நான் வரல என்ன விடுங்க! விஷ்ணு விஷால் இல்லாமல் உருவாகும் இன்று நேற்று நாளை 2!Indru Netru Naalai 2 : இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாகவும், அதில் விஸ்ணு விஷால் நடிக்கவில்லை எனவும் தகவல்.
மீண்டும் மிரட்ட காத்திருக்கும் இன்று நேற்று நாளை-2...?இந்த இரண்டாம் பாகம் வந்தால் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு நல்ல வெற்றியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.