சினிமா

தமிழ் படம் 2.O’! படம் திரையில் 25;தமிழ் ராக்கர்சில் 26 தேதி..

‘தமிழ் படம்’ படத்தின் 2-ம் பாகத்திற்கு ‘தமிழ்படம் 2.O’ என பெயரிட்டு இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு டிசம்பர் 11-ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பாளர் சஷிகாந்த், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை டிசம்பர் 12 காலை 9 மணிக்கு அறிவிப்பார் என தெரிவித்திருந்தார். அதன்படி நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “எல்லாமே இனிமே ஒரு மாதிரி தான் நடக்கும். ‘தமிழ்படம் 2.O’ வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிடுவதில் சந்தோஷப்படுகிறேன்” என்று […]

#Chennai 4 Min Read
Default Image

மணிமேகலை தன் காதலனின் வலையில் விழுந்தது எப்படி தெரியுமா?

பிரபல ரிவியில் விஜேவாக இருப்பவர் மணிமேகலை. இவர் தனது ஆசை காதலனை சில தினங்களுக்கு முன் கரம்பிடித்தார். ஆனால் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் மணிமேகலையின் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டார்.     மணிமேகலையின் ஆசைபட்டு திருமணம் செய்துகொண்ட அந்த நபர் யார் தெரியுமா? சினிமாவில் உதவி நடன இயக்குநராக இருக்கும் ஹீசைன். இவரை முதன்முதலில் ”மொட்ட சிவா கெட்ட சிவா” படத்தில் ஆடலுடன் பாடலை கேட்டு… என்ற […]

2 Min Read
Default Image

மகன் ஆத்விக்கின் பள்ளி விழாவில் கலந்து கொண்ட அஜித்!

அஜித் என்றால் எந்த நிகழ்ச்சிக்கும் கலந்து கொள்ளமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே இதனிடையில் தனது மகன் ஆத்விக்கின் பள்ளி நிகழ்ச்சியில் ஒரு தந்தையாக  கலந்து கொண்டு சிறப்பித்து உள்ளார் .அவர் கலந்து கொண்டு எடுத்த புகைப்படம் சமுக வளைந்தளங்களில் பரவி வைரலாகி   வருகிறது.

1 Min Read
Default Image

தளபதி ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் விருந்து ரெடி ஆகுது

தளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்த திரைப்படம் மெர்சல். இப்படம் தமிழில் வெளியாகி பெரும் வசூலை வாரிகுவித்த படங்களில் 2 வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் அவ அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் உடன் அடுத்து புதிய படம் பண்ண போகிறார். அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்டரோ அல்லது படைத்தின் தலைப்போ இந்த கிறிஸ்துமசுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு […]

a r rahman 2 Min Read
Default Image

கொஞ்சம் ஓவராத்தான் பாசம் வச்சிடாங்கலோ : அஜித் பேன்ஸ் அட்ராசிட்டிஸ்

அஜித்தின் சூட்டிங் புகைப்படம் வந்தாலே இந்த அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து விடுகின்றனர். இந்த டிரண்டை விவேகம் சூட்டிங் நடக்கும் போதே நாம் பார்த்தோம். தற்போது அஜித் அவரது மகன் ஆத்விக் பள்ளி விழாவில் கலந்துகொள்ள வந்து இருந்தார், அப்போது அவரை போட்டோ எடுக்க முற்பட்டபோது திரும்பி கொண்டார் இதனால் அவரது முகம் தெரியாமல் முதுகு மட்டும் தெரிந்தது. ஆனால் அதனையும் ஒரு ரசிகர் இல்லை அஜித் வெறியர் ஒருவர் போஸ்டர் அடித்து அதகளபடுத்துகிறார். இந்த போஸ்டர் […]

#Ajith 2 Min Read
Default Image

“முன்பு நான் பேசியது வேரவாய்…இது நாரவாய்” விஷாலின் தீவிர அரசியல் நகர்வு…!

நான் மக்கள் பிரதிநியாகவே இத்தேர்தலில் நிற்கிறேன் ,அரசியல்வாதியாக அல்ல எனவும் இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவது 100% உறுதியாக  உள்ளது என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். கடந்த நடிகர் சங்கத் தேர்தலின் போது சரத்குமார் அணி பற்றி விஷால் அணி கிழ்கண்டவாறு தெரிவித்துள்ளது.”நடிகர்களுக்கு அரசியல் தொடர்பு இருப்பதால், நடிகர் சங்க வளர்ச்சி பாதிக்கப்படுகிறது” நடிகர் விஷால் தற்போது தீவிர அரிசயலில் குதித்துள்ளது.பல கேள்விகளை நம் மனதில் உருவாக்கிறது. முன்பு நான் பேசியது வேரவாய்…இது நாரவாய் என்று வடிவேல் ஒரு […]

#Politics 2 Min Read
Default Image

தஸ்தயேவ்ஸ்கி-குழந்தைகளின் வாழ்வியலை அழகாக காட்டும் உலக சினிமா ….!

