயன்.!?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 20-வது படத்தில் நடித்த முடித்த பிறகு 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார். படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. […]

#KamalHaasan 2 Min Read
Default Image

விக்ரம் பிரமாண்ட இசை விழாவில் காத்திருக்கும் தளபதி 67 சர்ப்ரைஸ்.!

தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்தாக காத்திருக்கும் திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்தனை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில், உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. […]

#KamalHaasan 3 Min Read
Default Image

அஜித்தின் அடுத்த பட கதாநாயகி யார் தெரியுமா..!?

முன்னதாக நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை வலிமையாக இரு படங்களை வினோத் இயக்கத்தில் நடித்து இருந்தார். தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், ஹீரோ மற்றும் வில்லனாக அஜித்தே  நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் அஜீத் நடித்துள்ள புதிய கெட்டப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளதுடன், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்துள்ளது. […]

#Valimai 3 Min Read
Default Image

ஐந்தாவது முறையாக தளபதியுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்.!?

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக நடிகர் விஜய் தோழா படத்தின் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் , தற்போது இந்த படத்தில் பிரபல காமெடி நடிகரான யோகி பாபு […]

#ThalapathY 3 Min Read
Default Image