விளையாட்டு

இப்படியா ரன் அடிப்பீர்கள்… சுப்மான் கில்லை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் (IND vs ENG) முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி அபாரமாக பேட்டிங் செய்து வருகிறது. ஆனால் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடாமல்  23 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். […]

indvseng 5 Min Read
Shubman Gill

கேலோ இந்தியா: தமிழகத்துக்கு ஒரே நாளில் 8 தங்கம்.!

6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது. எனவே, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் அணி தங்கப் பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்துக்கு நேற்று ஒரே நாளில் […]

basketball 3 Min Read
KheloIndia

அயர்லாந்தை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி..!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 15-வது போட்டியாக இன்று இந்திய அணியும், அயர்லாந்து அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. தொடக்க வீரர்களின் விக்கெட் வீழ்ந்த பின் களமிறங்கிய முஷீர் கான், கேப்டன் உதய் சஹாரன் இருவரும் கூட்டணி அமைத்து விளையாடினர். இருவரும் மிக சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். […]

INDvsIRE 3 Min Read

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அசத்தல் வெற்றி ..!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 16-வது போட்டியாக இன்று ஆஸ்திரேலியா அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. களமிறங்கிய அனைத்து வீரரும் ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை சிதறிடித்தனர். அதிலும் தொடக்க வீரரான ஹாரி டிக்சன் மிக சிறப்பாக விளையாடி 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா […]

U19WC2024 3 Min Read

2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற விராட் கோலி! ஐசிசி அறிவிப்பு

2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வென்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு நான்கு வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரை செய்தது. இந்த நான்கு […]

#ICCAwards 4 Min Read

IndvsEng : முதல் நாள் முடிவு…119 ரன்கள் குவித்த இந்தியா!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்து. அதிகபட்சமாக முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ஸ்டோக்ஸ் […]

india vs england 4 Min Read
INDvENG

IndvsEng: சச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!!

இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி ரூட் சாதனை ஒன்றை படைத்து அசத்தியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கிரிக்கெட் ஜோ ரூட் 60 பந்துகளில் ஒரு பவுண்டரி அடித்து 29 ரன்கள் எடுத்தார். […]

india vs england 4 Min Read
sachin tendulkar Joe Root

IndvsEng: இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் இங்கிலாந்து அணியில் களமிறங்கிய  சாக் க்ராலி 20, பென் டக்கெட் 35 ரன் எடுத்தனர். அடுத்ததாக ஒல்லி போப் 1 ரன்கள், ஜோ […]

india vs england 4 Min Read
INDvsENG

INDvsENG: அனில் கும்ப்ளே ஹர்பஜன் சிங் சாதனையை ஓரம் கட்டிய அஸ்வின் – ஜடேஜா!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக பந்துவீசி  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்களான அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்றாலே ரவீந்திர ஜடேஜா – ரவிச்சந்திரன் அஸ்வின்  இரண்டு பேர் என பல கிரிக்கெட் வீரர்களும் கூறுவது உண்டு. இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே […]

#Ravindra Jadeja 5 Min Read
ashwin Jadeja record

நான் ஓய்வை அறிவிக்கவில்லை…மேரி கோம் விளக்கம்..!

ஆறு முறை உலக சாம்பியனும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திப்ருகாரில் நடந்த ஒரு நிகழ்வில் அறிவித்ததாக சில ஊடகங்கள் தகவலை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை என்று மேரி கோம் தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து குத்துச்சண்டை சாம்பியனான மேரி கோம் கூறுகையில், “நான் இன்னும் எனது ஓய்வை அறிவிக்கவில்லை. […]