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும்,ஒவ்வொரு வினாடியும்,உங்கள் மீது உங்களுக்கு கவனம் இருக்க வேண்டும் .உங்கள் தோற்றத்தில் கவனம் இருக்க வேண்டும் .குறிப்பாகக் குழந்தைகளை கடந்து போகும் போது ,உங்கள் இதயத்தில் சினம் இருக்கக்கூடாது,உங்கள் வாயிலிருந்து தீய சொற்கள் வெளிப்படக் கூடாது ,நீங்கள் குழந்தையைக் கவனிக்காமல் போகலாம்,ஆனால்,குழந்தை உங்களைக் கவனிக்கும்,உங்களது மோசமான நடத்தை ,மோசமான சொற்கள் அந்தக் குழந்தையைப் பாதிக்கும் ,களங்கமில்லா அதன் இதயத்தை சீர்குலைக்கும் . கவனமில்லாமலேயே நீங்கள் விதைத்துவிடும் நச்சு விதை ,ஒரு குழந்தைக்குள் விழுந்து […]

cinema 4 Min Read
Default Image

புதுமுக இயக்குனர் இயக்கும் விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்?

அறிமுக இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வரும் படம் ‘துப்பாக்கி முனை’. கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தினை தயாரித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பே அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

cinema 1 Min Read
Default Image

இவ்வளவு அசிங்கமான வேலை செய்த அமலாபால்-கோவப்பட்ட எடிட்டர் லெனின்

    பாபி சிம்ஹா, அமலாபால், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ள படம் ‘திருட்டுப்பயலே-2’. இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அமலாபால், , “இந்த படத்திற்கு என்னுடைய தொப்புள் இவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கவில்லை. ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது பாபி சிம்ஹா நடுங்குவார், ஆனால் நான் அவரை சரிசெய்து நடிக்க வைப்பேன்” என்கிற வகையில் பேசியிருந்தார். இது குறித்து எடிட்டர் லெனின் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய போது, “ஒரு பத்திரிக்கையில் திருட்டுப்பயலே […]

#AmalaPaul 2 Min Read
Default Image

தீபிகா படுகோனுடன் நடிக்க விரும்பும் சந்தானம்…!

  அண்மையில் காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக நடித்து வரும் சந்தானத்திடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்க, அதற்கு சந்தானம் ‘எனக்கு தீபிகா படுகோன் என்றால் மிகவும் பிடிக்கும். அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிட வேண்டும், அது தான் என் விருப்பம்’ என்று கூறியுள்ளார். மேலும், பத்மாவதி படத்தை தடை செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை, படம் திரைக்கு வந்த பிறகே கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

#Santhanam 2 Min Read
Default Image

ஸ்ருதியின் காதலை ஏற்ற சரிகா-விரைவில் திருமணம்⁉

  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்துவந்த ஸ்ருதிஹாசன் தற்போது பட வாய்ப்புகள் ஏதுமில்லாமல் உள்ளார். இந்நிலையில் அவர் லண்டனைச் சேர்ந்த அவரது காதலர் மைக்கேல் கார்சலை தன் அம்மாவான சரிகாவிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். சரிகாவும், பூங்கொத்து கொடுத்து கார்சலை வரவேற்றுள்ளார். இந்நிலையில், இது ஸ்ருதியின் திருமணம் குறித்து நடந்த சந்திப்பு என்றும், விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

#KamalHaasan 2 Min Read
Default Image

சியான் விக்ரம் பாடியுள்ள 2 பாடல்கள் உள்பட அனைத்தும் இந்தமாதம் ரிலீஸ்

சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘ஸ்கெட்ச்’ இப்படத்தை சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து இதன் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இரண்டு பாடல்களை விக்ரம் பாடியுள்ளதாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இந்த மாதம் 15ஆம் தேதிக்கு மேல் வெளியிட உள்ளதாகவும் தமன் தெரிவித்தார். மேலும் […]

CHIYAN VIKRAM 2 Min Read
Default Image

மிருகங்களை ஓடவைத்த பறை இசை; இனி ஜாதியையும் ஓட வைக்கும் : இயக்குனர் சீனு ராமசாமியின் பரபரப்பு அரசியல் ட்விட்டர் பதிவு…!

பறை இசை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுசெயலாளர் ரவிக்குமார் போட்டிருந்த சமுக வலைதள பதிவை குருப்பிட்டு “பறைதான் இந்நாட்டில் முதல் இசைக்கருவி கம்புகளில் தட்டப்பட்டு பின்பு மிருக தோலில் உருப்பெற்றது என்பது வரலாறு,மிருகங்கள் ஒடின இனி சாதி ஓடும்” என  இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்  பாராட்டி பதிவிட்டுள்ளார். பறைதான் இந்நாட்டில் முதல் இசைக்கருவி கம்புகளில் தட்டப்பட்டு பின்பு மிருக தோலில் உருப்பெற்றது என்பது வரலாறு,மிருகங்கள் ஒடின இனி சாதி ஓடும். pic.twitter.com/igBqn2jslO […]

#Politics 1 Min Read
Default Image

ஆர்கே நகரில் கமல் பின்னணியில் விஷால் போட்டியா?!

