கலிங்கா சூப்பர் கோப்பையின் 4-வது சீசன் நடைபெற்றது. 2023 ஆண்டு நடைபெற்ற கலிங்கா சூப்பர் கோப்பையின் இறுதிப்போட்டியில் பெங்களூர் – ஒடிசா மோதியது. இப்போட்டியில் ஒடிசா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த கலிங்கா சூப்பர் கோப்பை தொடரில் 16 சிறந்த அணிகள் இடம்பெறும். தகுதி பெற்ற 16 அணிகளும் தலா நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒற்றை ரவுண்ட்-ராபின் வடிவத்தில் போட்டியிட்டன. அரையிறுதிக்கு ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி மற்றும் ஒடிசா ஆகிய 4 அணிகள் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் பிப்ரவரி 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. […]
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்திய அணி தோல்வி அடைந்தது பற்றியும் சுப்மன் கில் பேட்டிங் பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இந்தியா தோல்வி குறித்து கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணி நன்றாக தான் விளையாடினார்கள். ஒரு […]
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரிஸ்பேனில் உள்ள கபாவில் நடந்தது. அதில் நான்காம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை பதிவு செய்தது. இந்த வரலாற்று நிகழ்வை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் […]
இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான இடைக்கால தடையை ஐசிசி திரும்ப பெற்றுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது தடையானது அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் மோசமாக விளையாடி தொடரிலிருந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் […]
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். 22 வயதான ஜானிக் சின்னர் ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். அரையிறுதிப் போட்டியில் உலகின் முன்னணி வீரரான நோவாக் ஜோகோவிக்கை வீழ்த்திய ஜானிக் சின்னர் இறுதிப் போட்டியில் டேனில் மெட்வெடேவ்-ஐ 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் முதல் இரண்டு […]
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் U19 கிரிக்கெட் உலகக்கோப்பையின் 20 வது போட்டியானது இன்று நடைப்பெற்றது. அதில், ஜிம்பாப்வே அணியும் , நமீபியா அணியும் மோதியது. அதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர். இதனால் நமீபியா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. #U19WC2024 : ஸ்காட்லாந்து அணியை தோற்கடித்து தென்ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி..! நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்த முடியமால் வழக்கம் போல் இந்த போட்டியிலும் விளையாடினர். தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாத […]
U19 கிரிக்கெட் உலககோப்பையின் 21வது போட்டியானது இன்று நடைப்பெற்றது.அதில், ஸ்காட்லாந்து அணியும் , தென் ஆப்பிரிக்கா அணியும் மோதியது. அதில், டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்த காரணத்தால் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜேமி டங்க் நாலா பக்கமும் சிதறடித்தார். இவர் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்தார். இவருடன் 4 வது விக்கட்டுக்கு கைகோர்த்த ஸ்காட்லாந்து அணியின் […]
தென் ஆப்பிரிக்காவில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் 22 வது போட்டியாக இன்று பாகிஸ்தான் அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையே போட்டி நடை பெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பாகிஸ்தான் அணி பந்து வீச நேர்ந்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நியூஸிலாந்து அணி வீரரான ஸ்டாக்போல் மட்டும் நிதானமாக […]
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி அபார வெற்றி பெற்றுள்ளது. டென்னிஸ் போட்டிகளில் உலகக் புகழ்பெற்ற தொடராக ஆஸ்திரேலிய ஓபன் கருதப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர். இந்த நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- இத்தாலியின் சிமோன் […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்கிஸை முதல் நாள் பாதியில் தொடங்கிய இந்திய அணி நேற்றைய இரண்டாவது […]
டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஷ்வினிடம் அதிக முறை விக்கெட்டை பறிகொடுத்தவர் பென் ஸ்டோக்ஸ் ஆவார். ஹைதராபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்களை குவித்தது. இதனால் இங்கிலாந்து அணி களமிறங்கும்போது இந்தியா 190 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதைதொடர்ந்து, இன்று இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்ஸை […]
வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் கெவின் சின்க்ளேர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்த பிறகு கார்ட்வீல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அனைவரையும் திகைக்க வைத்தார். ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. […]
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதனுடைய முதல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா அணியின் முதல் இன்னிங்ஸின் போது 123 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் தனது சதத்தை தவறவிட்டார். இதனையடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது நாள் முடிவில் கே.எல் ராகுல் சத்தத்தை தவறவிட்டது பற்றி பேசினார். இது குறித்து ஜியோசினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 இல் ‘ […]
பாகிஸ்தான் மூத்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், ஒரு ஓவரில் 3 நோ பால்கள் வீசி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிபிஎல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக், சமீபத்தில் நடந்த மூன்றாவது திருமணத்திற்குப் பிறகு, வங்கதேச பிரீமியர் லீக் (பிபிஎல்) தொடரில் பங்கேற்றார். இந்த சூழலில், பார்சூன் பாரிஷல் அணிக்காக விளையாடிய சோயிப் மாலிக், குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் தொடர்ந்து 3 நோபால்களை […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்கிஸை […]
நேபாள அணிக்கும், ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையேயான உலககோப்பையின் 20 வது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ஆப்கான் தொடக்க வீரர்களும் அதற்கடுத்து களமிறங்கிய வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் நேபாள அணியின் பந்து வீச்சுக்கு திணறினர். #U19WC2024 : இங்கிலாந்து அணியை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்..! நேபாள அணியின் வீரரான ஆகாஷ் சந்த் மிகச்சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டை கைப்பற்றினார். இறுதியில் ஆப்கானிஸ்தான் […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 18-வது போட்டியாக இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பின் வந்த வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் ஆட்டமிழந்த பின் […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 17-வது போட்டியாக இன்று அமெரிக்க அணியும், வங்காளதேச அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து வங்காளதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டை விட்டு கொடுத்தாலும் ரன்களை சேர்ப்பதில் வங்கதேச அணி கவனம் செலுத்தியது. வங்காளதேச வீரரான அரிஃபுல் இஸ்லாம் சிறப்பாக விளையாடி 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். […]
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே நடக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் (நாள் 1) முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 70, பேர்ஸ்டோவ் […]