நமது வீடுகளில் சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவருமே கிழங்கு வகைகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் நாம் உருளைக்கிழங்கை வைத்து விதவிதமாக உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தத்தாலான உருளைக்கிழங்கு ப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை உருளைக்கிழங்கு – 350 கிராம் சிக்கன்65 பொடி – ஒரு தேக்கரண்டி கடுகு – அரைத் தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை முதலில் […]
தினமும் புளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : புளியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.இதில் வைட்டமின் ஏ,வைட்டமின் பி,ரிபோஃப்ளோவின் ,நியாசின்,இரும்பு,கால்சியம் ,பாஸ்பரஸ்,கொழுப்பு சத்து,புரதம்,கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளன. தினமும் புளி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். தினமும் புளியை சாப்பிடுவதால் இதயத்தில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.புளி ஒரு கிருமி நாசினியாக பயன்படுகிறது. கர்ப்பமான பெண்கள் புளியை சேர்த்து சாப்பிடுவதால் குமட்டல் ,வாந்தி வருவது குறையும்.கர்ப்பகாலத்தில் பெண்கள் மலச்சிக்கலை தீர்க்க புளி […]
பொதுவாகவே தங்களது முகம் வெள்ளையாக இருக்கிறதோ இல்லையோ உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என்று பெண்களும் சரி ஆண்களும் சரி விரும்புவது வழக்கம் தான். ஆனால், உதட்டை சிவப்பாக்குவதற்கு உதட்டு சாயம் பூசுவது தற்காலிகமானது. நிரந்தரமாக உதட்டுச் சாயம் பூசாமல் நம்முடைய உதடு சிவப்பாக இருக்க வேண்டுமானால் நாம் எந்த ஒரு கிரீம்களையோ, செயற்கையான மருந்துகளை உபயோகிக்க தேவையில்லை. வீட்டிலுள்ள சீனி மட்டும் போதும் எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். தேவையான பொருள்கள் சீனி தேவையான […]
இஞ்சி வகையை சார்ந்த ஒரு வாசனை பொருள் தான் சின்னதாக இருக்கக்கூடிய இந்த ஏலக்காய். இது வாசனை பொருட்களின் ராணியாக திகழ்கிறது. ஜீரண உறுப்பு கோளாறுகளை போக்கும். அதுமட்டுமல்லாமல், உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் போக்க கூடிய ஒரே மருந்து ஏலக்காய் தான். எதற்காக பாயாசம் மற்றும் பிரியாணியில் ஏலக்காய் எல்லாம் போடுகிறார்கள் என கேட்டால், சொல்பவர்கள் என வாசத்திற்காக போடுகிறார் என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அது மட்டும் கிடையாது அதன் பயன்களை நாம் பார்ப்போம் ஏலக்காயின் […]
சுவையான ஓட்ஸ் இட்லி செய்யும் முறை பொதுவாக நாம் காலையில் உணவை தேடி உண்பதைவிட கடைகளில் வாங்கி உண்பது தான் அதிகம். இப்படி உண்பதால் நமது பணம் வீணாவதுடன், சிலநேரங்களில் ஆரோக்கியமற்ற உணவுகளையும் வாங்கி உண்கிறோம். இதனை தவிர்த்து நாம் நம் வீடுகளிலேயே உணவுகளை செய்து சாப்பிடுவது நல்லது. தற்போது இந்த பதிவில் ஓட்ஸ் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ஓட்ஸ் – 4 கப் இட்லி மாவு – 2 கப் உப்பு […]
முதுகுவலியை சரிசெய்ய எளிமையான உடற்பயிற்சி : பொதுவாக அனைவருக்கும் உடம்பில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் முதுகுவலியும் ஒன்றாகும்.தலைவலி,வயிறு வலி போன்று முதுகுவலியும் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனையாகும். இது பொதுவாக முதுகெலும்பில் உள்ள தசைகள் ,நரம்புகள் ,எலும்புகள் ,கணுக்கால் போன்றவைகளில் தோன்றுகிறது.இதிலிருந்து எளிதில் மாத்திரை இல்லாமல் உடற்பயிற்சியின் மூலம் விடுபடலாம்.அது எந்தெந்த உடற்பயிற்சி என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். பாலாசனம் : உங்கள் பாதங்களிலும் முழங்கால்களில் உட்கார்ந்து ,பின்பு இரு கைகளையும் முன்னே நீட்டிக்கொண்டு மூக்கால் தரையை தொட […]
நகங்கள் உடையாமல் நீளமாக வளர்க்க சிறந்த வழிமுறைகள் : பொதுவாக பெண்கள் அனைவருக்கும் நகங்களை நீளமாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் சில காரணங்களால் நகம் பாதியில் உடைந்துவிடும். நகங்கள் உடைவதை தடுத்து நீளமாக வளர வைக்க இயற்கையான பல வழிமுறைகள்.அவை என்னென்ன என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். ஒருபாத்திரத்தில் தேங்காய் எண்ணையை எடுத்து கொண்டு நகத்தின் மீது மெதுவாக தடவுவதால் நகம் வேகமாக வளர தொடங்குகிறது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து கொண்டு சிறிது […]
