சினிமா

அஜித்தை இயக்கபோவது இரட்டை இயக்குனர்களா?!! : இயக்குனர்கள் விளக்கம்

‘விக்ரம்-வேதா’ திரைபடத்தின் வெற்றிக்கு பின் இரட்டை இயக்குனர் புஷ்கர்-காயத்ரி, அடுத்த இயக்க போகும் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது. இந்நிலையில் விவேகம் படத்திற்கு பின்  அஜித்தை இயக்கபோவது யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. அதில் இயக்குனர் சிவாவும், புஸ்கர்-காயத்ரி ஆகியோரது பெயரும் அடிபட்டது. இதனை உறுதிபடுத்த இயக்குனர் புஷ்கர்-காயத்ரி-யிடம் தொடர்பு கொண்டபோது, அவர்கள் ‘ நாங்கள் கதைகளத்தை முழுவதும் தயார் செய்து விட்டுதான் கதாநாயகரை தேர்வு செய்வோம். இந்நிலையில் நாங்கள் கதைகளத்தையே முடிவு செய்யவில்லை, […]

cinema 2 Min Read
Default Image

நடிகையின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக தாய் குற்றச்சாட்டு !15 வருடங்களுக்கு பிறகு பேட்டி..

    பிரதியுஷா தற்கொலை செய்யவில்லை. அவளை பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டனர் என்று நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழில் ‘மனுநீதி’, ‘தவசி’, ‘சவுண்ட் பார்ட்டி’ என சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர், பிரதியுஷா. நடிகை பிரதியுஷா தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2002ம் ஆண்டு தன் காதலருடன் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் உயிருக்குப் போராடிய காதலன் பிழைத்துவிட்டார். இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதியுஷாவின் […]

cinema 3 Min Read
Default Image

2000-க்கு பின் நிறைவேறாமல் போன ‘தளபதி’ விஜயின் ஆசை

கோலி சோடா, 10 என்றதுக்குள்ள, கடுகு போன்ற படங்களை இயக்கியவர் விஜய் மில்டன் . இவர் ஒளிபதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “நான்  ஆரம்ப காலத்திலேயே விஜய் போன்ற பெரிய நடிகர்களோடு வேலை செய்ய ஆரம்பித்து விட்டேன். விஜயுடன் ப்ரியமுடன் படத்தில் ஒன்றாக வேலை செய்தேன். அப்போது அவர், தான் 2000-க்கு பின் இயக்குநராகி விடுவதாக விஜய் தெரிவித்தார்” இவ்வாறு விஜய் மில்டன் கூறினார் மேலும் “விஜய் இயகுனாராகி […]

cinema 2 Min Read
Default Image

நட்புக்காக மதுரை வந்த சிவகார்த்திகேயன் : யார் அந்த நட்பு?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வேலைக்காரன் படபிடிப்புகாக ராஜஸ்தானில் உள்ளார். இவருடன் நடிகை நயன்தாராவும் அங்கு படபிடிப்ப்பில் உள்ளார். இதனை ஏற்கனவே நமது தலத்தில் பார்த்தோம் தற்போது சிவகர்த்திகேயன் அவர்கள் மதுரையில் ஒரு உணவகத்தை திறக்க வந்துள்ளார். நட்புக்காக அவர் வந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை காமெடி நடிகர் பரோட்டா சூரி தான் புதிதாக ஒரு உணவகத்தை கட்டயுள்ளார். அதனை திறந்து வைப்பதற்காக நடிகர் சிவகர்த்திகேயன் ராஜஸ்தானில்  இருந்து மதுரைக்கு வந்துள்ளார். இவர் வந்து உணவகத்தை திறந்துள்ள போட்டோ […]

cinema 2 Min Read
Default Image

பாகுபலிக்கு அடுத்து இன்னொரு பிரமாண்டம் : ஜான்சி ராணி அப்டேட்

கங்கனா ரனவத் ‘சிம்ரன்’ படத்தின் வெற்றிக்கு பின் நடிக்கும் திரைப்படம் தான் மணிகர்ணிகா. இப்படம் ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து  எடுக்க படுகிறது. இப்படத்தில் நடிகை கங்கனா ரனவத், ஜான்சி ராணி வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. கங்கனாவின் நடிப்பு பசிக்கு இப்படம் நல்ல தீனிதான். இப்படத்தை  இயக்குபவர் க்ரிஸ். இதற்கு கதை எழுதுபவர் பாகுபலி, பாஜிராவ் மஸ்தானி, மெர்சல் போன்ற படங்களுக்கு கதாசிரியராக பணிபுரிந்த S.S.ராஜமௌலியின் தந்தையுமான விஜேந்திர பிரசாத் அவர்கள். இப்படத்தின் படபிடிப்பு […]

cinema 2 Min Read
Default Image

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழ் சேனல் டிஆர்பியில் முதலிடம் : இந்த படத்தால் தான்

