ஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா.?

ஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் :
பொதுவாக பேரிச்சம்பழம் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பொருளாகவே கருதப்படுகிறது.இது வைட்டமின் வகைகள் நார்சத்து,ப்ரோடீன் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.இதை தொடர்ந்து உண்டு வந்தால் ஆண்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்ற தொல்லைகள் இருக்கவே இருக்காது.
இந்த வைகையில் பேரிச்சம்பழத்தை ஆண்கள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காண்போம்.
- தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் செரிமான மண்டலத்தை சரிசெய்து செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
- பேரிச்சம்பழத்தை பாலுடன் கலந்து சாப்பிட்டால் உடலில் உள்ள சோம்பேறி தன்மை நீக்கப்பட்டு உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
- இதில் பொட்டாஷியம் இருப்பதால் ஆண்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு குறையும்.உடலில் கேட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
- இந்த பழத்தில் இருப்பு சத்து இருப்பதால் இரத்த சோகை இருப்பவர்கள் உண்டு வருவது உடலுக்கு நல்லது.ஒல்லியாக இருப்பவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடல் பருமனடையும்.
- இரவு தூங்குவதற்கு முன்பு ஆட்டு பாலில் ஒரு கையவு பேரிச்சம்பழத்தை போட்டு ஊறவைத்து விட்டு மறுநாள் காலை தேன் மற்றும் ஏலக்காய் பொடி கலந்து குடித்தால் உடலுக்கு நல்லது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025