காலிப்ளவர் பஜ்ஜி செய்யும் முறை. மாலை நேரங்களில் நாம் தேநீருடன் சேர்த்து பல உணவுகளை விலை கொடுத்து வாங்கி சாப்பிடுகிறோம். அப்படிப்பட்ட செலவுகளை தவிர்த்த, நாமே வீடுகளில் உணவுகளை செத்து சாப்பிடுவது நல்லது. தற்போது இந்த பதிவில் அசத்தலான காலிப்ளவர் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் காலிஃப்ளவர் – கால் கிலோ கடலை மாவு – அரை கப் அரிசி மாவு – கால் கப் மைதா மாவு – 2 தேக்கரண்டி […]
இறால் கிரேவி செய்யும் முறை. இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், மீன், இறால், நண்டு, கனவா மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை விதவிதமாக செய்து விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை இறால் – பெரியது 3 வெங்காயம் – 1 தக்காளி – 1 குடை மிளகாய் – ஒன்று தேங்காய் பால் – கொஞ்சம் […]
தினமும் நாம் சமையலுக்கு தவறாமல் பயன்படுத்த கூடிய பொருள்களில் ஒன்று தான் வெங்காயம். ஆனால், சமீபகாலமாக வெங்காயத்தின் விலை மிக அதிகமாக உயர்ந்து தங்கத்தோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு அதன் மதிப்பை காட்டிவிட்டது. இதனால் வெங்காயம் கடுகு போடுவது போல கூட சமைக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. இருப்பினும் இந்த வெங்காயத்தின் மதிப்பு தெரிந்துவிட்டது, அதன் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறிந்து கொள்வோம். மருத்துவ பயன்கள்: அலைல் புரோப்பைல் டை சல்பைடு […]
இன்றைய காதலர்களுக்கு காதல் சுகமானதா? சுமையானதா? இந்த உலகமே இன்று காதலால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொன்றின் மீது காதல் வைத்திருக்கின்றனர். உலகமெங்கும் காதல் பரவிபோயிருக்கிறது. இன்றுவரை பல காதல் கதைகள், கவிதைகள், கதைகள், காவியங்கள் என உருவாகியுள்ளது அன்று இந்த காதல் கோழையை வீரனாக்கி காட்டியது. ஏனென்றால் அன்றைய மன்னர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு வீரனை தான் மணம் முடித்து வைக்கின்றனர். இதுதான் அன்றைய காதலாக இருந்தது. ஆனால் இன்றைய […]
பெண்கள் காலையிலேயே டென்ஷனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும். பெண்களை பொறுத்தவரையில், காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஒரு இயந்திரமாக தான் மாறி விடுகின்றனர். காலையில் எழுந்தவுடன், தங்களது கடமைகளை முடித்து, தங்களது கணவன் மற்றும் குழந்தைகளுக்கான கடமைகளையும் முடித்து, அவர்களை வேலைக்கோ, பள்ளிக்கோ அனுப்பி விட்ட பின்பும், அவர்கள் ஓய்வாக இருப்பதில்லை. இவர்கள் காலையில் எழுந்ததும், பல வேலைகளை ஒன்றாக செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதால், தங்களை அறியாமலே கோபப்படுகின்றனர். அதிகமான டென்ஷனால், […]
இந்த ராசிக்காரர்களை காதலிக்காமல் இருப்பது சிறந்தது : இந்த ராசிக்காரர்களை எதற்காக காதலிக்காமல் இருப்பது நல்லது என்பதை பின்வருமாறு காணலாம். தனுஷ் : இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் உறுதியாக இருப்பதில்லை.இவர்கள் புத்திசாலித்தனமாகவும் அதே சமயம் அடிக்கடி மனதை மாற்றக்கூடிய குணமுடையவர்கள். இவர்கள் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாதவர்கள்.இவர்களை உறவு என்ற வலைக்குள் விழவைத்து மிகவும் கடினம்.இவர்களை காதலிப்பதற்கு சில தகுதிகள் உங்களிடம் இருக்க வேண்டும். கன்னி : இந்த ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களைவிட சுதந்திரமாக இருக்க வேண்டும் […]
பிப்ரவரி 14-ம் தேதி உலக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு அனைத்து காதல் ஜோடிகளுக்கு எங்களது காதலர் தினம் வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொள்கிறோம். காதலர் தினம் வரலாற்றை சற்று திரும்பி பார்த்தால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது, ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ் போன்றவர்கள் அடையாளமாகத் திகழ்கின்றனர். மேலும் காதலர்களுக்கு […]