தொலைக்காட்சி டிஆர்பியில் எப்போது முதல் இடத்தில் இருப்பது ஹிந்தி சேனல் மட்டுமே. ஏனென்றால் அவர்களிடம் பார்வையாளர்கள், மற்றும்  கான்களின் ஆதிக்கம்  அதிகம். இந்நிலையில் ஒரு தமிழ் சேனல் இந்த போட்டியில் முதலிடம் பிடித்தது. அது நம்ம சன் டிவிதான். இந்த போட்டியில் முதலிடம் பிடிக்க காரணம் விஜய் நடித்து பெரும் வெற்றியடைந்த திரைப்படமான  தெறி தான். இப்படம் ஒளிபரப்பான போது தான் சன் டிவி டிஆர்பியில் முதலிடம் பிடித்தது. 

cinema 2 Min Read
Default Image

இந்த அழகுராணியை யார் என்று தெரிகிறதா? : இன்று 44 பிறந்தநாள்

ஐஸ்வர்யா ராய் பச்சன், இவரை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் 1994-இல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கபட்டார். அதன் பின் இந்தியா சினிமாவில் நுழைந்தவர் இன்று வரை முன்னணியில் உள்ளார். திருமணத்துக்கு பிறகும் உலகில் மிக அழகான பெண்ணாக இருக்கிறார். இவர் உலக அழகி பட்டதை வென்ற பிறகு தமிழில் முதன் முதலாக சங்கர் படமான ஜீன்ஸில் அறிமுகமானார். அதன் பின் இந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி, தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வந்தார். […]

cinema 2 Min Read
Default Image

2019-இல் அஜித் அரசியலில் குதிப்பார் : ரஜினிக்கும் இல்லை கமலுக்கும் இல்லை

தமிழ் சினிமாவின் ஓப்பனிங் கிங் என்று அழைக்கபடுபவர் ‘தல’அஜித். இவர் படங்கள் வருகிறது என்றாலே தியேட்டர்களில் திருவிழா தான். சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியன்று வெளிவந்த விவேகம் படம் கூட அதற்க்கு ஓர் உதாரணம். இந்நீலையில் ஒரு பிரபல ஜோதிடர் “அஜித் இன்னும் 3 படங்கள் மட்டுமே நடிப்பார் எனவும் அதற்கு பின் அரசியலில் இறங்குவார் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்துவிட்டார். இவர் கோலிவுட்டின் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு ஜோசியம் பார்க்கும் சங்கரநாராயணன் எனும் ஜோதிடர் தான் இப்படி […]

cinema 2 Min Read
Default Image

அஜித்,விக்ரம்,சூர்யா ,நயன்தார ,அனுஷ்கா ஆகியோரின் உடல் எடை ரகசியம்!

உடல் எடையை குறைப்பதை இன்று பலபேர் அதை நடப்பு வாழ்கையில் ஒரு படமாக உள்ளது. நிஜ வாழ்வில் 2 கிலோ எடையைக் குறைக்கவே படாத பாடுபடுகிறோம். கொஞ்சம் எடை போடலாம் என்றால் அதுவும் அத்தனை சீக்கிரம் நடப்பதில்லை.  ‘ரெட்’ படத்தில் வெயிட் போட்டிருந்த அஜித், ‘பரமசிவன்’ படத்தில் பாதியாக வந்து நின்று தெறிக்க வைத்தார்.  சமீபத்திய சிக்ஸ்பேக் சீஸனில் சூர்யா முதல் பரத், அதர்வா வரை பலரும் கலந்து கொண்டு இந்திய அளவில் டிரெண்டானார்கள். எல்லோரையும் விட, படத்துக்குப் […]

Food 22 Min Read
Default Image

பிக் பாஸ்-க்கு துரோகம் செய்த ஜூலி

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தவர்கள் ஏராளம், அதில் இருக்கும் புகழை கெடுத்து கொண்டவர் ஜுலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்தார் அனால் அதில் கிடைத்த பேரை பிக் பாஸ் மூலம் கெடுத்து கொண்டார். இவரை இதன் பிக் பாஸ்  மூலம் மிகவும்  பிரபலமடைந்தார்.இதன் மூலம் தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு இவர் முகம் தெரியவந்துள்ளது  இதனை வைத்து இப்போது கலைஞர் டிவியில் தொகுப்பாளினியாக சேர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் நடுவர்களாக […]

