Actor Surya : நடிகர் சூர்யா தமிழ்நாடு முழுவதும் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவெடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரமாக திகழும், நடிகர் விஜய் இப்பொது கமிட்டாகி நடித்து வரும் ஓரிரு படங்களை தொடர்ந்து, அரசியலில் களம் காண்பதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, நடிகர் சூர்யா இதுவரை அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டவில்லை என்றாலும், தற்போது தமிழகம் முழுவதும் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த நடிகர் சூர்யா முடிவெடுத்துள்ளாராம். சூர்யா நற்பணி இயக்கம் 60 மாவட்டங்களாக பிரிந்து செயல்பட்டு […]
Lokesh Kanagaraj : ரஜினியின் கூலி திரைப்படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை வைத்து ஒரு இயக்குனர் படம் எடுக்கிறார்கள் என்றாலே அவர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படும். அந்த வகையில், ரஜினியை வைத்து ஜெயிலர் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கி இருந்த இயக்குனர் நெல்சனுக்கு சம்பளமாக 50 கோடி வழங்கப்பட்டதாம். ஆனால், தற்போது நெல்சன் சம்பளத்தையே லோகேஷ் கனகராஜ் மிஞ்சுவிட்டாராம். லோகேஷ் […]
GOAT Audio Launch : கோட் படத்தின் இசைவெளியீட்டு விழா மலேஷியாவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே படம் வெளியாவதற்கு முன்பு பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறுவது வழக்கமான ஒன்று. கடைசியாக வாரிசு திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. லியோ படத்தை […]
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலருடைய வாழ்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் அரசியலில் ஆந்திரா முதலமைச்சார் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்கை வரலாற்று படமும் எடுக்கப்பட்டது ‘யாத்ரா 2’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அதில் ஜீவா நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் […]
GoodBadUgly : அஜித் நடிக்கவுள்ள குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன், மீனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல். நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்திற்கு கொஞ்சம் விடுமுறை விட்டுவிட்டு அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தை கையில் எடுக்கவுள்ளார். இந்த திரைப்படத்தினை திரிஷா இல்லைனா நயன்தாரா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன் தான் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பலரும் எதிர்பார்த்ததை விட […]
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது தனது 50-வது திரைப்படமான மகாராஜா படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ட்ரெயின் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது. இதற்கிடையில், அவர் பிளாப் கொடுத்த இயக்குனர் ஒருவருடன் இணைந்து மீண்டும் படம் செய்யப்போவதாக […]
Sreeleela : நடிகை ஸ்ரீ லீலாவுக்கு அடுத்ததாக விஜயின் கோட் படத்தில் நடனம் ஆடவும், அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றயை காலகட்ட சினிமாவில் நடிகைகள் எல்லாம் ஒரு படத்தில் நடித்து டிரெண்ட் ஆவது போய் ஒரே ஒரு பாடலில் நடனம் ஆடி ட்ரெண்ட் ஆகி விடுகிறார்கள். அப்படி தான் நடிகை ஸ்ரீ லீலா கூட தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காண்டம் படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி […]
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் எந்த அளவிற்கு வெற்றியை பெற்றது என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு படம் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பல கோடிகளை கடந்து சாதனை படைத்தது வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் […]
Anirudh Ravichander :சூர்யாவின் 43-வது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன்னுடைய 43வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கியிருந்தார். எனவே, அவர் சூர்யா வைத்து ஒரு திரைப்படம் […]
Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பு என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையான் படத்தில் பிஸியாக இருக்கிறார், அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “தலைவர் 171” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், தலைவர் 171 டைட்டில் டீசர் வீடியோவிற்கான வேலைகளை தயாரிப்பாளர்கள் முடித்துள்ளளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானதும் […]
Nayanthara : பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல். நயன்தாராவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அந்த அளவிற்கு சோகமான நிலையில் தான் அவருடைய மார்க்கெட் இருக்கிறது. அவருடய நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான அன்னபூரணி […]
