வேலைக்காரன் படத்தின் புதிய 2 சர்ப்ரைஸ் : தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

நடிகர் சிவகர்த்திகேயன் கடைசியாக நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ரெமோ'. இதனை அடுத்து தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா உடன் சேர்ந்து

unknown node

நடிகர் சிவகர்த்திகேயன் கடைசியாக நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ரெமோ’. இதனை அடுத்து தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா உடன் சேர்ந்து வேலைசெய்யும் படம் ‘வேலைக்காரன்’ இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.

unknown node

இதன் கடைசி கட்ட  படபிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற  டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக விருப்பதாக தெரிகிறது.

unknown node

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24AM ஸ்டுடியோ நிறுவனம் ஓர் அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

unknown node

அதில் வேலைக்காரன் படத்தின் முக்கியமான 2 சர்ப்ரைஸ் இன்று மாலை  6 மணிக்கு வெளியாக உள்ளதாக தெரிவித்தார்.