ஒரே நிகழ்ச்சியில்...ஒரே வரிசையில் பாராமுகத்தில் தனுஷ்-நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!தனுஷை கடுமையாக விமர்சித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் நேற்று இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.