யுவன் சங்கர் ராஜா : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டா பக்கம் முடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் கூட ‘விசில் போடு ‘ என்ற பாடல் வெளியாகி இருந்தது. பாடல் ஒரு சிலருக்கு பிடித்து இருந்தாலும் கூட ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம். எனவே, பாடல் […]
Kalki2898AD: நடிகர் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898-AD” திரைப்படம் ப்ரீ பிசினஸில் ரூ.750 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898-AD” திரைப்படத்தை வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ப்ரீ பிசினஸ் ரூ.750 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் ஆதிபர்து மற்றும் சில படங்கள் தோல்வியை தழுவினாலும் இந்த திரைப்படம் எத்தனை […]
Thug Life: கமலின் தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவியும், துல்கர் சல்மானும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தியன் 2 படத்திற்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படம் தக் லைஃப். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில், நடிகர்கள் ஜெயம் ரவியும், துல்கர் சல்மானும் மீண்டும் இணைந்துள்ளனர். சமீபத்தில் கால் ஷீட் அமையாததால் படத்தில் இருந்து இருவரும் விலகியதாக தகவல் வெளியானது. இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இணையதளத்தில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது […]
Ramayana: பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகப் போகும் ’ராமாயணம்’ படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி ஆகியோர் படத்தில் நடித்து வரும் நிலையில் கே.ஜி.எஃப் நாயகன் யாஷும் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிக்க, நடிகர் யாஷ் தனது புதிய முயற்சியான ‘மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிப்பாளராக உருமாறியுள்ளார். அதாவது, முன்னதாக அவர் தனது வரவிருக்கும் பெரிய திரைப்படமான ‘டாக்ஸிக்’ படத்தை தயாரிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது 500 கோடி பட்ஜெட்டில் அவர் ஒரு பிரம்மாண்ட படத்தை […]
Vijay – Sai Baba Temple: நடிகர் விஜய் தாய் ஷோபாவுக்காக, சாய் பாபா கோயில் கட்டிய நிகழ்வு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘ GOAT ‘ படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் சாய் பாபா கோயிலில் நடிகர் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. தற்பொழுது, விஜய் அந்த சாய்பாபா கோயிலுக்கு சென்றதற்கும், வைரலான புகைப்படத்துக்கும் பின்னால் உள்ள உண்மையான […]
Bayilvan Ranganathan : ரம்யா கிருஷ்ணின் கணவர் முதலில் பானுபிரியாவை காதலித்ததாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை பற்றி பேசுவதை பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ரம்யா கிருஷ்ணின் கணவர் கிருஷ்ண வம்சி நடிகை பானுபிரியாவை துரத்தி துரத்தி காதலித்ததாகவும், இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவும் நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார். நடிகை பானுபிரியா முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு […]
Pradeep Ranganathan : பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்திற்கு சம்பளமாக 10 கோடி வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லவ் டுடே படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட் எங்கயோ சென்றுவிட்டது என்றே சொல்லலாம். இந்த வெற்றியை தொடர்ந்து அவர் படத்தை இயக்கி நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘LIC’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே, லவ்டுடே படத்தின் […]
Thalaivar 171: லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில் ரன்வீர் சிங் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் அடுத்த படமான ‘தலைவர் 171’ என்ற தற்காலிக தலைப்புடன் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். வருகின்ற ஏப்ரல் 22-ம் தேதி, டீசரில் தலைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் ரஜினிகாந்த்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. தற்போது, இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. அது […]
Indru Netru Naalai 2 : இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாகவும், அதில் விஸ்ணு விஷால் நடிக்கவில்லை எனவும் தகவல். இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இன்று நேற்று நாளை. மியா ஜார்ஜ், கருணாகரன், வி. ஜெயபிரகாஷ், பகவதி பெருமாள், அனுபமா குமார், பி.ரவிசங்கர், டி.எம்.கார்த்திக் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த […]