Tag: Nayanthara

குழந்தைகளுக்கே 2 வயது! இழுபறியாகும் நயன் – விக்கி திருமண டாக்குமெண்டரி! எப்போது ரிலீஸ்?

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் கடந்த 2022ல் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமண விழாவை ஆவணப்படமாக எடுப்பதற்கு, முன்னணி OTT நிறுவனம் அதன்  உரிமையை பெற்றிருந்தது. அதுமட்டும் இல்லாமல், அப்போதே அவர்களது திருமண நிகழ்வை ஓடிடியில் வெளியிட மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியானது. இதற்கிடையில், வாடகைத் தாய் மூலம் இந்த தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் […]

Nayanthara 3 Min Read
nayanthara and vignesh shivan marriage netflix

பாத்து மெதுவா குத்துங்க.. கண்மணிக்கு வலிக்க போகுது.! நயனின் கியூட் வீடியோ.!

சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ் நாட்டில் விடுமுறை நாட்களை அனுபவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, தனது இரட்டை மகன்கள் மற்றும் கணவருடன் நயன்தாரா தனது மகிழ்ச்சியான கிரீஸ் விடுமுறையின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், இரவு பொழுதில் நிலவை காட்டி தனது மகனை தோள் மீது சாய்த்து தாலாட்டிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.   View this post on Instagram […]

ear piercing 4 Min Read
Nayanthara

விக்கிக்கு முத்த மழை பொழிந்த நயன்.. ஓஹோ விஷயம் இதுதானா!’

சென்னை : நடிகை நயன்தாராவின் கணவரும் திரைப்பட இயக்குநருமான விக்னேஷ் சிவன் இன்று (செப்டம்பர் 18 ஆம் தேதி) தனது 39வது பிறந்தநாளை கொண்டுகிறார். அவரது சிறப்பு நாளைக் கொண்டாடும் வகையில், விக்கியின் மனைவியும் நடிகையுமான நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு சிறப்பு காதல் குறிப்பை பகிர்ந்துள்ளார். அத்துடன் விக்கிக்கு முத்த மழை பொழிந்த ரொமான்டிக் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,  ஹேப்பி பர்த்டே மை எவ்ரிதிங். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நான் உன்னை […]

HBD Vignesh Shivan 4 Min Read
Nayanthara Vignesh Shivan on his birthday

சிம்பு, நயன்தாரா X கணக்குகள் ஹேக்.. கிரிப்டோ கரன்சி பெயரில் நூதன மோசடி.!

சென்னை : திரைப்பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்று. தற்பொழுது, நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாராவின் எக்ஸ் தள கணக்குகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அவர்களது ஃபாலோயர்களிடம் கிரிப்டோ கரன்ஸி பயன்படுத்துவீர்களா? என கேள்வி கேட்டுமர்ம நபர்கள் நூதன மோசடியில் ஈடுபட முயசித்துள்ளனர். இதனால், ஹேக் செய்யப்பட்டதா? என ரசிகர்கள் சந்தேகமடைந்துள்ளனர். Kollywood ‘s Actor / Actress Accounts had been Hacked ! pic.twitter.com/qQext63sYT — Let’s […]

#simbu 3 Min Read
simbu nayanthara phone

வயநாடு நிலச்சரிவு : நிதியுதவி வழங்கிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி!

வயநாடு நிலச்சரிவு : கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த துயரமான சம்பவத்தை தொடர்ந்து வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், நிவாரணப் பணிகளுக்காகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதனையடுத்து, சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிவாரண தொகையை […]

#Kerala 5 Min Read
kerala wayanad landslide

சமந்தாவை அடுத்து சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா.. விளாசிய மருத்துவர்! காரணம் என்ன?

நயன்தாரா : நடிகை சமந்தா, மயோசைட்டிஸ் என்கிற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட பின், அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருவதோடு, கடந்த சில மாதங்களாக உடல்நலம் தொடர்பான செய்திகளை போட்காஸ்ட் மூலமாக பல விஷயங்களை கூறி வருகிறார் . ஆனால், சமீபத்தில் ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசரைப் பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்து அவர் பதிவிட்ட கருத்தை மருத்துவர் அப்பி பிலிப்ஸ் என்பவர் கடுமையாக விமர்சனம் செய்தார். அதே மருத்துவர் தற்போது நடிகை நயன்தாராவை விமர்சித்து பதிவிட்டிருப்பது விவாதப் பொருளாகியுள்ளது. […]

#Samantha 7 Min Read
samantha - nayanthara

ரஜினி முதல் அட்லீ வரை.. அம்பானி வீட்டு திருமணத்தில் கோலிவுட் பிரபலங்கள்.!

