கிசு கிசு

இத்தனை கோடி இருந்தா ஓகே! சமந்தாவின் சீக்ரெட்டை உடைத்த பயில்வான்?

Samantha : நடிகை சமந்தா தனது சம்பளத்தை 12 கோடிக்கு உயர்த்தியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். பிரபல நடிகையான சமந்தா தற்போது மயோசிடிஸ் நோயில் இருந்து மெல்ல மெல்ல குணமடைந்தது பழையபடி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் அவர் தற்போது ஹிந்தியில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் ஆரம்ப காலத்தை போல அவருக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை என்றே […]

#Samantha 4 Min Read
Bayilvan Ranganathan and samantha

தளபதி 69 படத்திற்காக விஜய் வாங்கிய பிரமாண்ட சம்பளம்?

Vijay : தளபதி 69 படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் 69-வது திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தான் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமே தளபதி 69 படத்திற்கு பிறகு விஜய் படங்களில் நடிக்க மாட்டார்.  எனவே, அந்த படம் கண்டிப்பாக மறக்க முடியாத அளவிற்கு ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என ரசிகர்களும் விஜயும் ஆசைப்படுகின்றனர். எனவே, அவருடைய 69 திரைப்படத்தை பிரபல […]

thalapathy 69 4 Min Read
vijay

த்ரிஷா வா? சமந்தா வா? அட்லீ யாரை தேர்வு பண்ணப்போறாருனு தெரியலையே!

Atlee : தன்னுடைய அடுத்த படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்கலாமா அல்லது சமந்தாவை நடிக்க வைக்கலாமா? என அட்லீ குழப்பத்தில் இருக்கிறாராம். இயக்குனர் அட்லீ தற்போது ஜவான் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து புது படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு காரணம் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து […]

#Atlee 5 Min Read
atlee trisha and samantha

தக் லைஃப் படத்தில் நடிக்க த்ரிஷா வாங்கிய சம்பளம் எத்தனை கோடிகள் தெரியுமா?

Trisha : தக்லைஃப் படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா சம்பளமாக 12 கோடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் வந்தாலும்  த்ரிஷாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும் என்றே சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு படங்களில் அவர் நடிக்கவில்லை என்றாலும் கூட, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து மீண்டும் சினிமாவில் சூப்பரான ரீ எண்டரி கொடுத்தார் என்றே கூறலாம். பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் வெளியாகி த்ரிஷாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் […]

cinema news 4 Min Read
trisha

கமல்ஹாசனின் கனவு படத்துக்கு நோ சொன்ன சிம்ரன்! காரணம் என்ன தெரியுமா?

Simran : கமல்ஹாசனின் மருதநாயகம் படத்திற்கு முதலீடு செய்ய நடிகை சிம்ரன் நோ சொல்லியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சிம்ரன் இருவரும் நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இருவரும் இணைந்து நடித்த படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருந்த காரணத்தால் அடுத்த அடுத்தாக படங்களில் இருவரும் ஒன்றாகவும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். அந்த வகையில், பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், ஆகிய  படங்களில் ஒன்றாக நடித்தனர். இப்படி கமல்ஹாசன் படத்தில் நடித்த […]

cinema news 4 Min Read
kamal haasan and simran

சிக்கலில் சூர்யா எடுத்த முடிவு? கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த ரகசியம் இது தான்!

Suriya 44 : சூர்யா 44 படத்திற்கான திடீர் அறிவிப்பு வந்தது ஏன் என்பதற்கான தகவல் தற்போது கிடைத்துள்ளது. இன்றயை காலகட்டத்தில் ஒரு படத்தின் அப்டேட் வெளியாக போகிறது என்றால் முன்னதாகவே தகவல்களாக கசிந்துவிடும். ஆனால், அப்படியான தகவல்கள் எதுவும் இல்லாமல் திடீரென வந்த அறிவிப்பு சூர்யாவின் 44-வது படத்தினை பற்றி தான். சூர்யாவின் 44-வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாகவும் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வந்தது. இந்த அப்டேட் ரசிகர்கள் […]

Karthik Subbaraj 5 Min Read
Karthik Subbaraj and suriya

இளைஞர்களை குத்தாட்டம் ஆட வைக்க போகும் சிம்ரன்! வெகு விரைவில் ‘இடுப்பழகி’ தரிசனம்!

