கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள். கர்ப்பிணி பெண்கள் எப்பொழுதுமே உணவு உண்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் தனக்கென்று இல்லாமல் தனது கருவில் வளரும் குழந்தைகாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில், இவர்கள் அதிகமாக தானியங்கள், பருப்புகள், பயறு வகைகள், காய்கறிகள், கீரைகள், பால், தயிர், வெண்ணெய், நெய், முந்திரி, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை, முட்டை, மீன், இறைச்சி, ஈரல் போன்ற அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடலாம். கால்சியம் கால்சியம் […]
வீட்டிலும் சரி, அலுவலகங்களிலும் சரி, மின்விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்கள் இவையே: தரமான மின்கருவிகளைப் பொருத்தாதது; மின்கருவிகள் தரமாக இருந்தாலும், அவற்றை மிகச் சரியாகப் பொருத்தாதது; பாதுகாப்பின்றி பயன்படுத்துவது; ஈர உடலோடு மின்கருவிகளைத் தொடுவது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் எப்பொழுது கவனம் காட்டவேண்டியது இந்த மின்சாரத்திடம் தான். செய்ய வேண்டியவை: ஒருவருக்கு மின்சாரம் பாய்ந்துவிட்டது என்று தெரிந்த உடனேயே மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து […]
நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, வடை என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் சிறியவர்கள் உளுந்து வடையை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், அசத்தலான உளுந்து வடை செய்வது எப்படி என்று பார்ப்போம். செய்முறை உளுத்தம்பருப்பு – 1 கப் பச்சை மிளகாய் – 3 பெருங்காயம் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு கொத்தமல்லி – தேவையான அளவு செய்முறை முதலில் […]
அசத்தலான மீன் கிரேவி செய்யும் முறை. நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன், இறைச்சி போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பாதியில் சுவையான மீன் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கட்லா மீன் துண்டுகள் – அரை கிலோ வெங்காயம் – பாதி அளவு மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் புன்னை இலை – பாதி அளவு மிளகு – மூன்று அல்லது நான்கு தனியாத்தூள் – அரை […]
சத்தான முருங்கை கீரை பூரி செய்யும் முறை நம்மில் அதிகமானோர் மைதா அல்லது கோதுமை மாவில் தான் விதவிதமாக பூரி செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான முருங்கைக்கீரை பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கோதுமை மாவு – 2 கப் வெள்ளை ரவை – 2 மேசைக்கரண்டி முருங்கைக்கீரை – கைப்பிடி அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி செய்முறை முருங்கைக் கீரையை தனித்தனியாக சுத்தமாக […]
ஆண்களுக்கு கேரட் தரும் நன்மைகள் பல இருக்கிறது. ஆனாலும் எல்லா காய்கறிகளும் நன்மை தரும் ஆனால் கேரட் முக்கிய பங்கு வகுக்கிறதாம். கேரட்டில் இருக்கும் உண்மைகள் அதை இருக்கிறது அதில் ஆண்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது, ஆண்கள் கேரட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அவர்களை உடல் நலத்திற்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும் அதுமட்டுமில்லாமல் இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால் இது […]
உடற்பயிற்சி மூலம் தலைவலியை சரிசெய்ய சரியான வழிமுறைகள் : நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை தலைவலி ஆகும்.தலைவலி வந்துவிட்டால் போதும் நம்மால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது.இந்த தலைவலியில் இருந்து விடுபட யோகாசனங்கள் பெரிதும் உதவிபுரிகின்றன. தலைவலியில் இருந்து விடுபெற யோகாசனங்கள் எந்த வகையில் உதவிபுரிகின்றன என்பதை பின்வருமாறு காணலாம். உத்தானபாத ஆசனம் : தலைவலியை குணப்படுத்த சிறந்த ஆசனம் உத்தானபாத ஆசனம் ஆகும்.இந்த ஆசனம் செய்வதால் ஜீரண கோளாறு ,மலச்சிக்கல் ,தலைவலி […]