#BiggBoss 2 Min Read
Default Image

முதலில் ‘காலா’வா? 2.O-வா ? எது முதலில் ரிலீஸ் : ரஜினி பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினி நிக்கும் 2.O மற்றும் காலா படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சங்கர் இயக்கத்தில் 2.O இரண்டு வருடங்களாக பிரமாண்டமாக எடுத்து வருகிறார். இந்நிலையில் 2.O ஜனவரி 25ஆம் தேதி வெளியாகாமல் தள்ளிபோகலாம் என தெரிகிறது. இந்நிலையில் காலா படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஒரு செய்தி கோலிவுட்டில் வளம் வந்தது. இதனை அப்பட தயாரிப்பு நிறுவனமான நடிகர் தனுஷின் வுண்டர் பார் நிறுவனம் இதை மறுத்துள்ளது. காலா படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை […]

cinema 2 Min Read
Default Image

பிக் பாஸ் பங்கேற்பாளர்கள் நடிக்கும் புதிய படம் : ஹீரோ ஹீரோயின் இவர்களா??!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் வாழ்க்கை முறை பிக் பாஸ் முன் பிக் பாஸ் பின் என இரண்டாக பிரித்து கொள்ளலாம். என தெரிகிறது. அப்படி இருக்கிறது பங்கேற்ற போட்டியாளர்களின் நிலைமை. இந்நிகழ்ச்சிக்கு முன் பங்கேற்றவர்களை அவர்கள் பக்கத்து வீட்டுகாரர்கள் கூட மறந்து போயிருப்பார்கள். பங்கேற்று வந்தபின் தமிழகம் முழுவதும் அவர்களை தெரிந்து வைத்துள்ளது. அதில் மிகவும் பிரபலமானவர் ஓவியா தான். அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் அதில் பங்கேற்ற ரைசா கதாநாயகியாக நடிக்கும் […]

#BiggBoss 2 Min Read
Default Image

அஜித் ரசிகர்கள் கொண்டாடும் நான்காம் ஆண்டு : எந்த படம் தெரியுமா?!!!!

‘தல’ அஜித்தின் நடிப்பில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியான விவேகம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த குறையும் இல்லை, எந்த விநியோகிஸ்தரும் கொடி பிடிக்கவில்லை. இந்நிலையில் தல அஜித்  நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம்  ஆரம்பம். இப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆனதை டிவிட்டரில் #4YearsOfBlockBusterARRAMBAM  என  ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இப்படம் விரைவில் கர்நாடகாவில் கன்னடத்தில் ரீமேக் ஆகி வெளியாகஉள்ளது.

cinema 2 Min Read
Default Image

வசூல் மன்னன் என்று நிருபித்த தளபதி விஜய் !மெர்சல் 200 கோடி வசூல்!

இளைய தளபதி விஜய் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியான திரைபடம் மெர்சல் இந்த படம்  வெளியான பிறகும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது. குறிப்பாக பா.ஜ.க.வினரால் மட்டும் படத்திற்கு பிரச்சினை ஏற்பட்டது.ஆனால் என்னதான் நடந்தாலும்  படம் எந்த வித சறுக்கலும் இல்லாமல் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.வசூலை பொறுத்தவரையில் படம் அனைத்து விதமான சாதனைகளையும் முறியடித்து வருகிறது .குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் மட்டும் படம் நூறு கோடியை 11 நாட்களில் தாண்டியது .ஆனால் இன்னொரு சாதனை […]

cinema 3 Min Read

வேலைக்காரன் படத்தின் புதிய 2 சர்ப்ரைஸ் : தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