Simran : நடிகை சிம்ரன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அரண்மனை 4 படத்தில் பாடல் ஒன்றில் நடனம் ஆடவுள்ளார். 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன் தற்போது படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்துக்கொண்டு வருகிறார். அவர் ஹீரோயினாக பல படங்களில் நடித்து சில ஆண்டுகள் ஆனாலும் கூட வருடைய நடிப்பு திறமை மற்றும் நடனம் ஆடும் எனர்ஜி  இன்னும் கொஞ்சம் கூட குறையவே இல்லை என்றே சொல்லலாம். சமீபகாலமாக சிம்ரன் […]

Aranmanai 4 4 Min Read
Simran

நயன்தாராவை மிஞ்சிய த்ரிஷா? ஒரு படத்துக்கு எத்தனை கோடி வாங்குகிறார் தெரியுமா?

Trisha : சம்பள விஷயத்தில் நடிகை த்ரிஷா நயன்தாராவை மிஞ்சியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் போட்டி இருப்பது போல நடிகைகளுக்கும் போட்டியும் இருக்கிறது என்றே கூறலாம். அப்படி தான் நடிகைகள் த்ரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் தான்  அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளாகவும் இருந்து வருகிறார்கள்.  இதில் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 10 கோடிகளுக்கு  வாங்குவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் நடிகர் த்ரிஷா பொன்னின் செல்வன் படத்திற்கு வரை […]

Nayanthara 4 Min Read
trisha Nayanthara

அரசியல் கதையில் மிரட்ட போகும் எச்.வினோத்! ‘தளபதி 69’ லேட்டஸ்ட் தகவல்!!

Thalapathy 69 : தளபதி 69 படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் படம் அரசியல் கதையம்சம் கொண்ட படம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இது விஜயின் 68 -வது படம். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் தனது 69 -வது படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு […]

h vinoth 4 Min Read
vijay

படப்பிடிப்புக்கு லேட்டா வந்த சிம்ரன்! கடுப்பாகி பயங்கரமாக திட்டிய பிரபல இயக்குனர்?

Simran : படப்பிடிப்பு தளத்தில் நடிகை சிம்ரன் பயங்கரமாக இயக்குனரிடம் திட்டு வாங்கிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. சினிமா துறையில் இருக்கும் எல்லா நடிகைகளும் இயக்குனரிடம் திட்டுவாங்காமல் பெரிய நடிகையாக வளர்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். அப்படி தான் நடிகை சிம்ரனும் ஆரம்ப காலத்தில் இயக்குனர் எஸ்ஏசந்திரசேகரிடம் திட்டு வாங்கினாராம். எஸ்ஏசந்திரசேகர் இயக்கத்தில் சிம்ரன் விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ் மோர் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசனும் […]

Once More 5 Min Read
simran sad

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தேடி வந்த வாய்ப்பு! முடியாது என மறுத்த கிரண்?

Kiran Rathod : ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது கிரண் நடிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். சினிமா துறையில் நடிகைகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பல நடிகைகள் தக்க வைத்து கொள்ளாமல் கடைசி நேரத்தில் வருத்தப்படுவது உண்டு. அப்படி தான் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த கிரண். இவர் தொடர்ச்சியாக பிரசாந்த், விக்ரம், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தார். அதன்பிறகு சில காரணங்களால் […]

#Baba 4 Min Read
rajinikanth and kiran rathod

பட வாய்ப்பு கூடுது சம்பளம் கூடவில்லையே! வேதனையில் நடிகை அதிதி ஷங்கர்?

Aditi Shankar : நடிகை அதிதி ஷங்கருக்கு பட வாய்ப்புகள் குவிந்தாலும் சம்பளம் இன்னும் லட்ச கணக்கில் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிதி ஷங்கரை இயக்குனர் ஷங்கர் மகள் என்று கூறுவதை விட லக்கி ஹீரோயின் என்று அவரை கூறலாம். ஏனென்றால், அவருக்கு அந்த அளவுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருக்கிறது. முதல் படத்திலே அவருக்கு கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு  கிடைத்தது. அதன் பிறகு அவருக்கு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக […]

aditi shankar 5 Min Read
aditi shankar

என்ன போய் ஒரு பாடலுக்கு ஆட சொல்லுறீங்க? கறார் காட்டிய சிம்ரன்!!

Simran : ஆள்தோட்ட பூபதி  பாடலுக்கு நடனம் ஆட முதலில் நடிகை சிம்ரன் யோசித்து மறுப்பு தெரிவித்துள்ளார்.  நடிகை சிம்ரனுக்கு இருக்கும் ரசிகர்கள் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவருடைய நடிப்பு மற்றும் அவருடன் நடனத்திற்கு என்று இப்போது வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய நடனம் மற்றும் கவர்ச்சியை வைத்து அவருக்கு ரசிகர்கள் இடுப்பழகி என்று பெயரும் வைத்தனர் என்றே சொல்லலாம். எத்தனையோ பாடல்களில் சிம்ரன் நடனம் ஆடி இருக்கிறார். ஆனால், அனைவர்க்கும் பிடித்த பாடல் என்றால் அவர் […]

Aal Thotta Boopathy 5 Min Read
simran angry

வாரணம் ஆயிரம் படத்தில் சிம்ரனுக்கு பதில் நடிக்க இருந்த நடிகை?