ஆனந்த் அம்பானி : ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட்டுக்கும் நேற்று மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறுற்றது. இந்த திருமண விழாவிற்கு தென்னிந்திய திரையுலகின் மிகப்பெரிய நடிகர்கள் வருகை தந்ததால் மும்பையில் நட்சத்திர பட்டாளமே ஒன்று கூடிய தருணம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. Celebrities at #AnantRadhikaWedding ceremony…👩‍❤️‍👨 #Rajinikanth #Surya #Jyothika #Nayanthra #VigneshShivan #Atlee #thamizhpadam pic.twitter.com/FzXLmFOzhF — Thamizh Padam (@ThamizhPadam) July 13, 2024 மும்பை […]

#Surya 5 Min Read
AnantRadhika Wedding - tamil Celebrities

என்னால முடியாது! அந்த காரணத்திற்காக அஜித் படத்தை உதறி தள்ளிய சமந்தா?

சமந்தா : சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் பெரிய பெரிய படங்களை தவறவிட்டது உண்டு. அப்படி தான் நடிகை சமந்தாவும் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதனை வேண்டாம் என நடிக்க மறுத்தாராம். அது என்ன படம் என்றால் அஜித்திற்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த பில்லா படம் தான். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். ஆனால், முதன் முதலாக இந்த படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக நடிக்க […]

#Samantha 4 Min Read
ajithkumar and samantha

நயன்தாரா லெவலுக்கு சம்பளம் வாங்கும் ஜான்வி கபூர்! மிரள வைக்கும் சொத்து மதிப்பு!

ஜான்வி கபூர் : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்துகொண்டு இருப்பவர் ஜான்வி கபூர். இவர் நடிகை ஸ்ரீ தேவி – தயாரிப்பாளர் போனிகபூர் இருவருடைய மகள் என்பது பலருக்கும் தெரியும். 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி கபூர் 6 வருடங்களில் 11 படங்களில் நடித்துள்ளார். ஜான்வியின் அடுத்த பெரிய பட்ஜெட் படமான தேவாராவில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்கிறார். ஒரு பக்கம் தொடர்ச்சியாக படங்களில் பிசியாக […]

janhvi kapoor 5 Min Read
Janhvi Kapoor

உருவாகும் பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி பயோபிக்! த்ரிஷா, நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை?

எம்எஸ் சுப்புலட்சுமி : பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்க வைக்க த்ரிஷா, நயன்தாரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்களின் வாழ்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பழம் பெரும் பாடகியான எம்எஸ் சுப்புலட்சுமியின் வாழ்கை வரலாற்று படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  இவருடைய வாழ்கை வரலாற்று படத்தை பிரமாண்டமாக எடுக்க பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாராக இருக்கிறதாம். படத்தினை கன்னட படங்களை […]

M. S. Subbulakshmi 5 Min Read
trisha and nayanthara

பட வாய்ப்பே இல்லையா? முரட்டு ரீ -என்ட்ரி கொடுக்க ரெடியான நயன்தாரா!

சென்னை : கம்பேக் கொடுக்க நடிகை நயன்தாரா பெரிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹிட் படம் கொடுத்து ரொம்ப மாதங்கள் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். தமிழில், அவர் கடைசியாக நடித்த பல படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருவதால் அவருக்கு அடுத்ததாக பழையபடி பட வாய்ப்புகள் வராமல் இருக்கிறது. பழையபடி அவர் பெரிய படங்களில் நடிக்கவேண்டும் என்று அவருடைய கம்பேக்-காகதான் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து இருக்கிறார்கள். […]

Ajith Kumar 4 Min Read
Nayanthara

பிறப்பால் கிறிஸ்தவர்.. தற்போது கோவில் கோவிலாக சாமி தரிசனம் செய்யும் நயன்தாரா.!

சென்னை: நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். நடிகை நயன்தாரா, நயன்தாரா கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தவர் என்றாலும், குரியன் கொடியட்டு மற்றும் ஓமனா குரியன் ஆகியோருக்கு கேரளா மாநிலம் திருவல்லா நகரத்தை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். டயானா மரியம் குரியன் என்ற பெயரை கொண்ட அவர் பிறப்பால் கிறிஸ்தவர். காலப்போக்கில் சினிமாவுக்கு வந்ததால் தனது பெயரை நயன்தாரா என மாற்றிக்கொண்டார். ஆனால், தமிழ், மலையாளப் படங்களில் நடிக்கத் […]

#Thiruchendur 4 Min Read
naynthara vignesh sivan

படமே இல்லாத நயன்தாராவுக்கு பம்பர் வாய்ப்பு?

Nayanthara : பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல். நயன்தாராவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அந்த அளவிற்கு சோகமான நிலையில் தான் அவருடைய மார்க்கெட் இருக்கிறது. அவருடய நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான அன்னபூரணி […]

#Annapoorani 4 Min Read
Nayanthara

பட வாய்ப்பே இல்லை! நயன்தாரா எடுத்த அதிர்ச்சி முடிவு!

