உடல் எடையை குறைக்க சுலபமான வழிமுறைகள்!

Default Image

தேன் மற்றும் இலவங்கப்பட்டையை கலந்து சாப்பிடுவதால் உடலில் ஏற்படும்  நன்மைகள் :

தேனில் பல வகை மருத்துவ குணங்கள் உள்ளன.அதே போல் இலவங்கப்பட்டியிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.பலர் ஜலதோஷம் ,இருமல் போன்றவற்றிற்கும் இதை பலர் பயன்படுத்தி வருகின்றன.

தேனும் இலவங்கப்பட்டையும் சேரும் போது பல நன்மைகள் கிடைக்கின்றன.இந்த வகையில் நமக்கு ஏற்படும் நன்மைகளை பின்வருமாறு காணலாம்.

  • இலவங்கப்பட்டையை பொடியாக அரைத்து தேன் சேர்த்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் காய் ,கால்,முட்டு போன்ற இடங்களில் ஏற்படும் வழிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • தினமும் இரவு தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இலவங்கப்பட்டை மாவுடன் தேன் சேர்த்து அருந்தி வந்தால் தூக்கம் வராமலிக்கும் பிரச்சனைகளில் இருந்து நன்குவிடுபடலாம்.
  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஒரு கப் சூடான நீரை எடுத்து கொள்ள வேண்டும் அதில் அரை ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை சேர்க்க வேண்டும் பின்னர் 10 நிமிடம் கழித்து மலைத்தேனை கலந்து தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் எடையை குறைக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
vijaya (21) (1)
T. M. Anbarasan
Pattinampakkam Youngster Died
rohit ravi shastri
gold price dec 5
Pushpa 2 Twitter Review