MARY KOM 4 Min Read
Mary Kom

IndvsEng : டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி முதல் போட்டிஇன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்  இந்தியா  ரோஹித் சர்மா(கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், […]

india vs england 4 Min Read
INDvsENG

குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக மேரி கோம் அறிவிப்பு

இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம்,  குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆறு முறை உலக சாம்பியனும், 2012 ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான மங்டே சுங்னிஜாங் மேரி கோம் வயது கரணமாக அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் “என் இதயத்திலிருந்து நான் சொன்னால், நான் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற பசியுடன் இருக்கிறேன்” என்று மேரி கோம் கூறினார். “நான் இன்னும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி […]

boxing 2 Min Read

நேபாள அணியை தோற்கடித்து பாகிஸ்தான் அமோக வெற்றி..!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 14-வது போட்டியாக இன்று நேபாள அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது.  முதலில் டாஸ் வென்ற நேபாள அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய நேபாள அணி சற்று தடுமாறி ரன்களை சேர்த்ததுடன் விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. 50 ஓவர் வரை பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்கு பிடித்து நேபாள அணி  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் எடுத்தனர். ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் […]

NEPvPAK 3 Min Read

ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி ..!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 13-வது போட்டியாக இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி நல்லதொரு தொடக்கத்தையே தொடக்க வீரர்கள் தொடங்கி வைத்தனர். ஒருவரும் முதல் விக்கெட்டுக்கு 89 ரன்களை சேர்த்தனர். அதன் பின் களமிறங்கிய வீரர்கள் யாரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் ரன்களை எடுப்பதிலும் சற்று […]

U19WC2024 4 Min Read

பந்து வீச்சில் மிரட்டிய இலங்கை அணி ..! நமீபியா படுதோல்வி..!

19 வயத்துக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 12-வது போட்டியாக இன்று இலங்கை அணியும் நமீபியா அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நமீபியா  அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி விக்கெட்டுகளை விட்டு கொடுத்தது. இலங்கை அணியின் வீரரான சுபுன் வடுகே மட்டும்  சற்று நின்று நிதானமாக விளையாடி ரங்களை சேர்த்தார். அவர் மட்டும் ஆட்டமிழக்காமல் […]

SLvNAM 4 Min Read

விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (ஜனவரி 25) -ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது.  இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார். இதனையடுத்து, விராட் கோலி விலகி இருக்கும் நிலையில், அந்த இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்ற கேள்வி எழும்பியது. பிறகு, விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் இடம்பெற்றுள்ளார் […]

indvseng 4 Min Read
virat kohli Rajat Patidar rohit sharma

இந்தியா vs இங்கிலாந்து : பிட்ச் முதல் ஸ்ட்ரீமிங் வரை முழு விவரம் இதோ!

இந்தியா vs இங்கிலாந்து இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜனவரி 25 முதல் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜனவரி 25-ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர், 2024 மார்ச் 7 அன்று முடிவடையவுள்ளது. இந்தியா vs இங்கிலாந்து பிட்ச் ரிப்போர்ட் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தின் பிட்சை பொறுத்தவரையில் பேட்டருக்கு ஏற்றதாக […]

india vs england 5 Min Read
ind vs eng test 2024

டி20 அணியை அறிவித்த ஆஸ்திரேலியா… கேப்டனாக மிட்செல் மார்ஷ்…! 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித், பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வென்றபோது ஆஸி அணியை மார்ஷ் வழிநடத்தினார். இருப்பினும், இந்திய சுற்றுப்பயணத்தின் போது விக்கெட் கீப்பர் பேட்டர் மேத்யூ வேட் அணியின் […]

# Mitchell Marsh 4 Min Read
Mitch Marsh

விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதாருக்கு வாய்ப்பு..?

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. ஆனால் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் விராட் கோலி இந்த தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. விராட் கோலிக்கு பதிலாக எந்த வீரர் இடம் பெறுவார் என கேள்வி இருந்த நிலையில்,  விராட் கோலிக்கு பதிலாக ரஜத் […]

Rajat Patidar 4 Min Read
Rajat Patidar

பிசிசிஐ விருதுகள்: ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!

பிசிசிஐ விருதுகள் 2024 விழா ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு  பிசிசிஐ  வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருது விழாவில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கர்னல் சி.ஏ.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதேபோல  ஃபாரூக் என்ஜினீயருக்கு  கர்னல் சி.ஏ.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிறந்த சர்வதேச வீரருக்கான விருதை தட்டி சென்ற அஷ்வின், சுப்மான் கில் ,பும்ரா ..! 2019-20க்கான சிறந்த வீராங்கனையாக விருதை […]

BCCI Awards 2024 6 Min Read
Ravi Shastri