நடிகர் சங்க தேர்தல் போதே விஷால் கடும் சவால்களை சந்தித்தார். அவருக்கு முதுகெலும்பாக ஆதரித்தது கமலகாசன் தான். இந்நிலையில் தற்போது கமல் ஜெ-வின் மறைவிற்கு பிறகு ட்விட்டரிலும் நேரடியாக காலத்திலும் தமிழக அரசை குறை கூறி கொண்டிருந்தார். தற்போது அவர் விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அறிவித்து இருந்தார். தற்போது ஆர்கே நகரில் விஷால் போட்டியிடுவதாக ஒரு செய்தி வலம் வர தொடங்கியுள்ளது. திடீரென இந்த செய்தி வந்தவுடன் இதன்பின் […]

#Vishal 2 Min Read
Default Image

ஹலோ ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஹலோ’ இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இப்படத்தை 24 திரைப்படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கியுள்ளார்.

Akhil Akkineni‏ 1 Min Read
Default Image

தவறை ஒப்புக்கொண்ட அஜித் இப்படி பட்டவரா இவர்

அஜித் நடிப்பில் கடைசியாக வந்த விவேகம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் விட்டதை அடுத்த படத்தில் கண்டிப்பாக பிடிக்கவேண்டும் என்று அஜித்-சிவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இது எதிர்பாராத சில விமர்சனங்களை சந்தித்தது. இப்படம் ரூ 30 கோடி அளவில் நஷ்டம் என்றும் சொல்லப்பட்டது. இது குறித்து தயாரிப்பு தரப்பு அஜித்திடம் சொல்ல. அவர் சிவா மீது தவறல்ல. நான் தான் அப்படி எடுக்க சொன்னேன். நான் சொன்னதை அவர் செய்திருக்கிறார் என்று கூறி தன் […]

#Ajith 2 Min Read
Default Image

2.O திரைப்படத்தை கைப்பற்றிய அமேஸான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இணைந்திருக்கும் படம் 2.O இப்படம் இந்தியாவிலேயே பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப்படத்தில் அக்சாய்குமார், எமிஜாக்சன் உடன் நடிக்கின்றனர். இப்படம்டி ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்கபடுகிறது. இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்கிரீனிங் உரிமையை அமேசன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இத்தகவலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

#Shankar 2 Min Read
Default Image

திருமணம் கிடையாது ஆனால் அதுமட்டும் ஓகே

நாயகிகளின் திருமணம் எப்படி நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவர். ஆனால் நடிகை லேகா வாஷிங்டன் ஒரு வித்தியாசமான திருமணம், அதை திருமணம் என்று சொல்ல முடியாது, ஒரு விஷயத்தை செய்துள்ளார். ஓகே கண்மணி படத்தில் வருவது போல  இதுநாள் வரை லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த லேகா DIY Partnership என்ற முறையில் திருமணம் போல் ஒரு முறையில் தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துள்ளார். அதற்காக விழா அண்மையில் உறவினர்கள் […]

#Marriage 2 Min Read
Default Image

ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ள சூர்யாவின் ” தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் டீசர்…!

  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா,கீர்த்தி சுரேஷ் ,ரம்யா கிருஷ்ணன்,செந்தில் ,தம்பி ராமையா ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான்” தானா சேர்ந்த கூட்டம்”.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். ரசிகர்ளுக்கு விருந்தாக அமைய உள்ளது இன்று மாலை 7 மணியளவில் வெளியிடப்படவுள்ள “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் டீசர்…..

ThaanaaSerndhaKoottam 2 Min Read
Default Image

தடைகளை தாண்டி 50 நாளை கொண்டாடும் தளபதியின் “மெர்சல்” படக்குழு…!

  இயக்குனர் அட்லி இயக்கத்தில்,இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவான படம் “மெர்சல்” .இப்படம் வெளிவருவதற்கு முன்னேயும் அதன் பின்பு வெளியான பிறகு கூட பல்வேறு அரசியல் தலையீடுகள் இருந்தும் அத்தனை தடைகளை தாண்டி தற்போது 50 நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிவருகிறது .இந்நாளை கொண்டாடி வருகிறது மெர்சல் படக்குழு. மெர்சல் படத்தின் இந்த வெற்றியை கண்டு பெருமைபடுவதாகவும் தயாரிப்பாளர் முரளி ராமசாமி ,தளபதி விஜய் ஆகியோருக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேனாண்டாள் […]

#Mersal 2 Min Read
Default Image