Vaaranam Aayiram வாரணம் ஆயிரம் படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் படங்கள் வந்திருக்கிறது. ஆனால் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் என்றால் வாரணம் ஆயிரம் படத்தை கூறலாம். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த  2008 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா ஸ்பந்தனா, தீபா நரேந்திரன், வீரா, பப்லூ பிரிதிவீராஜ், விடிவி கணேஷ்  […]

deepika padukone 5 Min Read
simran

தக் லைஃப் படத்தின் அடுத்த விக்கெட் காலி! கடும் வேதனையில் இயக்குனர் மணிரத்னம்!

Thug Life இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்  நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் திரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, நாசர், கௌதம் கார்த்திக், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் மூன்று காதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தில் இருந்து துல்கர் […]

Jayam Ravi 5 Min Read
maniratnam thug life

ரஜினியின் ஹிட் படத்திலிருந்து எஸ்கேப் ஆன நக்மா! இப்படி பண்ணிட்டீங்களே மேடம்!

Nagma சினிமாவில் பொதுவாக ஒரு படத்தின் கதை மேல் தனக்கு பெரிய அளவு நம்பிக்கை இல்லை என்றால் அந்த படங்களில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் யோசிப்பது உண்டு. அதன்பிறகு அந்த படத்தில் வேறு பிரபலங்கள் நடித்து ஹிட் ஆகிவிட்டது என்றால் வருத்தப்படுவதும் உண்டு. அப்படி தான் நடிகை நக்மா ரஜினியின் மெகாஹிட் படத்தில் நடிக்க கமிட் ஆகி அதன் பிறகு எஸ்கேப் ஆகியுள்ளார். READ MORE – உலகநாயகன் Fanboy நீங்கதான்! லோகேஷின் முரட்டு ரொமான்ஸ் சம்பவம்? இயக்குனர் […]

#Padayappa 5 Min Read
rajinikanth and Nagma

நாள் சம்பளம் எல்லாம் இல்லை மணி கணக்கு தான்! ரஜினியை மிஞ்சிய கவுண்டமணி சம்பளம்!

Goundamani  தமிழ் சினிமாவில் எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் நடிகர் கவுண்டமணிக்கு என்றுமே தனி இடம் இருக்கும் என்றே கூறலாம். இப்போது அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் அவருடைய காமெடி காட்சிகள் தினமும் நாம் விரும்பி பார்க்கும் சேனல்களில் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது. ஒரு காலத்தில் எல்லாம் கவுண்டமணி கால்ஷீட் கிடைக்காமல் பல பெரிய இயக்குனர்கள் இருந்திருக்கிறார்கள். READ MORE – நண்பர் அம்மாவின் இறந்த செய்தி…500 காரில் வந்த விஜயகாந்த்! ஸ்தம்பித்து […]

goundamani 5 Min Read
rajinikanth and Goundamani

குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

Kushboo சினிமா துறையில் இருப்பவர்களை பற்றி பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து பேசுவதும் அவர்களுடைய சீக்ரெட் விஷயங்கள் என்று அவர் பேசுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், தற்போது குஷ்பூ, பிரபு, கார்த்தி ஆகியோரை பற்றி பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.  இது குறித்து பேட்டியில் பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன் ” நடிகர் பிரபு ஆரம்ப காலத்தில் குஷ்பூவுடன் பல படங்களில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் அவரை காதலித்து கொண்டு இருந்தார். read more- மிரட்டும் […]

#Kushboo 5 Min Read
kushboo

குட்டையை குழப்பிய சன் டிவி! ‘GOAT’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்?

GOAT தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் திரைப்படங்களில் விஜய் நடித்து வரும் கோட் படமும் இருக்கிறது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த கூட்டணி ஒரே படத்தில் இணைந்துள்ள காரணத்தால்  படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்? அதிலும் குறிப்பாக […]

sun tv 5 Min Read
The Greatest of All Time

விஜய் படத்திற்கு நோ சொன்ன அனுஷ்கா? என்ன மேடம் இப்படி பண்ணிட்டீங்க!

Anushka Shetty நடிகை அனுஷ்கா தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார். எனவே மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என கூறப்பட்டது. தற்போது அவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பில் தான் அனுஷ்கா கலந்து கொண்டு இருந்தார். அப்போது தான் அவர் உடல் எடையை குறைத்த விஷயம் தெரிய வந்தது.  READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! […]

#Anushka 4 Min Read
vijay Anushka Shetty