உலகம் முழுவதும் கொண்டாடும் காதலர் தினம் நாளை வந்துவிட்டது. காதலை பற்றி ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடலளவில் தெரிந்ததே. தற்போது உலகம் முழுவதும் காதலால்தான் அசைந்துகொண்டிருக்கிறது. காதலிக்காத ஆண்களை இவ்வுலகில் இல்லை கூட சொல்லலாம். அந்தளவிற்கு ஆண்களும் சரி பெண்களும் சரி காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். அன்பு ஒன்றுதான் இங்கு அதிகமாக உலா வருகிறது. காதலரிடம் ஒரு வருடத்தின் முக்கியமான மாதம் என்றால், அது பிப்ரவரி மாதம் என்றுதான் அனைவரும் கூறுவார்கள். உலகம் முழுவதும் மிக ஹாப்பியாக கொண்டாடப்படும் […]
உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் காதல் வருவது மிகவும் சாதாரணமான ஒன்று. ஒரு ஆண்டில் இருக்கும் 12 மாதத்திற்கும் ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் வருடத்தின் இரண்டாம் மாதமாக விளங்கும் பிப்ரவரி மாதத்திற்கு ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. அந்த சிறப்பு தான் காதலர் தினம்.உலகத்தில் உள்ள அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய கொண்டாட்டம் காதலர் தினம். இந்த நாளை ஜாதி,மதம் ,இனம் பாராட்டாமல் உலகில் […]
முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பவர்களுக்கு வெளியில்செல்வதற்கான ஒரு தன்னம்பிக்கையே வராது. இந்நிலையில் பருக்களை போக்குவதற்கான வழிகள் தேடி செயற்கை முறையில் கண்டுபிடிக்கப்பட்ட முகப் பூச்சுகள் மற்றும் கிரீம்களை உபயோகித்து அதன் மூலம் அதிகமான பிரச்சனைகள் தான் இழுத்து வைப்பவர்கள். ஆனால், இயற்கை கொடுத்துள்ள பொருட்கள் மூலமாகவே நம்முடைய முகத்தில் உள்ள பருக்களை நீக்கி முகம் பொலிவுடன் பளபளப்பாக இருக்க செய்யலாம். அதற்கு எதுவும் தேவையில்லை கடலை மாவு மட்டும் போதும். தேவையான பொருட்கள்: கடலை மாவு மற்றும் […]
காதலர் தினத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுகின்றனர். காதலர் தினம் வருவதற்கு 4 நாட்களுக்கு முன்பதாக இந்த தினம் மிகவும் கோலாக்கலாமாக கொண்டாடுகின்றனர். காதலர் தினம் என்றால், காதலிப்பவர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்று இல்லாமல், காதலர்கள் அல்லாமல் இருக்கும் அனைவருமே இந்த தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடுவதுண்டு. காதலர் தினத்தில், ஒவோரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஸ்பேஸிலான பரிசுகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். அன்றைய நாளில் அனைவருமே, தங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்று, அந்த நாளை […]
சித்த மருத்துவம் மூலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும் வழிமுறைகள் : மாசு ,குடும்ப பின்னணி ,வைரஸ் தொற்று போன்றவைதான் ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணமாகும்.இந்த நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாக தோன்றுகின்றன. பெண்களுக்கு குறைவாகவே தோன்றுகின்றன. இந்த நோய் ஆண்களுக்கு அதிகமாக வருவதற்கான காரணம் மன அழுத்தம் ,கவலை போன்றவையால் ஏற்படுகிறது.இது முதலில் தலைவலி ,தூக்கமின்மை வரும் ,பிறகு நுரையீரல் பாதிப்பு,மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டு ஆஸ்துமாவாக மாறும். இதை குணப்படுத்த மருந்துகள் இருந்தாலும் இதை முழுமையாக குணப்படுத்த சித்த […]
ஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : பொதுவாக பேரிச்சம்பழம் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பொருளாகவே கருதப்படுகிறது.இது வைட்டமின் வகைகள் நார்சத்து,ப்ரோடீன் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.இதை தொடர்ந்து உண்டு வந்தால் ஆண்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்ற தொல்லைகள் இருக்கவே இருக்காது. இந்த வைகையில் பேரிச்சம்பழத்தை ஆண்கள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காண்போம். தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் செரிமான மண்டலத்தை சரிசெய்து செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. பேரிச்சம்பழத்தை பாலுடன் கலந்து சாப்பிட்டால் உடலில் உள்ள […]