நடிகர் சிவகர்த்திகேயன் கடைசியாக நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ரெமோ’. இதனை அடுத்து தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா உடன் சேர்ந்து வேலைசெய்யும் படம் ‘வேலைக்காரன்’ இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இதன் கடைசி கட்ட  படபிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற  டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக விருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24AM ஸ்டுடியோ நிறுவனம் ஓர் அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் […]

cinema 2 Min Read
Default Image

வேலைக்காரன் பர்ஸ்ட் லுக் காப்பியா? : இயக்குனர் போட்டுடைத்த உண்மை

தனி ஒருவன் புகழ் மோகன் ராஜா இயக்கும் திரைப்படம்  வேலைக்காரன் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படம் வருகிற கிருஸ்துமஸ் வருவதாக தெரிகிறது, இந்நிலையில் இயக்குனர் மோகன் ராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது “இது முழுக்க முழுக்க தொழிலாளர்களை பற்றிய திரைப்படம் என தெரிவித்தார். மேலும் இதன் பர்ஸ்ட் லுக் காப்பி பற்றி அவரிடம் கேட்டதற்கு அவர் “நானும் அதை பார்த்தேன். ஆனால், அவர்களுக்கு தெரிஞ்ச விஷயம் எனக்கு தெரியாமல் இருக்குமா?, […]

cinema 2 Min Read
Default Image

வேலைக்காரன் படபிடிப்பில் இருந்து தப்பி சென்ற நயன்தாரா : எங்கே? ஏன்?

இயக்குனர் மோகன் ராஜா ‘தனி ஒருவன்’ படத்தின்  பெரிய வெற்றிக்கு பின் அவரின் அடுது இயக்க போகும் படத்திற்கு பெரும் எதிபார்ப்பு வந்துள்ளது. இந்நிலையில் இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து எடுத்துவரும் vவேலைக்காரன்  படத்தின் படபிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை எட்டயுள்ளது.  இதன் படபிடிப்பு ராஜாச்தானில் நடைபெற்று வருகிறது. அப்போது படபிடிப்பில் கலந்து கொண்ட படத்தின் கதாநாயகி நயன்தாரா அருகில் உள்ள அச்மர் தர்காவுக்கு சென்று வந்துள்ளார்.  இதனை அவர் புகைப்படம் எடுத்து தனது சமூகவளைதள பக்கத்தில் […]

cinema 2 Min Read
Default Image

அஜித்தை பார்த்து கேள்வி கேட்ட பிக் பாஸ் பிரபலம் : அஜித் சொன்ன பதில் என்ன..?

வையாபுரி யார் என்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் கேட்டிருந்தால் யார் அவர்? என்ற கேள்வி வந்து இருக்கும். அனால் இன்று அவரை பெரும்பாலோருக்கு தெரிய காரணம் பிக் பாஸ் மட்டுமே. இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டியில் அஜித்தை பற்றி கூறியதாவது அவரின் படபிடிப்பு அருகில் நடப்பதை அறிந்தேன் அப்போது அவரிடம் பார்த்து பேச முற்பட்டேன் அவர் என்னை கண்டதும் கட்டியணைத்து கொண்டார், பின் நலம் விசாரித்துவிட்டு ஏன் என் படங்களில் நீண்ட நாட்களாக நடிக்கவில்லை என்று […]

#BiggBoss 3 Min Read
Default Image

பிரமாண்ட இயக்குனரின் மகன் : புகைப்படம் உள்ளே

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து 2.O எனும் படாதை எடுத்துள்ளார். இதன் இசை வெளியீடு துபாயில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் நடிகர் தனுஸின் மகன்கள், ஏ.ஆர்.ரகுமான் மகன் மற்றும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகனும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். மீடியா வெளிச்சம் படாத இயக்குனர் ஷங்கரின் மகன் புகைப்படம் இதோ

cinema 1 Min Read
Default Image

விஜயை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் காணமல் போய் விட்டனர் : கூறிய பிக் பாஸ் பிரபலம்

குண்டு ஆர்த்தி என்பதை விட ‘பிக் பாஸ்’-ஆர்த்தி என்றால் அனைவருக்கும் உடனே நினைவில் வந்துவிடுபவர் நடிகை ஆர்த்தி. இவர் ஒரு தீவிர அஜித் ரசிகை, இதனால் அவ்வபோது விஜய் ரசிகர்களிடம் வம்பிழுத்து வான்கிகட்டிகொள்வார். அதனை போல் சமீபத்தில் தனது டிவீட்டுகளை கொண்டு விஜயை நேரடியாகவே தாகி பேசயுள்ளார். அதில் “நான் சுறா படம் பார்த்த பிறகுதான் அஜித் ரசிகையானேன்” “எங்கள் அஜித்தை  வைத்து படம் எடுத்தவர்கள் யாரும் நஷ்டமடைந்ததில்லை, ஆனால் விஜயை வைத்து படம் எடுத்த பல […]

#BiggBoss 2 Min Read
Default Image