Nayanthara : தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் நடிகை நயன்தாரா அதிர்ச்சியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். நடிகை நயன்தாரா சமீபகாலாமாக நடிக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ‘அன்னபூரணி’ படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. அதற்கு முன்னதாக வெளியான இறைவன், கனெக்ட், கோல்டு,  உள்ளிட்ட படங்களுமே பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படங்களின் தோல்வியை தொடர்ந்து நயன்தாரா தொடர்ச்சியாக படங்களும் நடித்து கொண்டு இருக்கிறார். […]

cinema news 4 Min Read
Nayanthara

என்ன விக்கியை காணும்? நள்ளிரவில் உருகாத நயன்…ஒரு ஜாலியான வீடியோ..!

Nayanthara: நடிகை  நயன்தாரா, நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு சுற்றுலா செல்வது போல் தெரிகிறது. அங்கு நயன்தாரா மற்றும் அவர்களது நண்பர்கள் இருவரும் கொச்சியின் தெருக்களில் எடுக்கப்பட்ட வீடியோவை விக்னேஷ் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், கேரளாவில் உள்ள சாலையில் நண்பர்கள் சிலருடன் அவுட்டிங் சென்ற அவர், தனக்கு பிடித்தமான ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிட்டார். […]

Nayanthara 3 Min Read
nayanthara

நயன்தாராவை நேரில் கூட பார்க்கல! ஒரு வார்த்தை பாட்டு போட்டவருக்கே இந்த நிலைமையா?

Nayanthara : நயன்தாராவை ஒரு முறை கூட நேரில் பார்த்தது இல்லை என இசையமைப்பாளர் பரத்வாஜ் கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகை என்றால் நயன்தாரா தான். தற்போது திருமணம் முடிந்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் கூட அவருடைய மவுசு மட்டும் குறையவே இல்லை. படங்கள் தோல்வி அடைந்து அவருடைய சம்பளம் படத்திற்கு படம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. இப்படி முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவிற்கு ஆரம்ப காலத்தில் அதாவது நடிக்க […]

Bharathwaj 5 Min Read
nayanthara ayya

நயன்தாராவை மிஞ்சிய த்ரிஷா? ஒரு படத்துக்கு எத்தனை கோடி வாங்குகிறார் தெரியுமா?

Trisha : சம்பள விஷயத்தில் நடிகை த்ரிஷா நயன்தாராவை மிஞ்சியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் போட்டி இருப்பது போல நடிகைகளுக்கும் போட்டியும் இருக்கிறது என்றே கூறலாம். அப்படி தான் நடிகைகள் த்ரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் தான்  அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளாகவும் இருந்து வருகிறார்கள்.  இதில் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 10 கோடிகளுக்கு  வாங்குவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் நடிகர் த்ரிஷா பொன்னின் செல்வன் படத்திற்கு வரை […]

Nayanthara 4 Min Read
trisha Nayanthara

மகன்களை பிரியும் வலி அப்பாக்களுக்கு தெரியும்.! உயிர்-உலகுடன் உருகிய விக்னேஷ் சிவன்…

Vignesh Shivan: இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது குழந்தைகளையும் மனைவி நயன்தாராவையும் அரவணைக்க காத்திருக்க முடியாது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அன்புக்குரிய தம்பதிகளான நயன்-விக்கி ஆகியோர் தனது வேலைகளில் பிஸியாக இருந்தாலும், குழந்தை பிறந்த நாளில் இருந்து தங்கள் இரட்டை மகன்களுடன் கடக்கும் அழகான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் […]

Indian actress 4 Min Read
Vignesh Shivan

என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

Nayanthara நடிகை நயன்தாராவின் பெயர் தான் சமீபகாலமாக எங்கு பார்த்தாலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்றே கூறலாம். ஏனென்றால், இவர் தனது கணவர் விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்துவிட்டதாக வதந்தியான செய்திகள் வெளியாகி இருந்தது. அதற்கு விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கணவர் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை நயன்தாரா வெளியீட்டு இருந்தார். READ MORE- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை! அவர் விவாகரத்து வதந்திக்கு மாற்றுப்புள்ளி […]

Nayanthara 5 Min Read
nayanthara Vignesh Shivan

என்னாச்சு? ‘நான் தொலைந்துவிட்டேன்’! வேதனையில் நடிகை நயன்தாரா போட்ட பதிவு!

Nayanthara நடிகை நயன்தாரா அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவு ஒன்று ரசிகர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! ஏனென்றால், நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென ‘நான் தொலைந்துவிட்டேன்’ (i am […]

Latest Cinema News 5 Min Read
nayanthara SAD