தேன் மற்றும் இலவங்கப்பட்டையை கலந்து சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் : தேனில் பல வகை மருத்துவ குணங்கள் உள்ளன.அதே போல் இலவங்கப்பட்டியிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.பலர் ஜலதோஷம் ,இருமல் போன்றவற்றிற்கும் இதை பலர் பயன்படுத்தி வருகின்றன. தேனும் இலவங்கப்பட்டையும் சேரும் போது பல நன்மைகள் கிடைக்கின்றன.இந்த வகையில் நமக்கு ஏற்படும் நன்மைகளை பின்வருமாறு காணலாம். இலவங்கப்பட்டையை பொடியாக அரைத்து தேன் சேர்த்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் காய் ,கால்,முட்டு போன்ற இடங்களில் ஏற்படும் […]
அரைக்கிலோ போன்லெஸ் சிக்கன் அதாவது உங்களுக்கு தேவைக்கேற்ப சிறு சிறு துண்டாகவும் அல்லது பெரிய பெறிய துண்டாகவும் வெட்டி பவுலில் வைத்து அதில் கொஞ்சம் உப்பு போட்டு மூன்று முறை அலசி எடுக்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,ஒரு ஸ்பூன் மல்லித் தூள்,ஒரு ஸ்பூன் சீரகத்தூள் கால்,ஸ்பூன் மிளகு தூள்,அரை ஸ்பூன் கறிமசாலா தூள்,ஒரு ஸ்பூன் இஞ்சி விழுது,ஒரு ஸ்பூன் பூண்டு விழுது,இரண்டு டேபிள்ஸ்பூன் […]
தேன் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய கெட்டு போகாத பொருள் இது நம்ம உடல்நலத்திற்கு அதிகமாக பயன்படுகிறது,அதே நேரத்தில் இதைப் பயன்படுத்தி நாம் முக அழகையும் முடி அழகையும் அதிகப்படுத்தலாம்.முக்கியமான ஒன்று பயன்படுத்துகின்ற தேனை நல்ல தேனாகவும்,சுத்தமான தேன் ஆக ஆர்கனிக் தேனை உபயோகப்படுத்த வேண்டும் அதுதான் நல்லது. சிலருக்கு உதடு கருமையாக இருக்கும் அதை என்ன பண்ணினாலும் போகாது ரொம்ப வறண்டு போயிருக்கும் அதற்கான வழி தேனை தினமும் நான்கு அல்லது ஐந்து முறை உதட்டில் வைத்து பேபி […]
கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கும் வழிமுறைகள் : பொதுவாக வயது ஏற ஏற நமது உடலுக்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.இதில் பெரும்பாலும் முகம்,கழுத்து,கைகள் போன்ற இடங்களில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. சூரியனிடமிருந்து வெளியாகும் புறவூதாக்கதிர்களின் மூலம் நமது உடலில் சுருக்கங்கள் தோன்றுகின்றன.இதனை போக்க நாம் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு அவ்வளவாக கொடுப்பதில்லை. இந்த சுருக்கங்களை எவ்வாறு போக்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம். நாம் வெளியில் சென்று வந்த உடன் முகத்தை கழுவுவதை போல கழுத்து பகுதியையும் சுத்தம் […]
பொதுவாக பழங்கள் என்றாலே அதை விரும்பாதவர்கள் என்பவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் ஆரஞ்சு பழம் அனைவருக்கும் பிடித்த ஒரு பழமாகும். இது லேசான புளிப்பு சுவையுடன் அதிகப்படியான இனிப்பு கலந்த ஒரு அட்டகாசமான சுவை கொண்ட பழம். இதில் சுவை மட்டுமல்ல இதனுடைய மருத்துவ பயன்களும் அதிகம் உள்ளன, அவற்றைப் பார்ப்போம். ஆரஞ்சு பழத்தின் மருத்துவ பயன்கள் தாய்ப்பால் பற்றாக்குறையால் தவிக்கும் பெண்கள் கண்டிப்பாக ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் நிச்சயம் தாய்ப்பால் உருவாகி குழந்தைகளுக்கு நல்ல […]
அசத்தலான ஆந்திரா தோசை செய்யும் முறை. நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தோசையை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான ஆந்திரா கார தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வர மிளகாய் பி 10 முழு பூண்டு – 1 உப்பு – சிறிதளவு எண்ணெய் – தேவைக்கேற்ப முட்டை – ஒன்று தோசை மாவு – ஒரு கப் செய்முறை முதலில் கொதிக்கும் நீரில் வரமிளகாயை ஐந்து நிமிடங்கள் […]
வியர்வை துர்நாற்றத்தில் இருந்து விடுபெற சிறந்த வழிமுறைகள் : சிலருக்கு தொடர்ந்து வேர்த்து கொண்டே இருக்கும் ,உள்ளங்கை ,உள்ளங்கால் ,அக்குள் போன்ற பகுதிகள் எப்போதும் ஈரமாக காணப்படும்.இதனால் சில சமயங்களில் வியர்வை வரும் போது துர்நாற்றம் ஏற்படும். இது அருகில் இருப்பவர்களுக்கு பெரும் மன வருத்தத்தை அளிக்கும்.இதனை எளிய வடிவில் கட்டுப்படுத்தலாம்.அதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை பின்வருமாறு காணலாம். ஒரு பக்கெட் நீரில் தக்காளி சாற்றை கலந்து குளித்து வந்தால் வியர்வை நாற்றத்தை முற்றிலும் விரட்டலாம். தக்காளி […]
ஞாபக சக்தி அதிகரிக்க சில வழிமுறைகள். இன்று மிகவும் சிறிய வயதில் உள்ளவர்களுக்கு கூட ஞாபக சக்தி என்பது மிக குறைவாகத்தான் உள்ளது. ஆனால் அன்றைய நம்முடைய முன்னோர்களின் ஞாபக சக்தியை பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இன்றைய சிறுவர்கள் முதல் இளம் தலைமுறையினர் வரை அனைவருக்குமே ஞாபக சக்தி என்பது மிகவும் குறைவாக தான் உள்ளது. தற்போது இந்த பதிவில் ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். வல்லாரை கீரை […]
பொதுவாக மாலையில் குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் ஏதாவது இனிப்பான பொருட்கள் செய்து கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புவது வழக்கம். ஆனால், என்ன செய்து கொடுப்பது என்று தான் தெரியவில்லை, அப்படி எதையாவது செய்து கொடுத்தாலும் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. ஆனால், இப்போது இயற்கையான முறையில் இரண்டே இரண்டு கேரட் இருந்தால் போதும் குழந்தைகள் மீதம் வைக்காமல் சாப்பிடக்கூடிய ஒரு அருமையான பானம் தயாராகிவிடும். தேவையான பொருட்கள் கெட்டியான தயிர் ஒரு கப் சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன் […]
கேரட் பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கும் வழிமுறைகள் : தலை முடி உதிர்வது அனைவரிடமும் உள்ள ஒரு பெரிய பிரச்சனையாகவே கருதப்படுகிறது.இது தலையில் உள்ள ஹார்மோன் சுரப்பி நின்றுபோவதால் ஏற்படுகிறது.இதனால் இன்றைய கால இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முக்கிய பிரச்சனையாகவே இருக்கிறது. முடி உதிர்வதற்காக இன்று பலரும் மருத்துவர்களிடம் சென்று அதிக பணம் செலவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றன.நாம் அன்றாடம் பயன்படுத்தும் கேரட்டை பயன்படுத்தி கூந்தல் பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம் என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். தேவையான […]
சுவையான ஓட்ஸ் பஜ்ஜி செய்யும் முறை. மாலை நேரங்களில் நாம் குழந்தைகளுக்கு உணவை கடையில் வாங்கி கொடுப்பதை விட, வீட்டிலேயே உணவை செய்து சாப்பிடுவது நல்லது. தற்போது இந்த பதிவில், சுவையான ஓட்ஸ் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ஓட்ஸ் – அரை கப் கடலை மாவு – கால் கப் அரிசி மாவு – ஒரு மேசைக்கரண்டி முட்டை – 1 மிளகாய்த் தூள் – அரைத்தேக்கரண்டி பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி […]
தொப்பை குறைவதற்கான வழிமுறைகள். இன்று பலரின் மிகப்பெரிய பிரச்சனையாக காணப்படுவது இந்தத் தொப்பை தான். மிகவும் இளம் வயதிலேயே தொப்பை வைத்து வயதானவர்கள் போல் காட்சியளிக்கும் இவர் களுக்கு இது ஒரு மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது அதனை சரிசெய்வதற்காக மருத்துவமுறைகளை கையாண்டு கெமிக்கல் கலந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதால், பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் தொப்பையை குறைப்பதற்கான வழிகள் பற்றி பார்ப்போம். இஞ்சி சாறு இஞ்சி சாறு உடலுக்கு […]
பொதுவாக பெண்களுக்கு அழகு என்றால் அது முகத்தில் உள்ள கண் தான். அந்த கண்ணை சுற்றி கருவளையம் விழுந்து மிகவும் முகத்தை அசிங்கமாக்கி விடுகிறது. இதனால் வருத்தப்படும் பெண்கள் மருத்துவர்களை அணுகி பல லட்சம் செலவு செய்தும் பயனில்லாமல் போனவர்களும் உண்டு. ஆனால், நமக்கு இயற்கை கொடுத்துள்ள பொருட்களில் இருந்தே நம்முடைய குறைகளை தீர்த்துக் கொள்ள பல வழிகள் உள்ளது. அதில் ஒன்றை நாம் இப்போது பார்ப்போம். கருவளையம் நீங்க உருளைக்கிழங்கு சாறு நம்முடைய அன்றாட வாழ்வில் […]